ஸ்ரீ முருகன் கந்தர் அந்தாதி 16Manthiram / February 14, 2023 February 14, 2023 / Leave a Comment சேவற் கொடியும் பனிசாந் தகனுந் திருக்கரத்துச்சேவற் கொடியுங் கொடியகண் டாய்ததினை சூழ்புனத்துச்சேவற் கொடியுந் திவளத் தவளுந்தந் திக்களபச்சேவற் கொடியு முடையாய் பிரியினுஞ் சேரினுமே. https://sarvamnee.com/wp-content/uploads/2023/02/Kandar-anthathi-16.mp3