நவராத்திரியில் சொல்லவேண்டிய முக்கியமான ஸ்லோகங்களும் மந்திரங்களும்தேவி மாஹாத்மீயத்தின் முக்கியமான ஸ்லோகங்கள்(தமிழ்)
 
மஹிஷாசுரனை ஸம்ஹரித்த எங்கள் மஹாதேவியே நமஸ்காரம்

மனஸ்தாபம் போக்கியே நாடுகள் தந்த மஹேச்வரியே நமஸ்காரம்

அண்டத்திற்கெல்லாம் அதிபதியே ஜகதம்பிகையே நமஸ்காரம்
அபயமென்றோரை ரக்ஷித்திடும் அம்மா உன்னக்கு நமஸ்காரம்
பிரணவமயமான பார்வதியே பரதேவதையே நமஸ்காரம்
சுத்த ஸ்வரூப ஸுந்தரியே காம வல்லியே நமஸ்காரம்
ஞானஸ்வருபியே கல்யாணியே ஸ்ரீமத் நாராயணியே நமஸ்காரம்
சாந்த சரீரிணியே சிவா சங்கரியே நமஸ்காரம்
மூலாதாரி ஸரஸ்வதியே ஜகன் மோஹினியே நமஸ்காரம்
மாயாதாரியே லக்ஷ்மியே மஹேஸ்வரியே நமஸ்காரம்
பகவான் தேஹத்தில் பாதியென்ற எங்கள் பார்வதியே நமஸ்காரம்
எங்களை ரக்ஷிக்க வேண்டுமிப்போ ஜகதீசவரியே நமஸ்காரம்
சும்ப நிசும்பரை ஸம்ஹரித்த எங்கள் துர்கா தேவிக்கு நமஸ்காரம்
துக்கம் போக்கியே நாடுதந்த எங்கள் தேவியே உமக்கு நமஸ்காரம்
சண்டமுண்டரை ஸம்ஹரித்த எங்கள் துர்கா தேவிக்கு நமஸ்காரம்
ரக்தபீஜனை ஸம்ஹரித்த எங்கள் பத்திர காளியே நமஸ்காரம்
ஸ்ரீ துர்கா தேவி நாமாவளிகள்
சகஸ்ராநாமம், அஷ்டோத்திரம் சொல்ல நேரமில்லாதவர்கள் இந்த சிறிய நாமாவளிகளைச் சொல்லலாம்.

1.       ஓம் துர்க்காயை நம
2.       ஓம் மகா காள்யை நம
3.       ஓம் மங்களாயை நம
4.       ஓம் அம்பிகாயை நம
5.       ஓம் ஈஸ்வர்யை நம
6.       ஓம் சிவாயை நம
7.       ஓம் க்ஷமாயை நம
8.       ஓம் கௌமார்யை நம
9.       ஓம் உமாயை நம
10.    ஓம் மகாகௌர்யை நம
11.    ஓம் வைஷ்ணவ்யை நம
12.    ஓம் தயாயை  நம
13.    ஓம் ஸ்கந்த மாத்ரே நம
14.    ஓம் ஜகன் மாத்ரே நம
15.    ஓம் மகிஷ மர்தின்யை நம
16.    ஓம் சிம்ஹ வாஹின்யை நம
17.    ஓம் மாகேஸ்வர்யை நம
18.   ஓம் திரிபுவனேஸ்வர்யை நம
ஸ்ரீ  மகாலக்ஷ்மி நாமாவளிகள்
1.       ஓம் மகாலக்ஷ்ம்யை நம
2.       ஓம் வரலெக்ஷ்ம்யை  நம
3.       ஓம் இந்த்ராயை நம
4.       ஓம் சந்த்ரவதனாயை  நம
5.       ஓம் ஸுந்தர்யை  நம
6.       ஓம் சுபாயை நம
7.       ஓம் ரமாயை  நம
8.       ஓம் ப்ரபாயை  நம
9.       ஓம் பத்மாயை நம
10.    ஓம் பத்மப்பிரியாயை நம
11.    ஓம் பத்மநாபப் ப்ரியாயை நம
12.    ஓம் சர்வ மங்களாயை நம
13.    ஓம் பீதாம்பரதாரிண்யை நம
14.    ஓம் அம்ருதாயை நம
15.    ஓம் ஹரிண்யை நம
16.    ஓம் ஹேமமாலின்யை நம
17.    ஓம் சுபப்ரதாயை நம
18.    ஓம் நாராயணப் ப்ரியாயை நம
ஸ்ரீ சரஸ்வதி தேவி நாமாவளிகள்
1.       ஓம் சரஸ்வத்யை நம
2.       ஓம் சாவித்ர்யை நம
3.       ஓம் சாஸ்த்ர ரூபிண்யை    நம
4.       ஓம் ஸ்வேதா நநாயை நம
5.       ஓம் ஸூரவந்திதாயை  நம
6.       ஓம் வரப்ரதாயை நம
7.       ஓம் வாக்தேவ்யை நம
8.       ஓம் விமலாயை நம
9.       ஓம் வித்யாயை நம
10.    ஓம் ஹம்ஸ வாகனாயை நம
11.    ஓம் மகா பாலயை நம
12.    ஓம் புஸ்தகப்ருதே நம
13.    ஓம் பாஷா ரூபிண்யை நம
14.    ஓம் அக்ஷர ரூபிண்யை நம
15.    ஓம் கலாதராயை நம
16.    ஓம் சித்ரகந்தாயை நம
17.    ஓம் பாரத்யை நம
                    18.   ஓம் ஞானமுத்ராயை நம
 
ஸ்ரீ துர்காதேவியின் முப்பத்திரண்டு நாமங்கள் கொண்ட
அரிய ஸ்தோத்ரம்
துர்கா, துர்காதி சமநீ, துர்காபத் விநிவாரிணி |
துர்கமச்சேதிநீ, துர்காஸாதிநீ, துர்காநாசிநீ ||   
 
துர்கதோத்தாரிணி, துர்க நிஹந்த்ரீ துர்கமாபஹா |
துர்கமஞ் ஞாநதா, துர்ககைத்யலோக தவாநலா ||
 
துர்கமா, துர்கமாலோகா, துர்கமாத்ம ஸ்வரூபிணி |
துர்கமார்க ப்ரதா, துர்கமவித்யா, துர்கமாச்ரிதா ||
 
துர்கமஜ்ஞானந, ஸம்ஸ்தாநா துர்கமத்யாந பாஸிநீ |
துர்கமோஹா, துர்கமகா: துர்கமார்த்த ஸ்வரூபிணி ||
 
துர்கமாஸுர ஸம்ஹந்த்ரீ, துர்கமாயுத தாரிணி |
துர்கமாங்கீ, துர்கமதா, துர்கம்யா, துர்கமேச்வரி ||
 
துர்கபீமா, துர்கபாமா, துர்கபா துர்கதாரிணி |
நாமாவளி மிமாம் யஸ்து துர்காயா மம் மாநவ: ||
படேத் ஸர்வபயாந் முக்தோ பவிஷ்யதிந ஸம்சய: ||
                                         பஞ்சத சாக்ஷரி
 
சிவசக்தி காம க்ஷிதி ரதரவி சீ தகிரண
ஸ்மரோ ஹம்ஸ சக்ரஸ் ததனுச பரா மார ஹரய
அமீ ஹ்ருல்லேகாபிஸ்  திஸ்ரூபி  ரவஸூனேஹி  கடிதா
பிஜந்தே வர்னாஸ்தே தவ ஜனனி நாமாவயவதாம் 
துர்கா ஸப்தசதி
தேவ்யா யயா ததமிதம் ஜகதாத்ம சக்த்யா
நிச்சேஷ தேவகண சக்தி ஸமூஹ மூர்த்யா!
தாமம்பிகாம் அகில தேவ  மஹர்ஷி பூஜ்யாம்
பக்த்யா நதா: ஸ்ம விததாது ஸூபாநி  ஸாந:||
யஸ்யா: ப்ரபாவ மதுலம் பகவான் அநந்தோ
ப்ரஹ்மா ஹரச்ச நஹிவக் துமலம் பலம் ச|
ஸா சண்டிகாs கில ஜகத் பரிபாலகாய
நாசாய சாசுபசஸ்ய மதிம் கரோதி||
விச்வேச்வரி த்வம்  பரிபாஸி விச்வம்|
விச்வாத்மிகா தாரயஸிதி விச்வம்|
விச்வேஸ வந்த்யா பகவதி பவந்தி
விச்வாச்ரயாயே த்வயி பக்தி நம்ரா:||
தேவி ப்ரபன்னார்த்திஹரே ப்ரஸித
ப்ரஸித மாதர் ஜகதோ கிலஸ்ய|
ப்ரஸித விச்வேச்வரி பாஹீ விச்வம்
த்வமீச்வரீ தேவி சராசரஸ்ய||
தேவி ப்ரஸித பரிபாலய நேsரிபீதே:
நித்யம் யதா ஸூரவதா ததுநைவ ஸத்ய:|
பாபானி ஸர்வ ஜகதாம் ப்ரசமம் நயாசூ
உத்பாத பாக ஜனிதாம்ச்ச மஹோபஸர்கான் ||
தே ஸம்மதா ஜனபதேஷு தநாளி தேஷாம்
தேஷாம் யசாம்ஸிந ச ஸீததி தர்மவர்க:|
தந்யாஸ்  த ஏவ நிப்ருதாத்மஜ ப்ருத்ய தாரா:
யேஷாம் ஸதாப்யுதயதா பவதீ     ப்ரஸன்ன||
வித்யாஸ்  ஸமஸ்தஸ் தவ தேவி பேதா:
ஸ்திரிய ஸமஸ்தா: ஸகலா ஜகத்ஸூ |
த்வயைகயா பூரித மம்பயைதத்.
காதே ஸ்துதி: ஸ்தவ்ய பரா பரோக்தி:||
த்வம் வைஷ்ணவீ சக்திரனந்த வீர்யா
விச்வஸ்ய பீஜம் பரமாஸி மாயா |
ஸம்மோஹிதம் தேவி ஸமஸ்த மேதத்
த்வம் வை ப்ரஸந்நா புவி முக்திஹேது: ||       
துர்கை
 

வந்தே மாதரம் அம்பிகாம் பகவதீம் வாணிரமா ஸேவிதாம் |

கல்யாணீம் கமனீய கல்பலதிகாம் கைவல்ய நாதம் ப்ரியாம் |
 வேதாந்த ப்ரதிபாத்யமான விபவான் வித்வன் மனோரஞ்சனீம் |
ஸ்ரீ சக்ராஞ்சித ரத்னபீட நிலயாம் ஸ்ரீராஜ ராஜேஸ்வரீம்|
 
லக்ஷ்மி
 

வந்தே பத்மகராம் ப்ரஸன்ன வதனாம் ஸௌபாக்யதாம்   பாக்யதாம் |

ஹஸ்தாப்யாம் அபயப்ரதாம் மணிகணைர் நாநாவிதைர் பூஷீதாம் |
பக்தாபீஷ்ட பலப்ரதாம் ஹரிஹரப்ரம்மாதி: பிஸ்ஸேவிதாம்
பார்சுவே பங்கஜ சங்கபத்ம நிதிபிர்யுக்தாம் ஸதா சக்திபி:||  
 
சரஸ்வதி
சதுர்ப்புஜாம் சந்த்ரவர்ணாம் சதுரானன வல்லபாம் |
பாரதீம் பாவயே தேவீம் பாஷாணாமதி தேவதாம் |
துர்க்கா லஷ்மி ஸரஸ்வதீம் த்யாயாமி|
நவராத்தியில் சொல்லவேண்டிய ஸ்தோத்ரம்
ப்ரகாச மத்யஸ் தித சித்ஸ்வ ரூபாம்
வராபயே ஸந்தததீம் த்ரினேத்ராம்
ஸிந்தூர வர்ணாஞ்ஜித கோமலாங்கிம்
மாயாமயீம் தத்வமயீம் நமாமி
ஜயத்வம் தேவி சம்முண்டே ஜய பூதாப ஹாரிணி
ஜய ஸர்வகதே தேவி கானரத்ரி நமோஸ்துதே
யாதேவீ ஸ்தூயதே நித்யம் விபுதைர் வேதபாரகை:
ஸாமேவஸது ஜிஹ்வாக்ரே ப்ரும்மரூபா ஸரஸ்வதி
ஜயந்தீ மங்களா காளி பத்ரகாளீ கபாலினீ
துர்கா க்ஷமாசிவா தாத்ரீ ஸ்வதா ஸ்வாஹா நமோஸ்துதே
மதுகைடப வித்ராவி விதாத்ரு வரதே நம:
ரூபம் தேஹி ஜயம்தேஹி யசோதேஹி த்விஷோஜஹி
பத்நீம் மநோரமாம் தேஹி மநோ வ்ருத்தாநுஸாரிணீம்
தாரிணீம் துர்கஸம்ஸார ஸாகரஸ்ய குலோத்பவாம்
புத்ராந் தேஹி தநம்தேஹி
ஸர்வ காமாம் ஸ்ச தேஹிமே   
அம்பாள் பாதாதி கேச நமஸ்காரம்
கோடி சூர்ய ப்ரகாசமாய் கோயிலுள்ளே வீற்றிருக்கும்
கோமளமே உன்னை நமஸ்காரம் செய்கின்றோம்
தங்கச் சிலம்பணிந்த தாமரைப் பாதங்களிலே
தஞ்சம் என்று வந்து நமஸ்காரம் செய்கின்றோம்
காலபயம் நீக்கிடவே காலமெல்லாம் உந்தன்
திருக்கால்கள் தனைகண்டு நமஸ்காரம் செய்கின்றோம்
சிவந்த பட்டாடை சிறந்த ஒட்டியாணம் அணிந்த
சிறுத்த இடையை நமஸ்காரம் செய்கின்றோம்
கலகலவென்றொலிக்கும் கங்கண வளையணித்த
கரங்களைக் கண்டு நமஸ்காரம் செய்கின்றோம்
 அபயம் அளித்திடும் உன் அல்லி மலர் விரல்களை
அடைக்கலம் என்று நமஸ்காரம் செய்கின்றோம்
புள்ளிமயில் வேலவனை அள்ளி அணைத்திடும் உந்தன்
புஜங்களைக் கண்டு நமஸ்காரம் செய்கின்றோம்
வைரப்பதக்கம் மின்னும் வடிவான நெஞ்சம்தனை
பரம் என்றடைந்து நமஸ்காரம் செய்கின்றோம்
மங்கல நாண் அணிந்த உந்தன் செங்கமலக் கழுத்தினை
மங்கலமாய் கண்டு நமஸ்காரம் செய்கின்றோம்
சந்திரன் போல் ஜோதியான சுந்தரத் திருமுகத்தை
சிந்தையில் நினைத்து நமஸ்காரம் செய்கின்றோம்
மந்தகாசப் புன்னகையில் மென்மையாகச் சிவந்த உன்
சின்ன இதழ்களை நமஸ்காரம் செய்கின்றோம்
வல்வினைகளை விலக்கும் நல்முத்துக்கள் போன்ற
உந்தன் பல்வரிசையை நமஸ்காரம் செய்கின்றோம்
முத்து நவரத்தினத்தால் நத்தணிந்த நாசிகளை
சித்தத்தில் நினைந்து நமஸ்காரம் செய்கின்றோம்
கருணை பொழியும் உந்தன் கருவண்டு விழிகளை
கருத்தினில் கொண்டு நமஸ்காரம் செய்கின்றோம்
தாடங்கம் அணிந்த உந்தன் தாழைமடல் செவிகளில்
தாபங்களைச் சொல்லி நமஸ்காரம் செய்கின்றோம்
மதனன் வில்களைப் போன்ற வளைந்த உன் புருவத்தை
மனதினில் கொண்டு நமஸ்காரம் செய்கின்றோம்
கஸ்தூரித் திலகமிட்ட கற்பகமே உந்தன் திரு
நெற்றிதனைக் கண்டு நமஸ்காரம் செய்கின்றோம்
மருவுடன் நறுமலர் பலவகை சூடிய உன்
கருங்குழல்தனை நமஸ்காரம் செய்கின்றோம்

அஷ்டாதச  சக்தி   பீட  ஸ்தோத்ரம்
லங்காயாம்  சாங்கரீ  தேவி  காமாஷி  காஞ்சிகாபுரே  |

ப்ரத்யும்னேஸ்ரிங்கலாதேவி  சாமுண்டிக்ரௌசபட்டணே ||

ஆலம்புரே  ஜோகுலாம்பா  ஸ்ரீசைலே  ப்ரமராம்பிகா  |
கோலாபுரே   மஹாலக்ஷ்மி   மாஹீர்யே ஏகவீரிகா ||
உஜ்ஜயின்யாம்  மகா  காளி  பீடிகாயாம்  புருஹ்ருதிகா |
ஓட்டபாயாம்  கிரிஜாதேவீ  மாணிக்யா  தக்ஷவாடகா ||
ஹரிக்ஷேத்ரே  காமரூபா  ப்ரயாகே  மாதவேஸ்வரி  |
ஜ்வாலாயாம்  வைஷ்ணவிதேவி  கயா   மங்களகௌரிகா ||
வாரணாஸ்யாம் விசாலாக்ஷி  காஸ்மீரேஷிசரஸ்வதி |
அஷ்டாதச  சுபீடாணீ  யோகீனாமபி  துர்லபம் ||
சாயங்காலே  படேன்னித்யம்  சர்வசத்ருவிநாசகரம்  |
சர்வ  ஹரம்  திவ்யம்  ரோக  சர்வசம்பத்  கரம்  சுபம் .||
படிப்பு வளர

ஸ்ரீவித்யா   ரூபிணி   சரஸ்வதி   சகலகலா   வல்லி
சாரபிம்பாதரி   சாரதாதேவி   சாஸ்த்ரவல்லி
வீணாபுஸ்தக   தாரிணிவாணி   கமலபாணி
வாக்தேவி   வரதாயகி   புஸ்தகஹஸ்தே   நமோஸ்துதே    
தேவியின்   பிறப்பு, யுத்த  சரித்திரம்   முழுமையும்  பாராயணம் 
செய்த  பலன்  கிட்டும்
1. க்ஞாநி   நாமாபி   சேதாமஸி  தேவி  பகவதி  ஹிஸா|
    பலாதாக்ருஷ்ய  மோஹாய   மஹாமாயா   ப்ரயச்சதி ||
    துர்கே  ஸ்மிருதா  ஹரஸி  பீதிமசேஷ   ஐந்தோ |
    ஸ்வஸ்தை :  ஸ்ம்ருதாமதிம்  அதீவ  சுபாம்    தாஸி ||
2.  தாரித்ரீய    துக்க – பய : – ஹாரிணி   காத்வதான்யா |
     ஸர்வோபகார – கரணாய  ஸதா  த்ர  சித்தா ||
3.  ஸர்வமங்கல  மாங்கல்யே  சிவே   ஸர்வார்த்த – ஸாதிகே |   
      சரண்யே  த்ர்யம்பகே  தேவி  நாராயணி  நமோஸ்துதே ||
4.  சரணாகத – தீனார்த்த – பரித்ராண  பராயணே 
     ஸர்வஸ்யார்த்திஹரே  தேவி  நாராயணி  நமோஸ்துதே ||
5.  ஸர்வஸ்வரூபே  ஸர்வேசே  ஸர்வ – சக்தி  ஸமன்விதே |
     பயேப்யோ  த்ராஹி  நோ தேவி  துர்கே  தேவி  நமோஸ்துதே ||
6.  ரோகான  சேஷா-ன  பஹம்ஸி  துஷ்டா
      ருஷ்டா  து  காமான்  ஸகலானபீஷ்டான் 
      த்வாமாச்ரிதானாம்    விபந்நராணாம்
      த்வாமாச்ரிதா  ஹ்யாச்ரயதாம்  ப்ரயாந்தி
7.  ஸர்வா – பாதா – பாசமனம் த்ரைலோக்ய  ஸ்யாகிலேச்வரி
      ஏவமேவ  த்வயா  கார்ய  – மஸ்மத்வைரி – விநாசனம்.
 
                                                      அஷ்டலக்ஷ்மி   ஸ்தோத்ரம்
மஹாலக்ஷ்மி :
                மஹாதேவீம்  மஹாமாயாம்
                 சங்க  சக்ர  சதுர்ப்புஜாம்
                 பத்மாஸனே  பத்மஹஸ்தாம்
                 பத்மாரூட  மஹோஜ்வலாம்
 
தான்யலக்ஷ்மி :
                  தானவான்  நகரீம்  தேவீம்
                  தான்ய  லக்ஷ்மீம்  ஸுகப்ரதாம்
                  பத்மநேத்ராம்  பத்மமுகீம்
                  ஸர்வாபரண  பூஷிதாம்
தனலக்ஷ்மி :
                  மஹாதேவீம்  மஹாமாயாம்
                  தனாகர்ஷண  ஸுந்தரீம்
                  தனாதிஷ்  டான  மாதங்கீம்
                  தனதான்யா   பிவர்த்தனீம்
பாக்யலக்ஷ்மி :
                  பாக்யலக்ஷ்மீம்  மஹாதேவீம்
                  பாக்ய  பாக்யாபி  வர்த்தனீம்
                  மங்கல  ஸ்வருபாம்போதேவீம்
                  மாங்கல்ய  மணி  பூஷிதாம்
ஸந்தானலக்ஷ்மி :
                   ஸௌந்தரீம்  ஸுந்தரமுகீம்
                   ஸத்ஸந்தான  அபிவர்த்தனீம்
                   சௌபாக்ய  ராஜ்ய  ஸம்மானாம்
                    ஸர்வ  ஸௌபாக்ய  வர்த்தனீம்
வச்யலக்ஷ்மி :
                    கிரீடினி  மஹாவஜ்ரே
                    ஸஹஸ்ர  நயனோஜ்வலே
                    வ்ருத்தப்ராண  ஹரே  சைந்த்ரீ
                    நாராயணி நமோஸ்துதே
கஜலக்ஷ்மி :
                    ச்ரீங்கார  வேத்யா   ச்ரீங்கார
                    பூஜ்யா  ச்ரீங்கார  பீடிகா 
                    ச்ரீங்கார  வேத்யா  ச்ரீங்கார
                    கஜலக்ஷ்மி  நமோஸ்துதே
வரலக்ஷ்மி :
                    பத்மாஸனே   பத்மகரே
                    பத்மமாலா  விபுஷணே
                    விஷ்ணு  பத்னீம்   மஹாதேவீம்
                    வரலக்ஷ்மி  நமோஸ்துதே
நமஸ்காரம்:
                    யாதேவீ  ஸர்வ  பூதேஷு
                    லக்ஷ்மீ  ரூபேண  ஸம்ஸ்திதா
                    நமஸ்தஸ்யை  நமஸ்தஸ்யை
                    நமஸ்தஸ்யை   நமோ  நமஹ
  
மங்கள  ஹாரதி :
                     மங்களம்  தேஹி   மஹாலக்ஷ்மி
                     ஸர்வ  ஸௌபாக்யதாயினி
                     விஷ்ணு  பத்னி  நமஸ்துப்யம்
                     மஹாலக்ஷ்ம்யை  ஸுமங்களம் 
                                                    
நவமங்களி
காத்யாயனீ  மஹாமாயே பவானீ புவனேஸ்வரீ
ஸம்ஸார சாகரே மக்நாத்  உத்தர ஸ்ரீக்ருபாமயீ 
தன்யோஹம் அதிபாக்யோஹம் பாவிதோஹம்  மஹாத்மபி:
யத்ப்ருஷ்டம் ஸுமஹத் புண்யம் புராணம் வேதவித்க்ருதம்
நமோதேவ்யை ப்ரக்ருத்யைச விதாத்ர்யை ஸததம் நமஹ
கல்யாண்யை காமதாயை ச வ்ருத்யை ஸித்யை நமோ நம:
ஸத் சிதாநந்த ரூபிண்யை ஸம்ஸாராரணயே நம:
பஞ்சக்ருத்யை  விதாத்ர்யை ச  புவனேஸ்வர்யை நமோ நம:
க்ரீடாதே லோகரசனா ஸகாதே  சின்மய: சிவ:
ஆஹாரஸ்தே ஸதானந்த: வாஸஸ்தே ஹ்ருதயம் மம
நம: சிவாயை கல்யாண்யை சாந்த்யை புஷ்ட்யை நமோ நம:
பகவத்யை நமோதேவ்யை ருத்ராயை ஸததம் நம:
ஜய ஜய  ஜயாதாரே ஜயசீலே ஜயப்ரதே
யக்ஞ  ஸுகர  ஜாயே  த்வம்  ஜயதேவி  ஜயாவஹே
ஸுக  தே  மோசூதே  தேவி  ப்ரஸன்னா  பவ  ஸுந்தரி
புஷ்பஸாரநந்தனீயா துலஸீக்ருஷ்ண  ஜீவனீ
நமஸ்தே  துலஸீரூபே  நமோ லக்ஷ்மி  ஸரஸ்வதி     
நமோ  துர்கே பகவதி  நமஸ்தே ஸர்வ ரூபிணி  
கீழுள்ள  நாமாக்களைச்   சொல்லி  
பூவால்  அர்ச்சிக்கவும்


1. பாவநாயை  நமஹ
2. குணவத்யை  நமஹ
3. உத்தமாயை  நமஹ
4. நாநா  வித்யாயை நமஹ
5. வாணியை நமஹ
6. கலாயை  நமஹ
7. கருணாயை நமஹ
8. சண்டிகாயை நமஹ
9. இந்திராயை நமஹ
10.சுந்தர்யை  நமஹ
11.பதமஹஸ்தாயை நமஹ
12.அனகாயை நமஹ
13.துர்க்காயை  நமஹ
14.கல்யாண்யை நமஹ
15.பலப்ரதாயை நமஹ  
16.சிவாயை  நமஹ
நவதுர்கா    ஸ்துதி

      நவராத்திரி  நாட்களில்  கீழ்கண்ட  “நவதுர்கா ஸ்துதி “யை   தினமும்  ஜபித்தால்  வேண்டிய  பலன்  கைகூடும்
 
1. வந்தே  வாஞ்சித  லாபாய  சந்த்ரார்த்த  க்ருத  சேகராம் /

    வ்குஷாரூடாம்  சூலதராம்  சைல  புத்ரீம்  யசஸ்விதீம்//

2. தநாநாகர  பத்மாப்யாம்  அக்ஷ   மாலா  கமண்டலூ /
    தேவி   ப்ரஸ்தது  மயி   ப்ரம்ஹசாரிணி  அவத்தமா //
3. பிண்டஜப்ரவராரூடா  சண்ட  கோபாஸ்த்ரகைர்  யுதா /
    ப்ரஸாதம்  தநுதே  மஹ்யம்  சந்த்ர  கண்டேதி  விஸ்ருதா //
4. ஸுராஸம்பூர்ண  கலசம்  ருதிராப்லுத  மேவச /
     தநாநா   ஹஸ்தபத்மாப்யாம்  கூஷ்மாண்டா  சுபதாஸ்துமே//
5.  ஸிம்ஹாஸநகதா  நித்யம்  பத்மாயஞ்சிதகரத்வயா/
     சுபதாஸ்து  ஸதா  தேவீ   ஸ்கந்த  மாதா  யசஸ்விநீ //
6.  சந்த்ர  ஹாஸோஜ்வலகரா   சார்துல   வர   வாஹநா /
     காத்யாயநீ  சுபம்   தத்யாத்  தேவீ  தாநவ  காதிநீ //
 7.  ஏகவேணீ  ஜபாகர்ணபூரா  நக்நாக  ராஸ்தித /
      லம்போஷ்டீ  கர்ணிகாகரணி  தைலாப்யக்த  ஸரீரிணீ //
8.  வாமபாதோல்லஸத்  லோஹலதா  கண்டக  பூஷணா /
     வர்த்தந்  மூர்த்தத்வஜா  க்ருஷ்ணா  காலராத்ரிர்  பயங்கரீ //
9.  ஸ்வேத  வ்ருக்ஷே ஸமாரூடா  ஸ்வேதாம்பரதராஸூசி /
     மஹாகௌரி  சுபம்  தத்யாத்  மஹாதேவ  ப்ரமோதநா//
10. ஸித்த  கந்தர்வ  யக்ஷாத்யை     அஸிரைரபீ /
       ஸேவ்யமாநா  ஸதாபூயாத்   ஸித்திதா   சித்திதாயிநீ //
11. நிர்குணா  யா   ஸதா  நித்யா  வ்யாபிகா  அவிக்ருதா  சிவா /
      யோக  கம்யா  அகிலாதாரா  துரீயா  யா    ஸம்ஸ்த்துதா //
12. தஸ்யாஸ்து  ஸாத்விகீ  சக்தி  ராஜஸீ   தாமஸீ  தேனா/
       மஹாலக்ஷ்மி:  ஸரஸ்வதீ  மஹா  கானீதி     ஸ்திரிய://
       தாஸாம்  திஸ்ருணாம்  சக்தீதாம்  தேஹாங்கீகார  லக்ஷணாத் //   
ஸ்ரீதேவி   அஷ்டகம்
ஸ்ரீகணேஸாய  நமஹ
மஹாதேவீம்  மஹாஸக்திம்  பவானீம்  பவவல்லபாம்
பவார்திபஞ்ஜநகரீம்  வந்தே  த்வாம்   லோகமாதரம்
பக்தப்ரியாம்   பக்திகம்யாம்  பக்தானாம்  கீர்திவர்திகாம்
பவப்ரியாம்  ஸதீம்   தேவீம்   வந்தே   த்வாம்   பக்தவத்ஸலாம்
அன்னபூர்ணாம்  ஸதாபூர்ணாம்  பார்வதீம்   பர்வபூஜிதாம்
மஹேஸ்வரீம்   வ்ருஷாரூடாம்   வந்தே  த்வாம்   பரமேஸ்வரீம்
காலராத்ரிம்  மஹாராத்ரிம்  மோஹராத்ரிம்   ஜனேஸ்வரீம்
ஸிவகாந்தாம்  ஸம்புஸக்திம்  வந்தே  த்வாம்   ஜனனீமுமாம் 
ஜகத்கர்த்ரீம்  ஜகத்தாத்ரீம்
     ஜகத்ஸம்ஹாரகாரிணீம் 
முனிபி:   ஸம்ஸ்துதாம்  பத்ராம்
      வந்தே  த்வாம்   மோக்ஷதாயினீம்
தேவது:  கஹராமம்பாம்   ஸதா   தேவஸஹாயகாம்
முனிதேவை:  ஸதாஸேவ்யாம்  வந்தே  த்வாம்   தேவபூஜிதாம்
த்ரிநேத்ராம்  ஸங்கரீம்  கௌரீம்  போகமோஷப்ரதாம்  ஸிவாம்
மஹாமாயாம்  ஜகத்பீஜாம்  வந்தே  த்வாம்   ஜகதீஸ்வரீம்
ஸரணாகதஜீவானாம்  ஸர்வது:  கவினாஸினீம்
ஸூக  ஸம்பத்கராம்  நித்யம்  வந்தே  த்வாம்  ப்ரக்ருதிம் 
 
நவதுர்கா   த்யானம்
துர்கே   சூலினி   ஜாதவேதஸி
             மஹா   சாந்த்யாஹ்வயே   சாபரி
ஜ்வாலா   துர்கி   வாராபிதே
              லவணகே   தீபாபிதே   ஹ்யாஸுரி
ஏஹ்யம்பே   புரதோ   மமாத்ய  
               பயக்ருத்   ரோகாரி   பீடாதிமான்
 வித்வஸ்தான்   குரு   தேஹி   ஸௌக்ய
               மதுலம்   பக்திம்   ததா   வ்   யாஹதாம்  
நவாக்ஷரி   தியானம்

மாதர்மே   மதுகைடபக்னி   மஹிஷ
ப்ராணா   பஹரோத்யமே  
ஹேலாநிர்மித  தூம்ரலோசன
வதே   ஹே   சண்ட   முண்டார்த்தினி
நி : சேஷிக்ருத   ரக்த  பீஜ   தனுஜே
நித்யே   நிசும்பாஹே   சும்ப   த்வம்ஸினி
ஸம்ஹாராக   துரிதம்   துர்க்கே   நமஸ்   தேம்பிகே
                        
சரஸ்வதி   ஸ்லோகம்

வாக்வாணீ   பாரதி   பராஹ்மி   பாஷா   கீ!
சாரதா   ஸ்வரா
சரஸ்வதி   காமதேனுர்  வேதகர்பா   அக்ஷ்ரா  ஆத்மிகா
த்வாதசை   தானி   நாமானி
சரஸ்வாத்ய   ஸ்ந்திசூ   ஜபன்   ஸர்   வக்ஞதாம்  
மேதாம்   வாக்   படுத்வம்   லபேத்ருவம்
ஷண்மாஸான்னி:  ஸ்ம்ருஹோ  லபத்வா
லபேஜ்ஞானம்   விமுக்கிதம்
சரஸ்வதி   த்யானம்

கல்வி  வளம்  சிறக்கஅறிவுத்திறன்  மேம்பட

சதுர்புஜாம்   சந்த்ரவர்ணாம்   சதுரானன   வல்லபாம்
நமாமி  தேவி  வாணீ  த்வாம்  ஆச்ரிதார்த்த   ப்ரதாயினீம்
பாஹி   பாஹி   ஜகத்வந்த்யே  நமஸ்தே   பக்தவத்ஸலே
நமஸ்துப்யம்   நமஸ்துப்யம்   நமஸ்துப்யம்   நமமோ  நமஹ    
ஸ்ரீ பாரதி தீர்த்த ஸ்வாமிகளால் தொகுக்கப்பட்ட நாமாவளிகள்
1)       ஓம்  ஸ்ரீ மாத்ரே நமஹ
2)       ஓம்  தேவ கார்ய ஸமுத்யதாயை நமஹ
3)       ஓம்  தேவர்ஷி கணஸங்காத ஸ்தூயமானாத்ம – வைபவாயை நமஹ
4)       ஓம்  பக்தஸௌபாக்யதாயின்யை நமஹ
5)       ஓம்  பக்திப்ரியாயை நமஹ
6)       ஓம்  பயாபஹாயை நமஹ
7)       ஓம்  ராகமதன்யை நமஹ
8)       ஓம்  மதநாசின்யை நமஹ
9)       ஓம்  மோஹநாசின்யை நமஹ
10)   ஓம்  மமதாஹந்த்ர்யை நமஹ
11)   ஓம்  பாபநாசின்யை நமஹ
12)   ஓம்  க்ரோதசமன்யை நமஹ
13)   ஓம்  லோகநாசின்யை நமஹ
14)   ஓம்  ஸம்சயக்ன்யை நமஹ
15)   ஓம்  பவநாசின்யை நமஹ
16)   ஓம்  ம்ருத்யுமதன்யை நமஹ
17)   ஓம்  துர்காயை நமஹ
18)   ஓம்  துக்கஹந்த்ர்யை நமஹ
19)   ஓம்  ஸூகப்ரதாயை நமஹ
20)   ஓம்  துஷ்டதூராயை நமஹ
21)   ஓம்  துராசாரசமன்யை நமஹ
22)   ஓம்  தோஷவர்ஜிதாயை நமஹ
23)   ஓம்  ஸர்வக்ஞாயை நமஹ
24)   ஓம்  ஸமானாதிகவர்ஜிதாயை நமஹ
25)   ஓம்  ஸர்வமந்த்ரஸ்வரூபிண்யை நமஹ
26)   ஓம்  ஸர்வயந்த்ராத்மிகாயை நமஹ
27)   ஓம்  ஸர்வதந்தர ரூபாயை நமஹ
28)   ஓம்  மஹாலக்ஷ்ம்யை நமஹ
29)   ஓம்  மஹாபாதகநாசின்யை நமஹ
30)   ஓம்  மஹாத்ரிபுரஸூந்தர்யை நமஹ
31)   ஓம்  சராசர ஜகந்நாதாயை நமஹ
32)   ஓம்  பார்வத்யை நமஹ
33)   ஓம்  ஸ்ருஷ்டிகர்த்யை நமஹ
34)   ஓம்  கோப்த்ர்யை நமஹ
35)   ஓம்  சம்ஹாரிண்யை நமஹ
36)   ஓம்  திரோதானகர்யை நமஹ
37)   ஓம்  அனுக்ரஹதாயை நமஹ
38)   ஓம்  ஆப்ரம்மகீடஜனன்யை நமஹ
39)   ஓம்  வர்ணாச்ரமவிதாயின்யை நமஹ
40)   ஓம்  நிஜாக்ஞ்யாரூபநிகமாயை நமஹ
41)   ஓம்  புண்யாபுண்ய பலப்ரதாயை நமஹ
42)   ஓம்  ராக்ஷஸக்ஞ்யை நமஹ
43)   ஓம்  கருணாரஸ ஸாகராயை நமஹ
44)   ஓம்  வேதவேத்யாயை நமஹ
45)   ஓம்  ஸதாசாரப்ரவர்த்திகாயை நமஹ
46)   ஓம்  ஸத்யப்ரஸாதின்யை நமஹ
47)   ஓம்  சிவங்கர்யை நமஹ
48)   ஓம்  சிஷ்டேஷ்டாயை நமஹ
49)   ஓம்  சிஷ்டபூஜிதாயை நமஹ
50)   ஓம்  காயத்ர்யை நமஹ
51)   ஓம்  நிஸ்ஸீம மஹிம்னே நமஹ
52)   ஓம்  ஸமஸ்தபக்த ஸுகதாயை நமஹ
53)   ஓம்  புண்யலப்யாயை நமஹ
54)   ஓம்  பந்தமோசன்யை நமஹ
55)   ஓம்  ஸர்வ வ்யாதிப்ரசமன்யை நமஹ
56)   ஓம்  ஸர்வம்ருத்யு நிவாரிண்யை நமஹ
57)   ஓம்  கலிகல்மஷநாசின்யை நமஹ
58)   ஓம்  நித்யத்ருப்தாயை நமஹ
59)   ஓம்  மைத்ரயாதி வாஸனாலப்யாயை நமஹ
60)   ஓம்  ஹ்ருதயஹஸ்தாயை நமஹ
61)   ஓம்  தைத்யஹன்த்ர்யை நமஹ
62)   ஓம்  குருமூர்த்யை நமஹ
63)   ஓம்  கோமாத்ரே நமஹ
64)   ஓம்  கைவல்யபததாயின்யை நமஹ
65)   ஓம்  த்ரிஜகத்வந்த்யாயை நமஹ
66)   ஓம்  வாகதீச்வர்யை நமஹ
67)   ஓம்  ஞானதாயை நமஹ
68)   ஓம்  ஸர்வவேதாந்தஸம்வேத்யாயை நமஹ
69)   ஓம்  யோகதாயை நமஹ
70)   ஓம்  நிர்த்வைதாயை நமஹ
71)   ஓம்  த்வைதவர்ஜிதாயை நமஹ
72)   ஓம்  அன்னதாயை நமஹ
73)   ஓம்  வஸுதாயை நமஹ
74)   ஓம்  பாஷாரூபாயை நமஹ
75)   ஓம்  ஸுகாராத்யாயை நமஹ
76)   ஓம்  ராஜராஜேச்வர்யை நமஹ
77)   ஓம்  ஸாம்ராஜ்யதாயின்யை நமஹ
78)   ஓம்  ஸர்வார்த்த தாத்ர்யை நமஹ
79)   ஓம்  ஸச்சிதானந்த ரூபிண்யை நமஹ
80)   ஓம்  ஸரஸ்வத்யை நமஹ
81)   ஓம்  தக்ஷிணாமூர்த்தி ரூபிண்யை நமஹ
82)   ஓம்  ஸநகாதி ஸமாராத்யாயை நமஹ
83)   ஓம்  நாம பாராயணப்ரீதாயை நமஹ
84)   ஓம்  மித்யாஜகததிஷ்டானாயை நமஹ
85)   ஓம்  ஸ்வர்கா பவர்க்கதாயை நமஹ
86)   ஓம்  பரமந்த்ர விபேதின்யை நமஹ
87)   ஓம்  ஸர்வாந்தர்யாமின்யை நமஹ
88)   ஓம்  ஜன்ம ம்ருத்யு ஜராதப்த ஜனவீச் ராந்திதாயின்பை நமஹ
89)   ஓம்  ஸர்வோபநிஷத் உத்குஷ்டாயை நமஹ
90)   ஓம்  லீலாவிக்ரஹதாயின்யை நமஹ
91)   ஓம்  அஜாயை நமஹ
92)   ஓம்  கூயவிநிர்முக்தாயை நமஹ
93)   ஓம்  ஷிப்ரப்ரஸா தின்யை நமஹ
94)   ஓம்  ஸம்ஸாரபங்க நிர்மக்ந – ஸமுத்தரண – பண்டிதாயை நமஹ
95)   ஓம்  தனதான்ய விவர்தின்யை நமஹ
96)   ஓம்  தத்வமர்த்த ஸ்வரூபிண்யை நமஹ
97)   ஓம்  ஸர்வாபத்விநிவாரிண்யை நமஹ
98)   ஓம்  ஸ்வபாவமதுராயை நமஹ
99)   ஓம்  ஸதாதுஷ்டாயை நமஹ
100)  ஓம்  தர்மவர்தின்யை நமஹ
101)  ஓம்  ஸுவாஸின்யை நமஹ
102)  ஓம்  ஸுவாஸின்யர்ச்சன ப்ரீதாயை நமஹ
103)  ஓம்  வாஞ்சிதார்த்த ப்ரதாயின்யை நமஹ
104)  ஓம்  அவ்யாஜ கருணா மூர்த்தயே நமஹ
105)  ஓம்  அக்ஞானத்வாந்ததீபிகாயை நமஹ
106)  ஓம்  ஆபாலகோபவிதிதாயை நமஹ
107)  ஓம்  ஸர்வானுல்லங்க்யசாஸனாயை நமஹ
108)  ஓம்  லலிதாம்பிகாயை நமஹ