Month: June 2020

ஸ்ரீ ஸுதர்சந மந்திரங்களும் ஸ்லோகங்களும்

ஸ்ரீ   ஸுதர்சன  காயத்ரி

ஓம்  சுதர்சனாய  வித்மஹே  ஜ்வாலா  சக்ராய  தீமஹி
தந்நோ
  சக்ரஹ்   ப்ரசோதயாத் 
ஓம்  சுதர்சனாய  வித்மஹே  மஹாஜ்வாலாய   தீமஹி
தந்நோ
  சக்ரஹ்   ப்ரசோதயாத்
ஓம்  சுதர்சனாய  வித்மஹே  மஹாமந்த்ராய  தீமஹி
தந்நோ
  சக்ரஹ்   ப்ரசோதயாத்  
ஓம்  சுதர்சனாய  வித்மஹே  சக்ரராஜாய  தீமஹி
ந்நோ
  சக்ரஹ்   ப்ரசோதயாத்
ஓம்  சுதர்சனாய  வித்மஹே  ஹேதிராஜாய  தீமஹி
தந்நோ
  சக்ரஹ்   ப்ரசோதயாத்  
ஓம்  நமஸ்சக்ராய  வித்மஹே  சக்ரராஜாய   தீமஹி
தந்நோ
  சக்ரஹ்   ப்ரசோதயாத்  
ஓம்  மஹாசக்ராய  வித்மஹே  மஹாஜ்வாலாய  தீமஹி
தந்நோ
  சக்ரஹ்   ப்ரசோதயாத்

ஸ்ரீ சுதர்ஷனர் மாலா மந்திரம்

ஓம்  க்லீம்  க்ருஷ்ணாய  கோவிந்தாய  கோபீ  ஜன  வல்லபாய
பராய
  பரம  புருஷாய  பரமாத்மனே | பரகர்மமந்த்ர  யந்த்ர
தந்த்ர
ஒளஷத (விஷ  ஆபிசார )  அஸ்த்ரசஸ்த்ராணி
ஸம்ஹர
ஸம்ஹர | ம்ருத்யோர்  மோசயமோசய|  ஓம்  நமோ
பகவதே
  மஹா   ஸுதர்சனாய    தீப்த்ரே  ஜ்வாலாபரீதாய,
ஸர்வதிக்  க்ஷோபன கராய  ஹூம்  பட்  பரப்ரஹ்மணே
பரம்ஜ்யோதிஷே
  ஸ்வாஹா

ஸ்ரீ ஸுதர்சந அஷ்டோத்திர நாமாவளி

ஓம் ஸ்ரீ ஸூதர்சநாய நமஹ
ஓம் சக்ரராஜாய நமஹ
ஓம் தேஜோவ்யூஹாய நமஹ
ஓம் மஹாத்யுதயே நமஹ
ஓம் ஸஹஸ்ரபாஹவே நமஹ
ஓம் தீப்தாங்காய நமஹ
ஓம் அருணாக்ஷாய நமஹ
ஓம் ப்ரதாபாவதே நமஹ
ஓம் அநேகாதித்ய ஸங்காசாய நமஹ
ஓம் ப்ரோர்த்வஜ்வாலாபிரிஞ்ஜிதாய நமஹ
ஓம் ஸெளதாமநீ ஸஹஸ்ராபாய நமஹ
ஓம் மணிகுண்டல சோபிதாய நமஹ
ஓம் பஞ்சபூத மநோரூபாய நமஹ
ஓம் ஷட்கோணாந்தர ஸம்ஸ்திதாய நமஹ
ஓம் ஹராந்த: கரணோத்பூத ரோஷபீஷணவிக்ரஹாய நமஹ
ஓம் ஹரிபாணி லஸத்பத்ம விஹாராரமநோஹராய நமஹ
ஓம் ச்ராகாரரூபாய நமஹ
ஓம் சர்வஜ்ஞாய     நமஹ
ஓம் ஸர்வலோகார்ச்சித ப்ரபவே நமஹ
ஓம் சதுர்தஸ ஸஹஸ்ராராய நமஹ
ஓம் சதுர்வேதமயாய நமஹ
ஓம் அநலாய நமஹ
ஓம் பக்தசாந்த்ரமஸ ஜ்யோதிஷே  நமஹ
ஓம் பவரோகவிநாசகாய நமஹ
ஓம் ரேபாத்மகாய நமஹ
ஓம் மகாராத்மநே நமஹ
ஓம் ரக்ஷோஸ்ருக் ரூஷிதாங்ககாய நமஹ
ஓம் ஸர்வதைத்ய க்ரைவநாள விபேதநமஹாகஜாய  நமஹ
ஓம் பீமதம்ஷ்ட்ராய நமஹ
ஓம் உஜ்வலாகாராய நமஹ
ஓம் பீமகர்மணே நமஹ
ஓம் த்ரிலோசநாய நமஹ
ஓம் நீலவர்த்மனே நமஹ
ஓம் நித்யஸூகாய நமஹ
ஓம் நிர்மலச்ரியை நமஹ
ஓம் நிரஞ்ஜநாய நமஹ
ஓம் ரக்தமால்யாம்பரதராய நமஹ
ஓம் ரக்தசந்தந ரூஷிதாய  நமஹ
ஓம் ரஜோகுணாக்ருதயே நமஹ
ஓம் சூராய நமஹ
ஓம் ரக்ஷ:குலயமோபமாய நமஹ
ஓம் நித்ய க்ஷேமகராய நமஹ
ஓம் ப்ராஜ்ஞாய நமஹ
ஓம் பாஷண்ட ஜநகண்டநாய நமஹ
ஓம் நாராயணபீஜ்ஞாநு வர்த்திநே நமஹ
ஓம் நைகமார்த்த ப்ரகாசகாய நமஹ
ஓம் பலிநந்தநதோர்தண்ட கண்டநாய நமஹ
ஓம் விஜயாக்ருதயே     நமஹ
ஓம் மித்ரபாவிநே நமஹ
ஓம் ஸர்வமயாய நமஹ
ஓம் தமோவித்வம்ஸகாய நமஹ
ஓம் ரஜஸ்ஸத்த்வ தமோத்வர்த்திநே நமஹ
ஓம் த்ரிகுணாத்மநே நமஹ
ஓம் த்ரிலோகத்ருதே நமஹ
ஓம் ஹரிமாயாகுணோபேதாய நமஹ
ஓம் அவ்யயாய நமஹ
ஓம் அக்ஷீஷ்வரூபாஜே நமஹ
ஓம் பரமாத்மநே நமஹ
ஓம் ப்ரம்ஜயோதிஷே நமஹ
ஓம் பஞ்சக்ருத்ய பராயணாய நமஹ
ஓம் ஜ்ஞாநசக்தி பலைச்வர்ய வீர்யதேஜ: ப்ரபாமயாய நமஹ
ஓம் ஸதஸத்பரமாய நமஹ
ஓம் பூர்ணாய நமஹ
ஓம் வாங்மயாய நமஹ
ஓம் வரதாய நமஹ
ஓம் அச்யுதாய நமஹ
ஓம் ஜீவாய நமஹ
ஓம் ஹரயே    நமஹ
ஓம் ஹம்ஸரூபாய நமஹ
ஓம் பஞ்சாசத்பீடரூபகாய நமஹ
ஓம் மாத்ருகாமண்டலாத்யக்ஷய நமஹ
ஓம் மது த்வம்ஸிநே நமஹ
ஓம் மநோமயாய நமஹ
ஓம் புத்திரூபாய நமஹ
ஓம் சித்தஸாக்ஷிநே நமஹ
ஓம் ஸாராய நமஹ
ஓம் ஹம்ஸாக்ஷர த்வயாய நமஹ
ஓம் மந்த்ரயந்த்ரமயாய  நமஹ
ஓம் விபவே நமஹ
ஓம் ஸ்ரஷ்ட்ரே நமஹ
ஓம் க்ரியாஸ்பதாய நமஹ
ஓம் ஸூத்தாய நமஹ
ஓம் ஆதாராய நமஹ
ஓம் மந்த்ரே நமஹ
ஓம் போக்த்ரே நமஹ
ஓம் த்ரிவிக்ரமாய நமஹ
ஓம் நிராயுதாய நமஹ
ஓம் அஸ்ம்ரம்பாய நமஹ
ஓம் ஸர்வாயுதஸமந்விதாய   நமஹ
ஓம் ஓங்காரரூபாய நமஹ
ஓம் பூர்ணாத்மநே நமஹ
ஓம் அங்காராத் ஸாத்பஞ்ஜநாய நமஹ
ஓம் ஐங்காராய நமஹ
ஓம் வாக்ப்ரதாய நமஹ
ஓம் வாக்மிநே நமஹ
ஓம் ஸ்ரீம்காரைஸ்வர்ய வர்ததநாய நமஹ
ஓம் க்லீம்காரமோஹ நாகராய நமஹ
ஓம் ஹூம்பட்க்ஷோபாணக்ருதயே நமஹ
ஓம் இந்த்ரார்சிதமநோவேகாய நமஹ
ஓம் தரணீபாரநாஸகாய   நமஹ
ஓம் வீராராத்யாய நமஹ
ஓம் விஸ்வரூபாய நமஹ
ஓம் வைஷ்ணவாய நமஹ
ஓம் விஷ்ணு பக்திதாய நமஹ
ஓம் ஸத்யவ்ரதாய நமஹ
ஓம் ஸத்யபராய நமஹ
ஓம் ஸத்ய தர்மாநுஷஞ்ஜகாய நமஹ
ஓம் நாராயணக்ருபா வ்யூஹதேஜஸ் சக்ராய நமஹ

ஓம் ஸூதர்ஸநாய   நமஹ
ஸ்ரீ   ஸுதர்ச  அஷ்டகம்
ப்ரதிபட  ச்ரேணி  பீஷண ! வரகுணஸ்தோம  பூஷண
   ஜநிபயஸ்தான  தாரண ! ஜகதவஸ்தான  காரண
நிகிலதுஷ்கர்ம  கர்சன ! நிகமஸத்தர்மதர்சன
   
ஜயஜய  ஸ்ரீ ஸுதர்ச !  ஜயஜய  ஸ்ரீ  ஸுதர்சன
சுபஜகத்ரூபமண்டந ! ஸுரகணத்ராஸகண்டந
  சதமக  ப்ரஹ்ம  வந்தித ! சதபத  ப்ரஹ்ம  நந்தித
ப்ரதித  வித்வத்  ஸபக்ஷித! பஜதஹிர்புத்ந்ய லக்ஷித
  ஜயஜய  ஸ்ரீ  ஸுதர்சன !  ஜயஜஹ  ஸ்ரீ  ஸுதர்சன
ஸ்புடதடிஜ்ஜால  பிஞ்ஜர ! ப்ருதுதரஜ்வால  பஞ்ஜர !
 
பரிகதப்ரத்னவிக்ரஹ ! பரிமிதப்ரக்ஞ  துர்க்ரஹ !
ப்ரஹரணக்ராமமண்டித ! பரிஜநத்ராணபண்டித !
 
ஜயஜய  ஸ்ரீ  ஸுதர்ச !  ஜயஜய  ஸ்ரீ  ஸுதர்ச !
நிஜபதப்ரீத  ஸத்கண ! நிருபதிஸ்பீத  ஷட்குண
  நிகமநிர்வ்யூட
  வைபவ ! நிஜபரவ்யூஹ  வைபவ !
ஹரிஹயத்வேஷி  தாரண ! ஹரபுரப்லோஷகாரண !
 
ஜயஜய  ஸ்ரீ  ஸுதர்ச !  ஜயஜய  ஸ்ரீ  ஸுதர்ச !
தநுஜவிஸ்தார  கர்த்தன ! ஜனித  மிச்ரா  விகர்த்தன !         தநுஜவித்யாநிகர்த்தன ! பஜதவித்யா  நிவர்த்தன !
அமர  த்ருஷ்ட  ஸ்வவிக்ரம ! ஸமரஜுஷ்டப்ரமிக்ரம !
 
ஜயஜய  ஸ்ரீ  ஸுதர்ச !  ஜயஜய  ஸ்ரீ  ஸுதர்ச !

ப்ரதிமுகாலீடபந்துர ! ப்ருதுமஹாஹேதி  தந்துர !
 
விகடமாயா  பஹிஷ்க்ருத ! விவிதமாலா  பரிஷ்க்ருத !
ஸ்திர  மஹா  யந்த்ர  தந்த்ரித ! த்ருடதயா  தந்த்ரயந்த்ரித !
 
ஜயஜய  ஸ்ரீ  ஸுதர்ச !  ஜயஜய  ஸ்ரீ  ஸுதர்ச !|
மஹிதஸம்பத்  ஸதக்ஷர ! விஹிதஸம்பத்  ஷடக்ஷர !
 
ஷடரசக்ர  ப்ரதிஷ்டித ! ஸகல  தத்த்வ  ப்ரதிஷ்டித !
விவித  ஸங்கல்ப  கல்பக ! விபுத  ஸங்கல்ப  கல்பக !
 
ஜயஜய  ஸ்ரீ  ஸுதர்ச !  ஜயஜய  ஸ்ரீ  ஸுதர்ச !

புவநநேத்ர  த்ரயீமய ! ஸவந  தேஜஸ்த்ரயீமய !
 
நிரவதி  ஸ்வாது  சிந்மய ! நிகில  சக்தே  ஜகந்மய !
அமித  விச்வ  க்ரியாமய ! சமித  விஷ்வக்  பயாமய !
 
ஜயஜய  ஸ்ரீ  ஸுதர்ச !  ஜயஜய  ஸ்ரீ  ஸுதர்சன !

த்விசதுஷ்கமிதம்  ப்ரபூதஸாரம்  படதாம்  வேங்கடநாயக  ப்ரணீதம் !
 
விஷமே( )பி  மநோரத : ப்ரதாவன்    விஹந்யேத  ரதாங்க துர்யகுப்த :
கவிதார்க்கிக  ஸிம்ஹாய  கல்யாண  குணசாலினே !
 
ஸ்ரீமதே  வேங்கடேசாய  வேதாந்த  குரவே  நமஹ
ஸ்ரீ   ஸுதர்சன  ஷட்கம்
ஸஹஸ்ராதித்ய  ஸங்காசம்
   ஸஹஸ்ர  வதனம்ப்ரபும் !
ஸஹஸ்ரதம்  ஸஹஸ்ராரம்
   ப்ரபத்யே()ஹம்  ஸுதர்சனம்
ஹஸந்தம்  ஹாரகேயூர
   முகுடாங்கத  பூஷணை
சோபநைர்  பூஷிததனும் 
   ப்ரபத்யே()ஹம்  ஸுதர்சனம்
ஸ்ராகார  ஸஹிதம்  மந்த்ரம்
   வததாம்  சத்ரு (துஷ்ட) நிக்ரஹம் !
ஸர்வரோக  ப்ரசமனம்
   ப்ரபத்யே()ஹம்  ஸுதர்சனம் 
ரணத்கிங்கிணி  ஜாலேன
   ராக்ஷஸக்னம்  மஹாத்புதம் !
வ்யாப்த  கேசம்  விரூபாக்ஷம்
     ப்ரபத்யே()ஹம்  ஸுதர்சனம்
ஹுங்கார  பைரவம்  பீமம்
   ப்ரணதார்த்தி  ஹரம்  ப்ரபும் !
ஸர்வதுஷ்ட  ப்ரசமனம்
   ப்ரபத்யே()ஹம்  ஸுதர்சனம்
பட்ஸாராந்த  மநிர்தேச்யம்
    திவ்ய(மஹா) மந்த்ரேண  ஸம்யுதம் !
சுபம்  ப்ரஸன்ன  வதனம்
   ப்ரபத்யே()ஹம்  ஸுதர்சனம்
ஏதை:ஷட்பி : ஸ்துதோ தேவ:
   ப்ரஸன்ன: ஸ்ரீஸுதர்சன :
ரக்ஷாம்  கரோது  ஸர்வாத்மா
   ஸர்வத்ர
  விஜயீ  பவேத்




நடராஜப்பெருமானுக்குரிய ஸ்லோகம் மற்றும் நடராஜர் பத்து

 நடராஜர் பத்து
பாடல் : 1
மண்ணாதிபூதமொடு விண்ணாதி அண்டம் நீ, மறை நான்கின் அடிமுடியும் நீ,
மதியும் நீ, ரவியும் நீ, புனலும் நீ, அனலும் நீ, மண்டலம் இரண்டேழும் நீ,
பெண்ணும் நீ, ஆணும் நீ, பல்லுயிர்க்குயிரும் நீ, பிறவும் நீ, ஒருவன் நீயே,
பேதாதி பேதம் நீ, பாதாதி கேசம் நீ, பெற்ற தாய் தந்தை நீயே,
பொன்னும் நீ, பொருளும் நீ, ருளும் நீ, ஒளியும் நீ, போதிக்க வந்த குரு நீ,
புகழொணா கிரகங்கள் ன்பதும் நீ, இந்த புவனங்கள் பெற்றவனும் நீ,
எண்ணரிய ஜீவகோடிகள் ஈன்ற அப்பனே ன் குறைகள் யார்க்கு உரைப்பே‎‎ன்,
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.

பாடல் : 2
மானாட, மழுவாட, மதியாட, புனலாட, மங்கை சிவகாமியாட,
மாலாட நூலாட மறையாட திறையாட, மறை தந்த பிரம்மனாட,
கோனாட வானுலகக் கூட்டமெல்லாமாட, குஞ்சர முகத்தனாட,
குண்டலம் இரண்டாட, தண்டைபுலி உடையாட, குழந்தை முருகேசனாட,
ஞான சம்பந்தரோடு
இந்திரர் பதினெட்டு முனி அட்ட பாலகருமாட,
நரைதும்பை அறுகாட நந்தி வாகனமாட நாட்டியப் பெண்களாட,
வினையோட உனை பாட, எனை நாடி இ
துவேளை, விருதோடு ஆடி வருவாய்
ஈசனே சிவகாமி நேசனே எனையீ‎ன்ற தில்லைவாழ் நடராஜனே.

பாடல் : 3
கடலெ‎ன்ற புவிமீதில் அலையென்ற உருக்கொண்டு கனவென்ற வாழ்வை நம்பி,
காற்றென்ற மூவாசை மாருதச் சூழலிலே கட்டுண்டு நித்தம் நித்தம்
உடலென்ற கும்பிக்கு உணவென்ற
இரைதேடி ஓயாமல் இரவு பகலும்
உண்டுண்டு உறங்குவதைக் கண்டதே யல்லாது ஒரு பயனடைந்திலனே!
தடமென்ற
இடி கரையில் பந்தபாசங்களெனும் தாபமாம் பின்னலிட்டு
தாயென்று சேயென்று நீயென்று நானென்று தமியேனை இது வண்ணமாய்
இடையென்று கடைநின்று ஏனென்று கேளாது இருப்பதுன் அழகாகுமோ
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.

பாடல் : 4
வம்பு சூனியமல்ல வைப்பல்ல மாரணம் தம்பனம் வசியமல்ல
பாதாள அஞ்சனம் பரகாய பிரவேசம் அதுவல்ல ஜாலமல்ல
அம்பு குண்டுகள் விலக மொழியு மந்திரமல்ல ஆகாய குளிகையல்ல
அ‎ன்போடு செய்கின்ற வாதமோடிகளல்ல அரிய மோகனமுமல்ல
கும்பமுனி மச்சமுனி சட்டமுனி பிரமரிஷி கொங்கணர் புலிப்பாணியும்
கோரக்கர் வள்ளுவர் போகமுனி இவரெலாம் கூறிடும் வைத்தியமல்ல
எ‎ன்மனது உன்னடி விட்டு விலகாது நிலைநிற்கவே உளது கூறவருவாய்
ஈசனேசிவகாமி நேசனே எனையீ‎ன்ற தில்லைவாழ் நடராஜனே.

பாடல் 5:
நொந்து வந்தேனென்று ஆயிரம் சொல்லியும் செவியென்ன மந்தமுண்டோ
நுட்பநெறி அறியாத பிள்ளையைப் பெற்றபின் நோக்காத தந்தையுண்டோ
சந்ததமு
ன் தஞ்சம் என்றடியைப் பிடித்தபின் தளராத நெஞ்சமுண்டோ
தந்திமுக
ன் அறு முகன் இருபிள்ளை இல்லையோ தந்தை நீ மலடுதானோ,
விந்தையும் ஜாலமும் உன்னி
டமிருக்குதே வினையொன்றும் அறிகிலேனே,
வேதமும் சாஸ்திரமும் உன்னையே புகழுதே வேடிக்கை
இதுவல்லவோ
இந்த உலகீரேழும் ஏனளித்தாய் சொல்லு இனி உன்னை விடுவதில்லை

ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.
 
பாடல் 6:
வழிகண்டு உன்னடியை துதியாத போதிலும் வாஞ்சையில்லாத போதிலும்
வாலாயமாய் கோயில் சுற்றாத போதிலும் வஞ்சமே செய்த பொதிலும்
மொழி எதுகை மோனையும்
இல்லாமல் பாடினும்
மூர்க்கனேன் முகடாகினும் மோசமே செய்யினும்
தேசமே கவரினும் முழுகாமியே ஆகினும் பழியெனக் கல்லவே தாய்தந்தைக்
கல்லவோ
பார்த்தவர்கள் சொல்லார்களோ பாரறிய மனைவிக்கு பாதியுடல் ஈந்த நீ
பாலகனை காக்கொணாதோ எழில்பெரிய அண்டங்கள் அடுக்காய் அமைத்த நீ
என் குறைகள் தீர்த்தல் பெரிதோ
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.
 
பாடல் : 7
அன்னை தந்தைகள் எனை ஈன்றதர்க்கு அழுவனோ, அறிவிலாததற்கு அழுவனோ
அல்லாமல் நான்முகன் தன்னையே நோவனோ ஆசை மூன்றுக் கழுவனோ
முன்பிறப்பென்ன வி
னை செய்தேன் என்றழுவனோ என் மூட அறிவுக்கு அழுவனோ
முன்னில் என் வினை வந்து மூளும் என்றழுவனோ முத்தி வருமெ
ன்று
உணர்வனோ
தன்னை நொந்தழுவனோ உ
ன்னைநொந்தழுவனோ தவமென்னஎன்றழு வனோ
தையலர்க்கு அழுவனோ மெய்வளர்க்க அழுவனோ தரித்திர திசைக்கழுவனோ
இன்னுமென்ன பிறவி வருமோ என்றழுவனோ எல்லாம் உரைக்க வருவாய்
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.
 
பாடல் : 8
காயாமுன் மரமீது பூ பிஞ்சறுத்தனோ கன்னியர்கள் பழி கொண்டனோ
கடனென்று பொருள் பறித்தே வயிறெறித்தனோ கிளை வழியில் முள்ளிட்டனோ
தாயாருடன் பிறவிக்கென்ன வினை செய்தனோ தந்த பொருள்
இல்லை
யென்றனோ
தானென்று கர்வித்து கொலை களவு செய்தனோ தவசிகளை ஏசினேனோ
வாயாரப் பொய் சொல்லி வீண்பொருள் பறித்தனோ வானவரை பழித்திட்டனோ
வடவுபோல் பிறரை சேர்க்காது அடித்தனோ வந்தபின் என்செய்தேனோ
ஈயாத லோபியென்றே பெயரெடுத்தனோ எல்லாம் பொறுத் தருளுவாய்
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.

பாடல் 9 :
தாயார்
இருந்தென்ன தந்தையும் இருந்தென்ன தன் பிறவி உறவுகோடி
தனமலை குவித்தென்ன கனபெயர் எடுத்தென்ன தாரணியை ஆண்டுமென்ன
சேயர்கள்
இருந்தென்ன குருவாய் இருந்தென்ன சீடர்கள் இருந்தும் என்ன,
சித்து பல கற்றென்ன நித்தமும் விரதங்கள் செய்தென்ன, நதிகளெல்லாம்
ஓயாது மூழ்கினும் என்ன பலன் எமனோலை ஒன்றைக் கண்டு தடுக்க உதவுமோ
இதுவெல்லாம் சந்தை உறவென்று தான் உன்னிரு பாதம் பிடித்தேன்.
யார் மீது உன் மனமிருந்தாலும் உன் கடைக்கண் பார்வை அது போதுமே
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.
பாடல் 10 :
இன்னமும் சொல்லவோ உன் மனம் கல்லோ இரும்போ பெரும் பாறையோ
இருசெவியும் மந்தமோ கேளாது அந்தமோ
இது உனக்கழகு தானோ
என் அன்னை மோகமோ
இதுவென்ன சாபமோ, இதுவே உன்
செய்கைதானோ
இருபிள்ளை தாபமோ யார்மீது கோபமோ ஆனாலும் நான் விடுவனோ
உன்னை விட்டெங்கு சென்றாலும் விழலாவனோ நான் உனையடுத்துங்
கெடுவனோ,
ஓஹோ
இது உன்குற்றம்என்குற்றம் ஒன்றுமில்லை உற்றுப்பார் பெற்ற ஐயா
என் குற்றமாயினும் உன் குற்றமா யினும்
இனியருள் அளிக்க வருவாய்
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.

பாடல் : 11
சனி ராகு கேது புதன் சுக்கிரன் செவ்வாய் குரு சந்திரன் சூரியன்
இவரை,
சற்றெனக்குள்ளாக்கி ராசி பனிரெண்டையும் சமமாய் நிறுத்தி யுடனே
பணியொத்த நட்சத்திரங்களிருபத்தேழும் பக்குவப்படுத்திப் பின்னால்,
பகர்கின்ற கிரணங்கள் பதினொன்றையும் வெட்டிப் பலரையும் அதட்டி
என்முன் கனிபோலவே பேசி கெடுநினைவு நினைக்கின்ற கசடர்களையுங்
கசக்கி,
கர்த்தநின் தொண்டராம் தொண்டர்க்கு தொண்டரின் தொண்டர்கள் தொழும்பனாக்கி சிறுமணவை முனுசாமி பாடியவை இசைக்கும் எமை அருள்வது இனியுன் கடன் காண்
ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.

 ஸ்லோகம்
க்ருபாஸமுத்³ரம் ஸூமுக²ம் த்ரிநேத்ரம்
ஜடாத
ரம்  பார்வதி வாமபா³ம்
ஸதா
³ஸிவம் ருத்³ரமநந்த ரூபம்
சித
³ம்ப³ரேஸம் ஹ்ருதி³ பாவயாமி

வாராஹிக்குரிய மந்திரங்களும் ஸ்லோகங்களும்

தியான ஸ்லோகம்
வந்தே வாராஹ வக்த்ராம் வர மணி மகுடம் வித்ரும ஸ்தோத்ர பூஷாம்
ஹார க்ரைவேய துங்க ஸ்தந பரநமிதாம் பீத கௌஸேய வஸ்த்ராம்
தேவீம் தக்ஷோர்த் ஹஸ்தே முஸல மத வரம் லாங்க லம் வா கபாலம்
வாமாப் யாம் தாரயந்தீம் குவலய கலிதாம் ஸ்யாமளாம் ஸூப்ரஸன்னாம்   
  
ஸ்ரீ வாராஹி காயத்ரி மந்திரம்

ஓம் மகிஷத்வஜாயை வித்மஹே தண்டஹஸ்தாயை தீமஹி
தந்நோ வாராகி ப்ரசோதயாத்

வாராஹி அஷ்டோத்திரம்

   

ஓம் நமோ வராஹவத³நாயை நமஹ
ஓம் நமோ வாராஹ்யை நமஹ
ஓம் வரரூபிண்யை நமஹ
ஓம் க்ரோடா³நநாயை நமஹ
ஓம் கோலமுக்²யை நமஹ
ஓம் ஜக³த³ம்பா³யை நமஹ
ஓம் தருண்யை நமஹ
ஓம் விஶ்வேஶ்வர்யை நமஹ
ஓம் ஶங்கி²ந்யை நமஹ
ஓம் சக்ரிண்யை நமஹ
ஓம் க²ட்³க³ஶூலக³தா³ஹஸ்தாயை நமஹ
ஓம் முஸலதா⁴ரிண்யை நமஹ
ஓம் ஹலஸகாதி³ ஸமாயுக்தாயை நமஹ
ஓம் ப⁴க்தாநாமப⁴யப்ரதா³யை நமஹ
ஓம் இஷ்டார்த²தா³யிந்யை நமஹ
ஓம் கோ⁴ராயை நமஹ
ஓம் மஹாகோ⁴ராயை நமஹ
ஓம் மஹாமாயாயை நமஹ
ஓம் வார்தால்யை நமஹ
ஓம் ஜக³தீ³ஶ்வர்யை நமஹ ॥ 20॥
ஓம் அந்தே⁴ அந்தி⁴ந்யை நமஹ
ஓம் ருந்தே⁴ ருந்தி⁴ந்யை நமஹ
ஓம் ஜம்பே⁴ ஜம்பி⁴ந்யை நமஹ
ஓம் மோஹே மோஹிந்யை நமஹ
ஓம் ஸ்தம்பே⁴ ஸ்தம்பி⁴ந்யை நமஹ
ஓம் தே³வேஶ்யை நமஹ
ஓம் ஶத்ருநாஶிந்யை நமஹ
ஓம் அஷ்டபு⁴ஜாயை நமஹ
ஓம் சதுர்ஹஸ்தாயை நமஹ
ஓம் உந்நதபை⁴ரவாங்க³ஸ்தா²யை நமஹ
ஓம் கபிலாலோசநாயை நமஹ
ஓம் பஞ்சம்யை நமஹ
ஓம் லோகேஶ்யை நமஹ
ஓம் நீலமணிப்ரபா⁴யை நமஹ
ஓம் அஞ்ஜநாத்³ரிப்ரதீகாஶாயை நமஹ
ஓம் ஸிம்ஹாருத்³ராயை நமஹ
ஓம் த்ரிலோசநாயை நமஹ
ஓம் ஶ்யாமலாயை நமஹ
ஓம் பரமாயை நமஹ
ஓம் ஈஶாந்யை நமஹ
ஓம் நீல்யை நமஹ
ஓம் இந்தீ³வரஸந்நிபா⁴யை நமஹ
ஓம் கணஸ்தா²நஸமோபேதாயை நமஹ
ஓம் கபிலாயை நமஹ
ஓம் கலாத்மிகாயை நமஹ
ஓம் அம்பி³காயை நமஹ
ஓம் ஜக³த்³தா⁴ரிண்யை நமஹ
ஓம் ப⁴க்தோபத்³ரவநாஶிந்யை நமஹ
ஓம் ஸகு³ணாயை நமஹ
ஓம் நிஷ்கலாயை நமஹ
ஓம் வித்³யாயை நமஹ
ஓம் நித்யாயை நமஹ
ஓம் விஶ்வவஶங்கர்யை நமஹ
ஓம் மஹாரூபாயை நமஹ
ஓம் மஹேஶ்வர்யை நமஹ
ஓம் மஹேந்த்³ரிதாயை நமஹ
ஓம் விஶ்வவ்யாபிந்யை நமஹ
ஓம் தே³வ்யை நமஹ
ஓம் பஶூநாமப⁴யகாரிண்யை நமஹ
ஓம் காலிகாயை நமஹ
ஓம் ப⁴யதா³யை நமஹ
ஓம் ப³லிமாம்ஸமஹாப்ரியாயை நமஹ
ஓம் ஜயபை⁴ரவ்யை நமஹ
ஓம் க்ருʼஷ்ணாங்கா³யை நமஹ
ஓம் பரமேஶ்வரவல்லபா⁴யை நமஹ
ஓம் நுதா³யை நமஹ
ஓம் ஸ்துத்யை நமஹ
ஓம் ஸுரேஶாந்யை நமஹ
ஓம் ப்³ரஹ்மாதி³வரதா³யை நமஹ
ஓம் ஸ்வரூபிண்யை நமஹ
ஓம் ஸுராநாமப⁴யப்ரதா³யை நமஹ
ஓம் வராஹதே³ஹஸம்பூ⁴தாயை நமஹ
ஓம் ஶ்ரோணிவாராலஸே நமஹ
ஓம் க்ரோதி⁴ந்யை நமஹ
ஓம் நீலாஸ்யாயை நமஹ
ஓம் ஶுப⁴தா³யை நமஹ
ஓம் ஶுப⁴வாரிண்யை நமஹ
ஓம் ஶத்ரூணாம் வாக்ஸ்தம்ப⁴நகாரிண்யை நமஹ
ஓம் கடிஸ்தம்ப⁴நகாரிண்யை நமஹ
ஓம் மதிஸ்தம்ப⁴நகாரிண்யை நமஹ
ஓம் ஸாக்ஷீஸ்தம்ப⁴நகாரிண்யை நமஹ
ஓம் மூகஸ்தம்பி⁴ந்யை நமஹ
ஓம் ஜிஹ்வாஸ்தம்பி⁴ந்யை நமஹ
ஓம் து³ஷ்டாநாம் நிக்³ரஹகாரிண்யை நமஹ
ஓம் ஶிஷ்டாநுக்³ரஹகாரிண்யை நமஹ
ஓம் ஸர்வஶத்ருக்ஷயகராயை நமஹ
ஓம் ஶத்ருஸாத³நகாரிண்யை நமஹ
ஓம் ஶத்ருவித்³வேஷணகாரிண்யை நமஹ
ஓம் பை⁴ரவீப்ரியாயை நமஹ
ஓம் மந்த்ராத்மிகாயை நமஹ
ஓம் யந்த்ரரூபாயை நமஹ
ஓம் தந்த்ரரூபிண்யை நமஹ
ஓம் பீடா²த்மிகாயை நமஹ
ஓம் தே³வதே³வ்யை நமஹ
ஓம் ஶ்ரேயஸ்காரிண்யை நமஹ
ஓம் சிந்திதார்த²ப்ரதா³யிந்யை நமஹ
ஓம் ப⁴க்தாலக்ஷ்மீவிநாஶிந்யை நமஹ
ஓம் ஸம்பத்ப்ரதா³யை நமஹ
ஓம் ஸௌக்²யகாரிண்யை நமஹ
ஓம் பா³ஹுவாராஹ்யை நமஹ
ஓம் ஸ்வப்நவாராஹ்யை நமஹ
ஓம் ப⁴க³வத்யை நமோ நமஹ
ஓம் ஈஶ்வர்யை நமஹ
ஓம் ஸர்வாராத்⁴யாயை நமஹ
ஓம் ஸர்வமயாயை நமஹ
ஓம் ஸர்வலோகாத்மிகாயை நமஹ
ஓம் மஹிஷநாஶிநாயை நமஹ
ஓம் ப்³ருʼஹத்³வாராஹ்யை நமஹ
இதி வாராஹ்யஷ்டோத்தரஶதநாமாவளி: ஸம்பூர்ணா

செல்வம் சேர மஹா வாராஹி மந்திரம்

ஓம் க்லீம் வராஹ முகி ஹ்ரீம் ஸித்தி ஸ்வரூபிணி


ஸ்ரீம் தன வசங்கரி தனம் வர்ஷய ஸ்வாஹா


வாராஹி மூலமந்திரம்

ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம்
ஐம் க்லௌம் ஐம்
நமோ பகவதி
வார்த்தாளி வார்த்தாளி
வாராஹி வாராஹி
வராஹமுகி வராஹமுகி
அந்தே அந்தினி நமஹ
ருந்தே ருந்தினி நமஹ
ஜம்பே ஜம்பினி நமஹ
மோஹே மோஹினி நமஹ
ஸ்தம்பே ஸ்தம்பினி நமஹ
ஸர்வதுஷ்ட ப்ரதுஷ்டானாம் ஸர்வேஷாம்
ஸர்வ வாக்சித்த சக்ஷுர்முக
கதி ஜிஹ்வா ஸ்தம்பனம் குரு குரு
ஸீக்ரம் வஸ்யம் ஐம் க்லௌம் ஐம்
ட: ட: ட: ட: ஹும் அஸ்த்ராய பட்   
   
வாராஹி மாலை

இருகுழை கோமளம் தாள் புஷ்பராகம் இரண்டுகண்ணும்
குருமணி நீலம் கை கோமேதகம் நகம் கூர்வயிரம்
திருநகை முத்துக் கனிவாய் பவளம் சிறந்தவல்லி
மரகத நாமம் திருமேனியும் பச்சை மாணிக்கமே.
தோராத வட்டம் முக்கோணம் ஷட்கோணம் துலங்கு வட்டத்து
ஈராறிதழிட்டு ரீங்காரம் உள்ளிட் டது நடுவே
ஆராதனைசெய்து அருச்சித்துப் பூஜித்தடிபணிந்தால்
வாராதிராள் அல்ல வோலை ஞான வாராஹியுமே.
மெய்ச்சிறந்தாற் பணியார் மனம் காயம் மிகவெகுண்டு
கைச்சிரத் தேந்திப் புலால்நிணம் நாறக் கடித்துதறி
வச்சிரத் தந்த முகப்பணியாற் குத்து வாய்கடித்துப்
பச்சிரத்தம்குடிப்பாளே வாராஹி பகைஞரையே.
படிக்கும் பெரும்புகழ்ப் பஞ்சமி அன்பர் பகைஞர்தமை
அடிக்கும் இரும்புத் தடிகொண்டு பேய்கள் அவர்குருதி
குடிக்கும் குடர்கொண்டு தோள்மாலை இட்டுக் குலாவிமன்றில்
நடிக்கும் வாராஹி பதினா லுலகம் நடுங்கிடவே.
நடுங்கா வகைஅன்பர் நெஞ்சினிற் புக்கவர் நண்ணலரைக்
கொடும்காளி உண்ணக் கொடுக்கும் குருதிகள் கொப்பளித் திட்
டிடும்பாராக் கொங்கையின் மீதே இரத்தத் திலகம்இடும்
தொடும்கார் மனோன்மணி வாராஹி நீலி தொழில் இதுவே.
வேய்க்குலம் அன்னதிந்தோனால் வாராஹிதன் மெய்யன்பரை
நோய்க்குலம் என்ன இடும்பு செய்வார்தல நொய்தழித்துப்
பேய்க்குலம் உண்ணப் பலிகொண்டு போட்டுப் பிணக்குடரை
நாய்க்குலம் கௌவக் கொடுப்பாள் வாராஹிஎன் நாரணியே.
நாசப் படுவர் நடுங்கப்படுவர் நமன்கயிற்றால்
வீசப் படுவர் வினையும் படுவரிம் மேதினியோர்
ஏசப் படுவர் இழுக்கும் படுவரென ஏழை நெஞ்சே
வாசப் புதுமலத் த்னாள் வாராஹியை வாழ்த்திலரே
.
வாலை புவனை திரிபுரை மூன்றுமிவ் வையகத்திற்
காலையும் மாலையும் உச்சியும் ஆகஎக் காலத்துமே
ஆலயம் எய்தி வாராஹிதன் பாதத்தை அன்பில் உன்னி
மாலயன் தேவர் முதலான பேர்களும் வாழ்த்துவரே.
வருத்திப் பகைத்தீர் என்னோடறியாமல்முன் வானவர்க்காச
சிரித்துப் புரமெரித்தோன் வாம பாகத்துத் தேவி எங்கள்
கருத்திற் பயிலும் வாராஹிஎன் பஞ்சமி கண்சிவந்தாற்
பருத்திப் பொதிக்கிட்ட தீப்பொறி காணும் பகைத்தவர்க்கே.
பாப்பட்ட செந்தமிழ்ப் பாவாணர் நின்மலர்ப் பாதம் தன்னிற்
பூப்பட்டதும் பொறிப்பட்டதோ? நின்னை யேபுகழ்ந்து
கூப்பிட்ட துன்செவி கேட்கில்லையோ? அண்ட கோளமட்டும்
தீப்பட்ட தோ?பட்டதோ நிந்தை யாளர் தெரு எங்குமே
எங்கும் எரியக் கிரிகள் பொடிபட எம்பகைஞர்
அங்கம் பிளந்திட விண்மன் கிழிந்திட ஆர்த்தெழுந்து
பொங்கும் கடல்கள் சுவறிடச் சூலத்தைப் போகவிட்டுச்
சிங்கத்தின் மீது வருவாள் வாராஹி சிவசக்தியே
.
சக்தி கவுரி மஹமாயி ஆயிஎன் சத்துருவைக்
குத்தி இரணக் குடரைப் பிடுங்கிக் குலாவி நின்றே
இத்திசை எங்கும் நடுங்கக் கிரிகள் இடிபடவே
நித்தம் நடித்து வருவாள் வாராஹிஎன் நெஞ்சகத்தே
.
நெஞ்சகம் தன்னில் நிறைந்திருக் கின்றவன் நிர்க்குணத்தி
நஞ்சணி கண்டத்தி நாரா யணிதனை நம்புதற்கு
வஞ்சனை பண்ணி மதியாத பேரைவாழ் நாளை உண்ணக்
கொஞ்சி நடந்து வருவாள் வாராஹி குலதெய்வமே.
மதுமாமிஸம்தனைத் தின்பாள் இவள் என்று மாமறையோர்
அதுவே உதாஸினம் செய்திடுவார் அந்த அற்பர்கள்தம்
கதிர்வாய் அடைத்திட உள்ளம் கலங்கக் கடித்தடித்து
விதிர் வாளில் வெட்டி எறிவாள் வாராஹின் மெய்த் தெய்வமே.
ஐயும் கிலியும் எனத்தொண்டர் போற்ற அரியபச்சை
மெய்யும் கருணை வழிந்தோடுகின்ற விழியும் மலர்க்
கையும் பிரம்பும் கபாலமும் சூலமும் கணெதிரே
வையம் துதிக்க வாராஹி மலர்க்கொடியே.
தாளும் மனமும் தலையும் குலையத் தரியலர்கள்
மாளும் படிக்கு வரம்தருவாய் உன்னை வாழ்த்தும் அன்பர்
கோளும் பகையும் குறியார்கள் வெற்றி குறித்த சங்கும்
வாளும் கடகமும் சூலமும் ஏந்தி வரும் துணையே!
வருந்துணை என்று வாராஹி என்றன்னையை வாழ்த்தி நிதம்
பொருந்தும் தகைமையைப் பூணா தவர் புலால் உடலைப்
பருந்தும் கழுகும்வெம் பூதமும் வெய்ய பிசாசுகளும்
விருந்துண்ணப் பட்டுக் கிடப்பர்கண்டீர் உடல் வேறுபட்டே.
வேறாக்கும் நெஞ்சும் வினையும் வெவ்வேறு வெகுண்டுடலம்
கூறாக்கும் நெஞ்சத்திற் செந்நிறம் ஆன குருதிபொங்கச்
சேறாக்கும் குங்குமக் கொங்கையிற் பூசும் திலகம் இடும்
மாறாக்கும் நேமிப் படையாள் தலைவணங்காதவர்க்கே.
பாடகச் சீறடிப் பஞ்சை அன்பர் பகைஞர்தமை
ஓடவிட் டே கை உலக்கைகொண் டெற்றி உதிரம் எல்லாம்
கோடகத் திட்டு வடித்தெருத் தூற்றிக் குடிக்கும் எங்கள்
ஆடகக் கும்ப இணைக்கொங்கையாள் எங்கள் அம்பிகையே.
தாமக் குழலும் குழையும் பொன் ஓலையும் தாமரைப்பூஞ்
சேமக் கழலும் திதிக்கவந்தோர்க்கு ஜெகம் அதனில்
வாமக் கரள் களத்தம்மை ஆதி வாராஹிவந்து
தீமைப் பவத்தைக் கெடுத்தாண்டு கொள்வாள் சிவசக்தியே.
ஆராகிலும் நமக்கேவினை ச்ய்யின் அவருடலும்
கூராகும் வாளுக் கிரைஇடுவாள் கொன்றை வேணிஅரன்
சீரார் மகுடத் தடி இணை சேர்க்கும் திரிபுரையாள்
வாராஹி வந்து குடி இருந்தாள் என்னை வாழ்விக்கவே.
தரிப்பாள் கலப்பை என் அம்மை வாராஹிஎன் சத்துருவைப்
பொரிப்பாள் பொறிஎழச் செந்தீயில் இட்டு பொரிந்த் ததலை
நெரிப்பாள் தலைமண்டை மூளையத் தின்றுபின் நெட்டுடலை
உரிப்பாள் படுக்க விரிப்பாள்கக்காக உலர்த்துவளே.
ஊரா கிலுமுடன் நாடா கிலும் அவர்க் குற்றவரோடு
பாரா கிலும் நமக் காற்றுவரோ? அடலாழி உண்டு
காரார் கருத்த உலக்கையும் உண்டு கலப்பை உண்டு
வாராஹி என்னும்மெய்ச் சண்டப் ப்ரசண்ட வடிவிஉண்டே.
உலக்கை கலப்பை ஒளிவிடு வாள்கட காழிசங்கம்
வலக்கை இடக்கையில் வைத்த வாராஹிஎன் மாற்றலர்கள்
இலக்கம் இல்லாத எழிற்பெரும் சேனை எதிர்வரினும்
விலக்கவல்லாள் ஒரு மெல்லிதன் பாதம் விரும்புகவே.
தஞ்சம்உன் பாதம் சரணா கதிஎன்று சார்ந்தவர்மேல்
வஞ்சனை பில்லி கொடிதேவல் சூனியம் வைத்தவரை
நெஞ்சம் பிளந்து நிணக்குடல் வாங்கி நெருப்பினிலிட்டு
அஞ்சக் கரங்கொண் டறுப்பாள் திரிபுரை ஆனந்தியே.
அலைபட்டு நெஞ்சம் அலைந்துயிர் சோர அலகைக் கையால்
கொலைபட் டுடலம் கழுகுகள் சூழக் குருதி பொங்கித்
தலைகெட்டவயவம் வேறாய்ப் பதைப்புற்றுச் சாவர்கண்டீர்
நிலைபெற்ற நேமிப் படையாள் தனை நினை யாதவரே.
சிந்தை தெளிந்துனை வாழ்த்திப் பணிந்து தினம் துதித்தே
அந்திபகல் உன்னை அர்ச்சித்தபேரை அசிங்கியமாய்
நிந்தனை பண்ணி மதியாத உலுத்தர் நிணம் அருந்திப்
புந்தி மகிழ்ந்து வருவாய் வாராஹி நற் பொற்கொடியே.
பொருப்புக்கு மாறுசெய் ஆழியும் தோடும் பொருப்பைவென்ற
மருப்புக்கு நேர்சொலும் கொங்கையும் மேனியும் வாழ்த்துமெனது
இருப்புக் கடிய மனதிற் குடிகொண்டு எதிர்த்தவரை
நெருப்புக் குவாலெனக் கொல்வாய் வாராஹி என் நிர்க்குணியே.
தேறிட்ட நின்மலர்ப் பாதார விந்தத்தைச் சிந்தை செய்து
நீறிட்டவர்க்கு வினை வருமோ? நின் அடியவர்பால்
மாறிட்டவர்தமை வாள் ஆயுதம்கொண்டு வாட்டி இரு
கூறிட் டெறிய வருவாய் வாராஹி குல தெய்வமே.
நரிபரி ஆக்கிய சம்புவின் பாகத்தை நண்ணியமான்
அரிஅயன் போற்றும் அபிராமி தன் அடியார்க்கு முன்னே
ஸரியாக நின்று தருக்கம் செய் மூடர் தலையை வெட்டி
எரியாய் எரித்து விடுவாள் வாராஹி எனும் தெய்வமே.
வீற்றிருப்பான் நவ கோணத்திலே நம்மை வேண்டும் என்று
காத்திருப்பாள்கலி வந்தணுகாமல் என் கண்கலக்கம்
பார்த்திருப்பாள் அல்லள் எங்கேஎன்றங்குச பாசம் கையில்
கோத்திருப்பாள் இவளே என்னை ஆளும் குலதெய்வமே.
சிவஞான போதகி செங்கைக் கபாலி தகம்பரி நல்
தவம் ஆரும் மெய்யன்பர்க் கேஇடர் சூழும் தரியலரை
அவமானம் செய்யக் கணங்களை ஏவும் அகோரி இங்கு
நலமாக வந்தெனைக் காக்கும் திரிபுர நாயகியே.

வாஸ்து காயத்ரி மற்றும் ஸ்லோகம்

  வாஸ்து காயத்ரி
ஓம் அனுக்ரஹ ரூபாய வித்மஹே பூமி புத்ராய தீமஹி
தன்னோ வாஸ்து ப்ரசோத்யாத்
வாஸ்து ஸ்லோகம்
மான் தண்டம் கராப்ங்யேன
வஹந்த பூமி ஸூதகம்
வந்தேஹம் வாஸ்து புருஷம்

ததாநம் ஸ்ரியம் மே ஸூகம்

வாஸ்து நாட்கள் 2020 – Vasthu days

26-01-2020 ஞாயிறு 10:41 – 11:17

05-03-2020 வியாழன் 10:32 – 11:08

23-04-2020 வியாழன் 08:54 – 09:30

03-06-2020 புதன் 09:58 – 10:34

26-07-2020 ஞாயிறு 07:44 – 08:20

22-08-2020 சனி 07:23 – 07:59

27-10-2020 செவ்வாய் 07:44 – 08:20

23-11-2020 திங்கள் 11:29 – 12:05