மாக ஸ்நானத்தின் பொது சொல்லவேண்டிய ஸ்லோகம்

மாக மாஸே ரடந்த்யாப: கிஞ்சி தப்யுதிதே  ரவெள

ப்ரஹ்மக்நம் வா  ஸுராபம் வாகம் பதந்தம் புநீமஹே
மகரஸ்தே  ரவெள மாகே கோவிந்தா ச்யுத! மாதவ!
ஸ்நாநேநா(அ)நேந மே தேவ  யதோக்த பலதோ பவ
க்ருஷ்ணா(அ)ச்யுத! நிமஜ்ஜாமி ப்ரபாதே(அ) ஸ்மின்ஸு  போதகே
அநேந மாக  ஸ்நாநேந ஸுப்ரீதோ மாம் ஸமுத்தர
து:க்க தாரித்ர்ய நாஸாய ஸ்ரீவிஷ்ணோஸ் தோஷணாய ச
ப்ராத: ஸ்நாநம் கரோம்யத்ய மாகே பாப விநாஸநம் 

தபஸ்யர்க்கோதயே நத்யாம் ஸ்நாத்வா()ஹம் விதி பூர்வகம்
மாதவாய ததாமீத மர்க்யம் தர்மார்த்த ஸித்திதம்
மாதவாய நமஹ  இத மர்க்யம் இத மர்க்யம் இத மர்க்யம்
ஸவித்ரே ப்ரஸவித்ரே   பரம் தா ம்நே    நமோஸ்துதே
த்வத தேஜஸா பரிப்ரஷ்டம் பாபம் யாது ஸஹஸ்ரதா
ஸவித்ரே நமஹ  இத மர்க்யம் இத மர்க்யம் இத மர்க்யம்
கங்கா யமுநயோர் மத்யே யத்ர குப்தா ஸரஸ்வதீ
த்ரைலோக்ய வந்திதே தேவி த்ரிவேண்யர்க்யம் ததாமிதே
த்ரிவேண்யை நமஹ  இத மர்க்யம் இத மர்க்யம் இத மர்க்யம்

திவாகர ஜகந்நாத ப்ரபாகர நமோஸ்துதே
பரிபூர்ணம் குருஷ்வேதம்  மாக ஸ்னானம் மயா க்ருதம்