ஸ்ரீ துர்க்கை அம்மன் பூஜைக்குரிய ஸ்லோகங்களும் மந்திரங்களும்
ஸ்ரீ துர்கா தியான சுலோகம்
சங்கம் சக்ரமஸிம் ச சர்ம ஸஸ்ரம் சாபம் கதாம் ஸுலகம்
பிப்ராணம் வரதா பயாம்ருத வடாந் ரத்நௌக பாத்ரம் ததா
பூஷாபிர் மகுடாதி பி ஸ் த்ரிநயநாம் பீதாம்பரா மம்பி காம்
த்யாயேச் சந்த்ர கலான்விதாம் ஸூரக ணைரீட் யாம் ஜகந் மங்களம்
ஸ்ரீ துர்கா மந்திரங்கள்
1. ஓம் தும் துர்காயை நமஹ
2. ஓம் ஹ்ரீம் தும் துர்காயை நமஹ
3. ஓம் ஹ்ரீம் துர்காயை நமஹ
ஸ்ரீ துர்கா அஷ்டோத்தர நாமாவளிகள்
1. ஓம் துர்காயை நமஹ
2. ஓமவாயை நமஹ
3. ஓம் மஹாலக்ஷ்ம்யை நமஹ
4. ஓம் மஹாகௌர்யை நமஹ
5. ஓம் சம்டிகாயை நமஹ
6. ஓம் ஸர்வஜ்ஞாயை நமஹ
7. ஓம் ஸர்வாலோகேஶ்யை நமஹ
8. ஓம் ஸர்வகர்ம பலப்ரதாயை நமஹ
9. ஓம் ஸர்வதீர்த மயாயை நமஹ
10. ஓம் புண்யாயை நமஹ
11. ஓம் தேவ யோனயே நமஹ
12. ஓம் அயோனிஜாயை நமஹ
13. ஓம் பூமிஜாயை நமஹ
14. ஓம் னிர்குணாயை நமஹ
15. ஓம் ஆதாரஶக்த்யை நமஹ
16. ஓம் அனீஶ்வர்யை நமஹ
17. ஓம் னிர்குணாயை நமஹ
18. ஓம் னிரஹம்காராயை நமஹ
19. ஓம் ஸர்வகர்வவிமர்தின்யை நமஹ
20. ஓம் ஸர்வலோகப்ரியாயை நமஹ
21. ஓம் வாண்யை நமஹ
22. ஓம் ஸர்வவித்யாதி தேவதாயை நமஹ
23. ஓம் பார்வத்யை நமஹ
24. ஓம் தேவமாத்ரே நமஹ
25. ஓம் வனீஶ்யை நமஹ
26. ஓம் விம்த்ய வாஸின்யை நமஹ
27. ஓம் தேஜோவத்யை நமஹ
28. ஓம் மஹாமாத்ரே நமஹ
29. ஓம் கோடிஸூர்ய ஸமப்ரபாயை நமஹ
30. ஓம் தேவதாயை நமஹ
31. ஓம் வஹ்னிரூபாயை நமஹ
32. ஓம் ஸதேஜஸே நமஹ
33. ஓம் வர்ணரூபிண்யை நமஹ
34. ஓம் குணாஶ்ரயாயை நமஹ
35. ஓம் குணமத்யாயை நமஹ
36. ஓம் குணத்ரயவிவர்ஜிதாயை நமஹ
37. ஓம் கர்மஜ்ஞான ப்ரதாயை நமஹ
38. ஓம் காம்தாயை நமஹ
39. ஓம் ஸர்வஸம்ஹார காரிண்யை நமஹ
40. ஓம் தர்மஜ்ஞானாயை நமஹ
41. ஓம் தர்மனிஷ்டாயை நமஹ
42. ஓம் ஸர்வகர்மவிவர்ஜிதாயை நமஹ
43. ஓம் காமாக்ஷ்யை நமஹ
44. ஓம் காமாஸம்ஹம்த்ர்யை நமஹ
45. ஓம் காமக்ரோத விவர்ஜிதாயை நமஹ
46. ஓம் ஶாம்கர்யை நமஹ
47. ஓம் ஶாம்பவ்யை நமஹ
48. ஓம் ஶாம்தாயை நமஹ
49. ஓம் சம்த்ரஸுர்யாக்னிலோசனாயை நமஹ
50. ஓம் ஸுஜயாயை நமஹ
51. ஓம் ஜயாயை நமஹ
52. ஓம் பூமிஷ்டாயை நமஹ
53. ஓம் ஜாஹ்னவ்யை நமஹ
54. ஓம் ஜனபூஜிதாயை நமஹ
55. ஓம் ஶாஸ்த்ராயை நமஹ
56. ஓம் ஶாஸ்த்ரமயாயை நமஹ
57. ஓம் னித்யாயை நமஹ
58. ஓம் ஶுபாயை நமஹ
59. ஓம் சம்த்ரார்தமஸ்தகாயை நமஹ
60. ஓம் பாரத்யை நமஹ
61. ஓம் ப்ராமர்யை நமஹ
62. ஓம் கல்பாயை நமஹ
63. ஓம் கராள்யை நமஹ
64. ஓம் க்றுஷ்ண பிம்களாயை நமஹ
65. ஓம் ப்ராஹ்ம்யை நமஹ
66. ஓம் னாராயண்யை நமஹ
67. ஓம் ரௌத்ர்யை நமஹ
68. ஓம் சம்த்ராம்றுத பரிவ்றுதாயை நமஹ
69. ஓம் ஜ்யேஷ்டாயை நமஹ
70. ஓம் இம்திராயை நமஹ
71. ஓம் மஹாமாயாயை நமஹ
72. ஓம் ஜகத்ஸ்றுஷ்ட்யாதிகாரிண்யை நமஹ
73. ஓம் ப்ரஹ்மாம்ட கோடி ஸம்ஸ்தானாயை நமஹ
74. ஓம் காமின்யை நமஹ
75. ஓம் கமலாலயாயை நமஹ
76. ஓம் காத்யாயன்யை நமஹ
77. ஓலாதீதாயை நமஹ
78. ஓம் காலஸம்ஹாரகாரிண்யை நமஹ
79. ஓம் யோகானிஷ்டாயை நமஹ
80. ஓம் யோகிகம்யாயை நமஹ
81. ஓம் யோகத்யேயாயை நமஹ
82. ஓம் தபஸ்வின்யை நமஹ
83. ஓம் ஜ்ஞானரூபாயை நமஹ
84. ஓம் னிராகாராயை நமஹ
85. ஓம் பக்தாபீஷ்ட பலப்ரதாயை நமஹ
86. ஓம் பூதாத்மிகாயை நமஹ
87. ஓம் பூதமாத்ரே நமஹ
88. ஓம் பூதேஶ்யை நமஹ
89. ஓம் பூததாரிண்யை நமஹ
90. ஓம் ஸ்வதானாரீ மத்யகதாயை நமஹ
91. ஓம் ஷடாதாராதி வர்தின்யை நமஹ
92. ஓம் மோஹிதாயை நமஹ
93. ஓம் அம்ஶுபவாயை நமஹ
94. ஓம் ஶுப்ராயை நமஹ
95. ஓம் ஸூக்ஷ்மாயை நமஹ
96. ஓம் மாத்ராயை நமஹ
97. ஓம் னிராலஸாயை நமஹ
98. ஓம் னிமக்னாயை நமஹ
99. ஓம் னீலஸம்காஶாயை நமஹ
100. ஓம் னித்யானம்தின்யை நமஹ
101. ஓம் ஹராயை நமஹ
102. ஓம் பராயை நமஹ
103. ஓம் ஸர்வஜ்ஞானப்ரதாயை நமஹ
104. ஓம் அனம்தாயை நமஹ
105. ஓம் ஸத்யாயை நமஹ
106. ஓம் துர்லப ரூபிண்யை நமஹ
107. ஓம் ஸரஸ்வத்யை நமஹ
108. ஓம் ஸர்வகதாயை நமஹ
ஓம் ஸர்வாபீஷ்டப்ரதாயின்யை நமஹ
துர்கை அம்மன் 108 போற்றி
1. ஓம்அகிலாண்டநாயகியேபோற்றி
2. ஓம்அஷ்டமிநாயகியேபோற்றி
3. ஓம்அபயம்தருபவளேபோற்றி
4. ஓம்அசுரரைவென்றவளேபோற்றி
5. ஓம்அன்பர்க்குஎளியவளேபோற்றி
6. ஓம்அமரரைக்காப்பவளேபோற்றி
7. ஓம்அறம்வளர்க்கும்தாயேபோற்றி
8. ஓம்அருள்நிறைஅன்னையேபோற்றி
9. ஓம்அருளைப்பொழிபவளேபோற்றி
10. ஓம்ஆதாரம்ஆனவளேபோற்றி
11. ஓம்ஆலாலசுந்தரியேபோற்றி
12. ஓம்ஆதியின்பாதியேபோற்றி
13. ஓம்இன்னருள்சுரப்பவளேபோற்றி
14. ஓம்இணையில்லாநாயகியேபோற்றி
15. ஓம்இல்லாமைஒழிப்பாய்போற்றி
16. ஓம்இடபத்தோன்துணையேபோற்றி
17. ஓம்ஈரமனத்தினளேபோற்றி
18. ஓம்ஈடிணையற்றவளேபோற்றி
19. ஓம்ஈஸ்வரன்துணையேபோற்றி
20. ஓம்உக்ரரூபம்கொண்டவளேபோற்றி
21. ஓம்உன்மத்தின்கரம்பிடித்தாய்போற்றி
22. ஓம்உள்ளொளியாய்ஒளிர்பவளேபோற்றி
23. ஓம்ஊழ்வினைதீர்ப்பாய்போற்றி
24. ஓம்எண்கரம்கொண்டவளேபோற்றி
25. ஓம்எலுமிச்சமாலைஅணிபவளேபோற்றி
26. ஓம்ஏழுலகும்வென்றவளேபோற்றி
27. ஓம்ஏழ்மைஅகற்றுபவளேபோற்றி
28. ஓம்ஐங்கரன்அன்னையேபோற்றி
29. ஓம்ஒளிமணிதீபத்தாயேபோற்றி
30. ஓம்ஓங்காரசுந்தரியேபோற்றி
31. ஓம்கற்பனைகடந்தகற்பகமேபோற்றி
32. ஓம்கவலையைத்தீர்ப்பவளேபோற்றி
33. ஓம்காருண்யமனம்படைத்தவளேபோற்றி
34. ஓம்காளியேநீலியேபோற்றி
35. ஓம்காபாலியைமணந்தவளேபோற்றி
36. ஓம்காவல்நிற்கும்கன்னியேபோற்றி
37. ஓம்கிரிராஜன்மகளேபோற்றி
38. ஓம்கிருஷ்ணசகோதரியேபோற்றி
39. ஓம்குமரனைப்பெற்றவளேபோற்றி
40. ஓம்குறுநகைகொண்டவளேபோற்றி
41. ஓம்குங்குமநாயகியேபோற்றி
42. ஓம்குலம்விளங்கச்செய்தவளேபோற்றி
43. ஓம்கிரியாசக்திநாயகியேபோற்றி
44. ஓம்கோள்களைவென்றவளேபோற்றி
45. ஓம்சண்டிகேஸ்வரியேதாயேபோற்றி
46. ஓம்சர்வசக்திபடைத்தவளேபோற்றி
47. ஓம்சந்தனத்தில்குளிப்பவளேபோற்றி
48. ஓம்சர்வஅலங்காரப்பிரியையேபோற்றி
49. ஓம்சாமுண்டிஈஸ்வரியேபோற்றி
50. ஓம்சங்கரன்துணைவியேபோற்றி
51. ஓம்சங்கடம்தீர்ப்பவளேபோற்றி
52. ஓம்சிவன்கரம்பிடித்தவளேபோற்றி
53. ஓம்சிங்காரவல்லியேபோற்றி
54. ஓம்சிம்மவாகனநாயகியேபோற்றி
55. ஓம்சியாமளநிறத்தாளேபோற்றி
56. ஓம்சித்திஅளிப்பவளேபோற்றி
57. ஓம்செவ்வண்ணப்பிரியையேபோற்றி
58. ஓம்ஜெயஜெயதுர்காதேவியேபோற்றி
59. ஓம்ஜோதிசொரூபமானவளேபோற்றி
60. ஓம்ஞானம்அருளும்செல்வியேபோற்றி
61. ஓம்ஞானக்கனல்கொண்டவளேபோற்றி
62. ஓம்ஞாலம்காக்கும்நாயகியேபோற்றி
63. ஓம்தயாபரியேதாயேபோற்றி
64. ஓம்திருவெலாம்தருவாய்போற்றி
65. ஓம்திரிபுரசுந்தரியேபோற்றி
66. ஓம்தீமையைஅழிப்பாய்போற்றி
67. ஓம்துஷ்டநிக்ரஹம்செய்பவளேபோற்றி
68. ஓம்துர்காபரமேஸ்வரியேபோற்றி
69. ஓம்நன்மைஅருள்பவளேபோற்றி
70. ஓம்நவசக்திநாயகியேபோற்றி
71. ஓம்நவகோணத்தில்உறைபவளேபோற்றி
72. ஓம்நிமலையேவிமலையேபோற்றி
73. ஓம்நிலாப்பிறைசூடியவளேபோற்றி
74. ஓம்நிறைசெல்வம்தருவாய்போற்றி
75. ஓம்நின்னடிபணிந்தோம்போற்றி
76. ஓம்பக்தர்க்குஅருள்பவளேபோற்றி
77. ஓம்பரமானந்தப்பெருக்கேபோற்றி
78. ஓம்பயிரவியேதாயேபோற்றி
79. ஓம்பயத்தைப்போக்குபவளேபோற்றி
80. ஓம்பயங்கரிசங்கரியேபோற்றி
81. ஓம்பார்வதிதேவியேபோற்றி
82. ஓம்புவனம்படைத்தவளேபோற்றி
83. ஓம்புண்ணியம்மிக்கவளேபோற்றி
84. ஓம்பூவண்ணன்தங்கையேபோற்றி
85. ஓம்மகிஷாசுரமர்த்தினியேபோற்றி
86. ஓம்மங்கலநாயகியேபோற்றி
87. ஓம்மகேஸ்வரித்தாயேபோற்றி
88. ஓம்மங்கையர்க்கரசியேபோற்றி
89. ஓம்மகமாயித்தாயேபோற்றி
90. ஓம்மாதர்தலைவியேபோற்றி
91. ஓம்மாங்கல்யம்காப்பாய்போற்றி
92. ஓம்மாணிக்கவல்லியேபோற்றி
93. ஓம்மாயோன்தங்கையேபோற்றி
94. ஓம்முக்கண்ணிநாயகியேபோற்றி
95. ஓம்முக்தியளிப்பவளேபோற்றி
96. ஓம்முக்கண்ணன்தலைவியேபோற்றி
97. ஓம்மூலப்பரம்பொருளேபோற்றி
98. ஓம்மூவுலகம்ஆள்பவளேபோற்றி
99. ஓம்யசோதைபுத்திரியேபோற்றி
100. ஓம்யமபயம்போக்குபவளேபோற்றி
101. ஓம்ராகுகாலதுர்க்கையேபோற்றி
102. ஓம்ரவுத்தரம்கொண்டவளேபோற்றி
103. ஓம்வல்லமைமிக்கவளேபோற்றி
104. ஓம்வாழ்வருளும்அம்மையேபோற்றி
105. ஓம்விஷ்ணுதுர்க்கையேபோற்றி
106. ஓம்வீரநெஞ்சத்தவளேபோற்றி
107. ஓம்வைஷ்ணவித்தாயேபோற்றி
108. ஓம்வையகம்வாழ்விப்பாய்போற்றி
ஸ்ரீ துர்க்கை அம்மன் ஸ்லோகம்
துர்கா துர்கார்தி ஸமநீ துர்கா பத்வி நிவாரிணீ
துர்கமஸ்சேதிநீ துர்காஸாதிநீ துர்க நாஸிநீ
துர்கதோத்தாரிணீ துர்கநிஹந்த்ரீ துர்கமாபஹா
துர்கமக்ஞநதா துர்க தைத்யலோக – தவாநலா
துர்கமா துர்கமாலோகா துர்க்காத்ம ஸ்வரூபிணி
துர்க்கமார்கப்ரதா துர்கமவித்யா துர்கமாஸ்ரித
துர்கமக்ஞாந ஸம்ஸ்தாநா துர்கமத்யாந பாஸிநீ
துர்க மோஹாதுர்கமகா துர்கமார்த்த – ஸ்வரூபிணி
துர்க பீமா துர்கபாமா துர்கபா துர்கதாரிணீ
ஜய துர்கே ஜய துர்கே ஜய துர்கே பாஹிமாம்| ஜய துர்கே ஜய துர்கே ஜய துர்கே ரக்ஷமாம்
என்ற துர்கா தேவியின் திருநாமங்களை பாராயணம் செய்து பல்வகைப் பழங்களை நிவேதனம் செய்து பூஜியுங்கள்.
ஸ்ரீ துர்க்கைஅம்மன் தியான ஸ்லோகம்
மாதர்மே மதுகைடபக்க்னி மஷிஷப் ராணாபஹா – ரோத்யமே
ஹேலா – நிர்மித – தூம்ரலோசனவதே ஹேசண்ட – முண்டார்த்தினி |
நி : சேஷீக்ருத – ரக்தபீஜ தனுஜே நித்யே நிசும்ப்பாபஹே
சும்ப்பத்த்வம்ஸினி ஸம்ஹராசு துரிதம் துர்க்கே நமஸ்தேம்பிகே ||
ஸ்ரீ துர்க்கை அம்மன் அர்ச்சனை நாமாவளிகள்
1) வாகீச்வர்யை நமஹ
2) விசாலாக்ஷ்யை நமஹ
3) ஸுமங்கல்யை நமஹ
4) காள்யை நமஹ
5) மஹேச்வர்யை நமஹ
6) சண்ட்யை நமஹ
7) பைரவ்யை நமஹ
8) புவனேச்வர்யை நமஹ
9) நித்யாயை நமஹ
10) ஸானந்தவிபவாயை நமஹ
11) ஸத்யஜ்ஞானாயை
12) தமோப ஹாயை
13) மஹேச்வர-ப்ரியங்கர்யை நமஹ
14) மஹாத்ரிபுரஸுந்தர்யை நமஹ
15) துர்க்கா பரமேச்வர்யை நமஹ
ஸ்ரீ துர்கா சப்த ஸ்லோகி
க்ஞானினாமபி சேதாம்ஸி தேவீ பகவதி ஹி ஸா
பலாதாக்ருஷ்ய மோஹாய மஹாமாயா ப்ரயச்சதி 1
பலாதாக்ருஷ்ய மோஹாய மஹாமாயா ப்ரயச்சதி 1
துர்க்கே ஸ்ம்ருதா ஹரஸி பீதிமசே‘ஷ ஜந்தோ:
ஸ்வஸ்த்தை: ஸ்ம்ருதா மதிமதீவ சு‘பாம் ததாஸி
தாரித்ர்ய து:க்க பயஹாரிணி கா த்வதன்யா
ஸர்வோபகார கரணாய ஸதார்த்ர சித்தா 2
ஸ்வஸ்த்தை: ஸ்ம்ருதா மதிமதீவ சு‘பாம் ததாஸி
தாரித்ர்ய து:க்க பயஹாரிணி கா த்வதன்யா
ஸர்வோபகார கரணாய ஸதார்த்ர சித்தா 2
ஸர்வமங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்த ஸாதிகே
சரண்யே த்ர்யம்பகே கௌரி நாராயணி நமோ(அ)ஸ்து தே 3
சரண்யே த்ர்யம்பகே கௌரி நாராயணி நமோ(அ)ஸ்து தே 3
சரணாகத தீனார்த்த பரித்ராண பராயணே
ஸர்வஸ்யார்திஹரே தேவி நாராயணி நமோ(அ)ஸ்து தே 4
ஸர்வஸ்யார்திஹரே தேவி நாராயணி நமோ(அ)ஸ்து தே 4
ஸர்வஸ்வரூபே ஸர்வேசே‘ ஸர்வச‘க்தி ஸமந்விதே
பயேப்யஸ்த்ராஹிநோ தேவி துர்க்கே தேவி நமோ(அ)ஸ்து தே 5
ரோகா நசே‘ஷா நபஹம்ஸி துஷ்டா
ருஷ்டாது காமான் ஸகலானபீஷ்டான்
த்வாமாச்‘ரிதானம் ந விபந்நராணாம்
த்வாமாச்‘ரிதா ஹ்யாச்‘ரயதாம் ப்ரயாந்தி 6
ஸர்வா பாதா ப்ரச‘மனம் த்ரைலோக்யஸ்யாகிலேச் வரி
ஏவமேவ த்வயா கார்யம் அஸ்மத் வைரி விநாசனம் 7
ஏவமேவ த்வயா கார்யம் அஸ்மத் வைரி விநாசனம் 7
21 முறை நமஸ்காரம் செய்யும் போது சொல்லவேண்டிய ஸ்லோகம்
வந்திதாங்க்க்ரியுகே தேவி ஸர்வஸௌபாக்யதாயினி |
ரூபம் தேஹி ஜயம் தேஹி யசோ தேஹி த்விஷோ ஜஹி ||
ரூபம் தேஹி ஜயம் தேஹி யசோ தேஹி த்விஷோ ஜஹி ||