அபிராமி அந்தாதி – 69. எல்லா மங்களங்களும் உண்டாக

 

தனம் தரும்; கல்விதரும்;ஒரு
நாளும் தளர்வுஅறியா
மனம்தரும்; தெய்வ வடிவும்
தரும்; நெஞ்சில் வஞ்சம்இல்லா
இனம்தரும்; நல்லன எல்லாம்
தரும்அன்பர் என்பவர்க்கே,
கனம்தரும் பூங்குழலாள்
அபிராமி கடைக்கண்களே.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *