திருவாசகம் திருச்சதகம் காருண்யத்திரங்கல்Manthiram / February 18, 2023 February 18, 2023 / Leave a Comment போற்றி ஓம் நமச்சிவாயபுயங்கனே மயங்கு கின்றேன்போற்றி ஓம் நமச்சிவாயபுகல் இடம் பிறிது ஒன்று இல்லைபோற்றி ஓம் நமச்சிவாயபுறம் எனைப் போக்கல் கண்டாய்போற்றி ஓம் நமச்சிவாயசய சய போற்றி போற்றி. https://sarvamnee.com/wp-content/uploads/2023/02/Thiruvasagam1.mp3