ஸ்ரீ சக்கரம்: பாகம் – 4
ஸர்வரோகஹரம்
ஏழாவது சக்கரத்தில் 8 தேவதைகள் உள்ளனர்
1. வசினி
2. காமேஸ்வரி
3. மோதினி
4. விமலா
5. அருணா
6. ஜயினி
7. சர்வேஸ்வரி
8. கௌலினி
ஸர்வசித்திப்ரதாயகம்
எட்டாவது சக்கரத்தில் 7அஸ்திர தேவிகள்(யுத்த தெய்வங்கள்) உள்ளனர்
1. பாணினி
2. சாபினி
3. பாசினி
4. அங்குசினி
5. மஹாகாமேஸ்வரி
6. மஹாவஜ்ரேஸ்வரி
7. மகாபகமாலினி
ஸர்வானந்தமயம்
ஒன்பதாவது சக்கரத்தில் மத்தியில் உள்ள பிந்து ஸ்தானத்தில் சிவன் காமேஸ்வரனாக சக்தி காமேஸ்வரியாக சுற்றிலும் 15 திதி நித்தியா தேவிகளுடன் உள்ளனர்.
1. ஸ்ரீ காமேஸ்வரி
2. ஸ்ரீ பகமாலினி
3. ஸ்ரீ நித்யக்லின்னா
4. ஸ்ரீ பேருண்டா
5. ஸ்ரீ வஹ்னிவாஸினி
6. ஸ்ரீ மகாவஜ்ரேஸ்வரி
7. ஸ்ரீ சிவதூதி
8. ஸ்ரீ த்வரிதா
9. ஸ்ரீ குலஸுந்தரி
10. ஸ்ரீ நித்யா
11. ஸ்ரீ நீலபதாகா
12. ஸ்ரீ விஜயா
13. ஸ்ரீ சர்வமங்களா
14. ஸ்ரீ ஜ்வாலாமாலினி
15. ஸ்ரீ சித்ரா