தீபாவளி அன்று சொல்லவேண்டிய
மஹாலக்ஷ்மி ஸ்லோகம்
ஓம் நமோ லக்ஷ்மியை மஹாதேவ்யை பத்மாயை சததம் நமஹ
நமோ விஷ்ணு விலாசின்யை பத்மஸ்தாயை நமோ நமஹ
த்வம் சாஷாத் ஹரி வக்ஷஸ்தா சிரே ஜ்யேஷ்டா வரோத்பலா
பத்மாட்சி பத்ம ஸம்சாதநா பத்ம ஹஸ்தா பராமயீ
பரமானந்தா அபாங்கீ ஹ்ருத ஸம்ஸ்ருத துர்கதி
அருணா நந்தினி லக்ஷ்மி; மகாலக்ஷ்மி த்ரிசக்திகா
சாம்ராஜ்யா ஸர்வசுகதா நிதிநாதா நிதிப்ரதா
லக்ஷ்மி காயத்ரி
ஓம் ஸ்ரீ மஹாலக்ஷ்மியை ச வித்மஹே விஷ்ணு பத்ன்யை ச தீமஹி
தந்நோ லக்ஷ்மி ப்ரசோத யாத். (Chant 32/108 times)
ஸ்ரீ மஹாலக்ஷ்மி மந்திரம்
1. ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஐம் ஸௌம் ஜகத் ப்ரஸுத்யை நமஹ
2. ஓம் ஸ்ரீ மஹாலக்ஷ்மியை நமஹ (Chant 32/108 times)
லக்ஷ்மி குபேர மந்திரம்
ஓம் ஸ்ரீம் க்லீம் லக்ஷ்மி குபேராய நமஹ (Chant 32/108 times)
குபேர காயத்ரி
ஓம் யக்ஷராஜாய வித்மஹே வைச்ரவணாய தீமஹி
தந்நோ குபேர ப்ரசோதயாத் (Chant 32/108 times)
குபேர மந்திரம்
ஓம் யக்ஷாய குபேராய வைஸ்ரவணாய !
தநதாந்யாதிபதயே தநதாந்ய ஸம்ருத்திம் மே
தேஹி தாபய ஸ்வாஹா !!
குபேர த்யான ஸ்லோகம்
மநுஜ வாஹ்ய விமாந வரஸ்திரம்
கருடரத்ந நிபம் நிதிதாயகம் !
ஸிவஸகம் முகுடாதி விபூஷிதம்
வரகதம் தநதம் பஜ துந்திலம் !!
தன்வந்திரி மந்திரம்
ஓம் நமோ பாவதே வாசுதேவாய தன்வந்த்ரயே
அம்ருத கலச ஹஸ்தாய ஸர்வாமய விநாசனாய
த்ரைலோக்ய நாதாய ஸ்ரீ மஹா விஷ்ணவே நமஹ
தன்வந்திரி மந்திரம்
ஓம் நமோ பாவதே வாசுதேவாய தன்வந்த்ரயே
அம்ருத கலச ஹஸ்தாய ஸர்வாமய விநாசனாய
த்ரைலோக்ய நாதாய ஸ்ரீ மஹா விஷ்ணவே நமஹ
மகாலக்ஷ்மி போற்றி
ஓம் அன்ன லக்ஷ்மி போற்றி
ஓம் அம்ச லக்ஷ்மி போற்றி
ஓம் அமிர்த லக்ஷ்மி போற்றி
ஓம் அஷ்ட லக்ஷ்மி போற்றி
ஓம் ஆனந்த லக்ஷ்மி போற்றி
ஓம் ஆதி லக்ஷ்மி போற்றி
ஓம் இஷ்ட லக்ஷ்மி போற்றி
ஓம் ஈகை லக்ஷ்மி போற்றி
ஓம் உத்தமி லக்ஷ்மி போற்றி
ஓம் எளிய லக்ஷ்மி போற்றி
ஓம் ஏகாந்த லக்ஷ்மி போற்றி
ஓம் கிரக லக்ஷ்மி போற்றி
ஓம் சந்தான லக்ஷ்மி போற்றி
ஓம் கந்த லக்ஷ்மி போற்றி
ஓம் சிங்கார லக்ஷ்மி போற்றி
ஓம் சீதா லக்ஷ்மி போற்றி
ஓம் சூரிய லக்ஷ்மி போற்றி
ஓம் செந்தாமரை லக்ஷ்மி போற்றி
ஓம் செல்வ லக்ஷ்மி போற்றி
ஓம் சேர்திரு லக்ஷ்மி போற்றி
ஓம் சொர்ண லக்ஷ்மி போற்றி
ஓம் சொருப லக்ஷ்மி போற்றி
ஓம் சௌந்தர்ய லக்ஷ்மி போற்றி
ஓம் ஞானலக்ஷ்மி போற்றி
ஓம் தன லக்ஷ்மி போற்றி
ஓம் தான்ய லக்ஷ்மி போற்றி
ஓம் தைரிய லக்ஷ்மி போற்றி
ஓம் பரவச லக்ஷ்மி போற்றி
ஓம் பாக்கிய லக்ஷ்மி போற்றி
ஓம் பிரகாச லக்ஷ்மி போற்றி
ஓம் பீதாம்பர லக்ஷ்மி போற்றி
ஓம் புண்ணிய லக்ஷ்மி போற்றி
ஓம் பூர்வ லக்ஷ்மி போற்றி
ஓம் பொன்மகள் லக்ஷ்மி போற்றி
ஓம் பெருமைசேர் லக்ஷ்மி போற்றி
ஓம் பைங்கொடி லக்ஷ்மி போற்றி
ஓம் மங்கள லக்ஷ்மி போற்றி
ஓம் மகா லக்ஷ்மி போற்றி
ஓம் மாதவ லக்ஷ்மி போற்றி
ஓம் மாங்கல்ய லக்ஷ்மி போற்றி
ஓம் மாசிலா லக்ஷ்மி போற்றி
ஓம் புண்ணிய லக்ஷ்மி போற்றி
ஓம் பூமகள் லக்ஷ்மி போற்றி
ஓம் மூல லக்ஷ்மி போற்றி
ஓம் மோகன லக்ஷ்மி போற்றி
ஓம் வடிவுடை லக்ஷ்மி போற்றி
ஓம் வரலக்ஷ்மி போற்றி
ஓம் விசால லக்ஷ்மி போற்றி
ஓம் விஜய லக்ஷ்மி போற்றி
ஓம் விஷ்ணு லக்ஷ்மி போற்றி
ஓம் வீர லக்ஷ்மி போற்றி
ஓம் வெங்கட்ட லக்ஷ்மி போற்றி
ஓம் வைர லக்ஷ்மி போற்றி
ஓம் வைகுண்ட லக்ஷ்மி போற்றி
ஓம் நளின லக்ஷ்மி போற்றி
ஓம் நாராயண லக்ஷ்மி போற்றி
ஓம் நாக லக்ஷ்மி போற்றி
ஓம் நித்திய லக்ஷ்மி போற்றி
ஓம் நீங்காத லக்ஷ்மி போற்றி
ஓம் நேச லக்ஷ்மி போற்றி
ஓம் ரத்தின லக்ஷ்மி போற்றி
ஓம் ராம லக்ஷ்மி போற்றி
ஓம் ராஜ லக்ஷ்மி போற்றி
ஓம் ரெங்க லக்ஷ்மி போற்றி
ஓம் ருக்மணி லக்ஷ்மி போற்றி
ஓம் ஜானகி லக்ஷ்மி போற்றி
ஓம் ஜெய லக்ஷ்மி போற்றி
ஓம் ஜோதி லக்ஷ்மி போற்றி
ஓம் கஜ லக்ஷ்மி போற்றி
ஓம் ஜீவ லக்ஷ்மி போற்றி
ஓம் அருள் கொடுக்கும் லக்ஷ்மி போற்றி
ஓம் பொருள் கொடுக்கும் லக்ஷ்மி போற்றி
ஓம் இருள் தீர்க்கும் லக்ஷ்மி போற்றி
ஓம் மருள் தீர்க்கும் லக்ஷ்மி போற்றி
ஓம் பொறுமை கொடுக்கும் லக்ஷ்மி போற்றி
ஓம் வறுமை தீர்க்கும் லக்ஷ்மி போற்றி
ஓம் குறை தீர்க்கும் லக்ஷ்மி போற்றி
ஓம் அறம் வளர்க்கும் லக்ஷ்மி போற்றி
ஓம் மறம் காக்கும் லக்ஷ்மி போற்றி
ஓம் உடல் காக்கும் லக்ஷ்மி போற்றி
ஓம் காரிய சித்தி லக்ஷ்மி போற்றி போற்றி
ஸ்ரீ மகாலக்ஷ்மி துதி
திருமிகு பீடம் தன்னில்
திகழ்ந்திடு திருவே உந்தன்
திருக்கரம் அபயம் மற்றும்
திருவினை வரதம் நல்கும்
மருமலி மற்றைக் கைகள்
மாண்புடைச் சங்கு சக்ரம்
மறுவரு கதையும் கொள்ளும்
மகாலக்ஷ்மி போற்றி போற்றி .
அனைத்துல கெல்லாம் ஈன்றாள்
அதனை எல்லாம் அறிந்தாள்
அனைத்துள வரங்கள் யாவும்
அளித்திட வல்லாள் அன்னை
அடங்கிடாத் துட்டர் தம்மை
அலமறச் செய்யும் சக்தி
ஆன்றவை நல்கும் அன்னை
மகாலக்ஷ்மி போற்றி போற்றி
மகத்துவ மிக்க தாகி
மன்னிடும் சித்தி புத்தி
இகத்தினில் போக பாக்யம்
இனியன தருத லோடே
முகமலர்ந் தின்ப மாக
முக்தியும் ஈயும் அன்னை
மகாமந்ர ரூப சக்தி
மகாலக்ஷ்மி போற்றி போற்றி
தேவியின் பீடம் பத்மம்
திருப்பரம் பொருளின் ரூபம்
தேவியே உலகின் தாயாம்
தேன்பர மேஸ்வரியாம்
ஆவிநேர் அவளை நந்தம்
அகமெல்லாம் உறையும் நண்பை
மாமலர்த் தூபம் கொண்டே
மகாலக்ஷ்மி போற்றி செய்வாம்
தூய செம் பட்டின் ஆடை
தூயவள் தாயும் பூண்டாள்
ஆயபல் லாபர ணங்கள்
அலங்கார மாகப் பெற்றாள்
பூவதின் இருப்பும் தாயே
பூமியின் விருப்பும் தாயே
இந்திர வழிபாடு
21 நாமாவளிகளை கூறி அர்ச்சிக்க வேண்டும்
ஓம் இந்திராய நமஹ
ஓம் மகேந்திராய நமஹ
ஓம் தேவேந்திராய நமஹ
ஓம் விருத்ராதயே நமஹ
ஓம் பங்கசாசநாய நமஹ
ஓம் ஐராவத வாகனாய நமஹ
ஓம் கஜாசன ரூபாய நமஹ
ஓம் பிடௌஜஸே நமஹ
ஓம் வஜ்ரபாணயே நமஹ
ஓம் சகஸ்ராக்ஷாய நமஹ
ஓம் சுபதாய நமஹ
ஓம் சதமகாய நமஹ
ஓம் டிரந்தராய நமஹ
ஓம் தேவேசாய நமஹ
ஓம் சசிபதயே நமஹ
ஓம் த்ரிலோகேசாய நமஹ
ஓம் தேவேசாய நமஹ
ஓம் போகப்ரியாய நமஹ
ஓம் ஜகத்ப்ரபவே நமஹ
ஓம் இந்திரலோக வாசினே நமஹ
ஓம் இந்திராணி சகித இந்திர மூர்த்தியே நமஹ
நானாவித பரிமள மந்த்ர புஷ்பாணி சமர்ப்பயாமி
இந்திர காயத்ரீ
ஓம் வஜ்ரஹஸ்தாய வித்மஹே ஸஹஸ்ராக்ஷாய தீமஹி
தந்நோ இந்திர : ப்ரசோதயாத்
தமிழ்ப் பாடல்
“திங்களும் குரு தினமும் வருகின்ற ஓர்தினத்தில் தங்கமும் பவளமும் தரித்த பகுடதாரியை எண்ணி
அக்கினியில் அவன் தாள் நினைத்தாலும் பூசிப்பினும்
இக்கலியில் இந்திர பதவியதும் எட்டுதல் எளிதாமே !”