ஆறாம் திருமுறை புக்க திருத்தாண்டகம் 2

நாக மரைக்கசைத்த நம்ப ரிந்நாள்
நமஹநனிபள்ளி யுள்ளார்போய் நல்லூர்த் தங்கிப்
பாகப் பொழுதெல்லாம் பாசூர்த் தங்கிப்
நமஹபரிதி நியமத்தார் பன்னி ருநாள்
வேதமும் வேள்விப் புகையு மோவா
நமஹவிரிநீர் மிழலை எழுநாள் தங்கிப்
போகமும் பொய்யாப் பொருளு மானார்
நமஹபுலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே. 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *