October 2019

முருகன் ஸ்லோகங்கள்

சுப்பிரமணியர்  விருத்தம்
எத்தனை  கவியதும்  பாடியும்  தேடியும்
    இரங்காத  வாறு  மேது
ஏழைக்  கிரங்குவது  சரவணப்பெருமா
    ளிருக்கிறு  ரென்று  உரையும்
சித்தர்முதல்  வாக்கியம்  கூறியது  பொய்யோ
    சிவசுப்ர  மண்ய  நாதா
தென்பொதிகை  மாமுனிக்குபதேசம்  அன்றுநீ
    செப்பியதும்  யானறிகு  வேன்
முத்தனே  முதல்வனே  முடியனே  அடியேனை
    முன்னின்று  கார்க்க  வாவா
முச்சுடர்க்  குரியதிரு  நாதனே  வேதனே
    முப்புராதி  அன்பர்  குருவே
சப்தரிஷி  மாதவா  தாதவா  கீதவா
    தமிழ்பாடும்  வாக்கு  முதறே
தரணிதனில்  மயில்மீதில்  விளையாடி  வருகின்ற
    சண்முகக்  குமர  குருவே .
ஆரா  ரிருக்கினும்  என்கவலை  மாற்றுவது
    ஆறுமுகக்  கடவு  ளென்று
அவனிமுதல்  அன்பத்தி  அறுகாத  தேசமும் 
    அறியாத  வாறு  முண்டோ
ஈராறு  கையனே  இருமூன்றுமுடியனே
    இனியகனி  வாயழ  கனே
எட்டெட்  டறுபத்தி  நாலனே  தோளனே
    ஏககண  போக  மான .
காராரு  மேனிகரி  முகவனுக்  கிளையனே
    கழுகாசல  ஆறு  முகனே
கற்றறி  உற்றனே  சித்தப்பிர  சித்தனே
    கந்தப்ப  னாதி  வேதி
தாராரு  மையனே  னுய்யனே  ஐய்யனே
    சரிசரி  வரவே  ணுமே
தரணிதனில்  மயில்மீதில்  விளையாடி  வருகின்ற
     சண்முகக்  குமர  குருவே
ஸ்ரீ   குக   பஞ்சரத்னம்
         ( இந்த    ஸ்ரீ   குக   பஞ்சரத்னத்தை   சொல்வதால்   முருகனருள்  பூரணமாக கிடைக்கும்)

ஓம்கார
   நகரஸ்த்தம்   தம்   நிகமாந்த   வனேஸ்வரம் |
நித்ய   மேகம்   சிவம்   சாந்தம்   வந்தே   குஹம்   உமாசுதம் ||
வாசாம   கோசரம்   ஸ்கந்தம்   சிதுத்யான   விஹாரிணம் |
குருமூர்த்திம்   மஹேசானம்   வந்தே   குஹம்   உமாசுதம் ||
ஸச்சிதானந்த   ரூபேசம்   ஸம்ஸாரத்வாந்த   தீபகம் |
சுப்ரஹ்மண்யம்   அனாத்யந்தம்   வந்தே    குஹம்   உமாசுதம் ||
ஸ்வாமிநாதம்   தயாசிந்தும்   பவாப்தேஹ   தாரகம்   ப்ரபும் |
நிஷ்களங்கம்   குணாதீதம்   வந்தே   குஹம்   உமாசுதம் ||
நிராகாரம்   நிராதாரம்   நிர்விகாரம்   நிராமயம் |
நிர்த்வந்தவம்      நிராலம்பம்   வந்தே   குஹம்   உமாசுதம் ||
எதிர்த்து   நிற்கும்   எதனையும்   தகர்த்து , விரோதிகளை   வீழ்த்தும்   வல்லமை   மிக்க  வேலன்   கை   வேல்
வீரவேல்  தாரைவேல்  விண்ணேர்   சிறை   மீட்ட
தீரவேல்  செவ்வேள்   திருக்கைவேல்வாரி
குளித்தவேல்  கொற்றவேல்   சூர்மார்பும்   குன்றும்
துளைத்தவேல்   உண்டே துணை   



    

லக்ஷ்மி குபேர மந்திரங்கள்


தீபாவளி அன்று சொல்லவேண்டிய
மஹாலக்ஷ்மி  ஸ்லோகம்
ஓம் நமோ லக்ஷ்மியை மஹாதேவ்யை பத்மாயை சததம் நமஹ
நமோ விஷ்ணு விலாசின்யை பத்மஸ்தாயை நமோ நமஹ
த்வம் சாஷாத் ஹரி வக்ஷஸ்தா சிரே ஜ்யேஷ்டா வரோத்பலா
பத்மாட்சி பத்ம ஸம்சாதநா பத்ம ஹஸ்தா பராமயீ
பரமானந்தா அபாங்கீ ஹ்ருத ஸம்ஸ்ருத துர்கதி
அருணா நந்தினி லக்ஷ்மி; மகாலக்ஷ்மி த்ரிசக்திகா
சாம்ராஜ்யா ஸர்வசுகதா நிதிநாதா நிதிப்ரதா  
  
லக்ஷ்மி காயத்ரி

ஓம் ஸ்ரீ மஹாலக்ஷ்மியை ச  வித்மஹே விஷ்ணு பத்ன்யை    தீமஹி
தந்நோ லக்ஷ்மி ப்ரசோத யாத். (Chant 32/108 times)

ஸ்ரீ மஹாலக்ஷ்மி மந்திரம்

1. ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஐம் ஸௌம் ஜகத் ப்ரஸுத்யை நமஹ
(Chant 32/108 times)
2. ஓம் ஸ்ரீ மஹாலக்ஷ்மியை நமஹ (Chant 32/108 times)
லக்ஷ்மி குபேர மந்திரம்

ஓம் ஸ்ரீம் க்லீம் லக்ஷ்மி குபேராய நமஹ (Chant 32/108 times)
குபேர காயத்ரி

ஓம் யக்ஷராஜாய வித்மஹே வைச்ரவணாய தீமஹி
தந்நோ குபேர ப்ரசோதயாத்(Chant 32/108 times)
குபேர மந்திரம்

ஓம் யக்ஷாய குபேராய வைஸ்ரவணாய !
தநதாந்யாதிபதயே தநதாந்ய ஸம்ருத்திம் மே
தேஹி தாபய ஸ்வாஹா !!
குபேர த்யான ஸ்லோகம்

மநுஜ வாஹ்ய விமாந வரஸ்திரம்
கருடரத்ந நிபம் நிதிதாயகம் !
ஸிவஸகம் முகுடாதி விபூஷிதம்
வரகதம் தநதம் பஜ துந்திலம் !!

                                                     தன்வந்திரி மந்திரம் 

ஓம் நமோ பாவதே வாசுதேவாய தன்வந்த்ரயே 
அம்ருத கலச ஹஸ்தாய ஸர்வாமய விநாசனாய 

த்ரைலோக்ய நாதாய ஸ்ரீ மஹா விஷ்ணவே நமஹ 

மகாலக்ஷ்மி போற்றி

ஓம் அன்ன லக்ஷ்மி போற்றி
ஓம் அம்ச லக்ஷ்மி போற்றி
ஓம் அமிர்த லக்ஷ்மி போற்றி
ஓம் அஷ்ட லக்ஷ்மி போற்றி
ஓம் ஆனந்த லக்ஷ்மி போற்றி
ஓம் ஆதி லக்ஷ்மி போற்றி
ஓம் இஷ்ட லக்ஷ்மி போற்றி
ஓம் ஈகை லக்ஷ்மி போற்றி
ஓம் உத்தமி லக்ஷ்மி போற்றி
ஓம் எளிய லக்ஷ்மி போற்றி
ஓம் ஏகாந்த லக்ஷ்மி போற்றி
ஓம் கிரக லக்ஷ்மி போற்றி
ஓம் சந்தான லக்ஷ்மி போற்றி
ஓம் கந்த லக்ஷ்மி போற்றி
ஓம் சிங்கார லக்ஷ்மி போற்றி
ஓம் சீதா லக்ஷ்மி போற்றி
ஓம் சூரிய லக்ஷ்மி போற்றி
ஓம் செந்தாமரை லக்ஷ்மி போற்றி
ஓம் செல்வ லக்ஷ்மி போற்றி
ஓம் சேர்திரு லக்ஷ்மி போற்றி
ஓம் சொர்ண லக்ஷ்மி போற்றி
ஓம் சொருப லக்ஷ்மி போற்றி
ஓம் சௌந்தர்ய லக்ஷ்மி போற்றி
ஓம் ஞானலக்ஷ்மி போற்றி
ஓம் தன லக்ஷ்மி போற்றி
ஓம் தான்ய லக்ஷ்மி போற்றி
ஓம் தைரிய லக்ஷ்மி போற்றி
ஓம் பரவச லக்ஷ்மி போற்றி
ஓம் பாக்கிய லக்ஷ்மி போற்றி
ஓம் பிரகாச லக்ஷ்மி போற்றி
ஓம் பீதாம்பர லக்ஷ்மி போற்றி
ஓம் புண்ணிய லக்ஷ்மி போற்றி
ஓம் பூர்வ லக்ஷ்மி போற்றி
ஓம் பொன்மகள் லக்ஷ்மி போற்றி
ஓம் பெருமைசேர் லக்ஷ்மி போற்றி
ஓம் பைங்கொடி லக்ஷ்மி போற்றி
ஓம் மங்கள லக்ஷ்மி போற்றி
ஓம் மகா லக்ஷ்மி போற்றி
ஓம் மாதவ லக்ஷ்மி போற்றி
ஓம் மாங்கல்ய லக்ஷ்மி போற்றி
ஓம் மாசிலா லக்ஷ்மி போற்றி
ஓம் புண்ணிய லக்ஷ்மி போற்றி
ஓம் பூமகள் லக்ஷ்மி போற்றி
ஓம் மூல லக்ஷ்மி போற்றி
ஓம் மோகன லக்ஷ்மி போற்றி
ஓம் வடிவுடை லக்ஷ்மி போற்றி
ஓம் வரலக்ஷ்மி போற்றி
ஓம் விசால லக்ஷ்மி போற்றி
ஓம் விஜய லக்ஷ்மி போற்றி
ஓம் விஷ்ணு லக்ஷ்மி போற்றி
ஓம் வீர லக்ஷ்மி போற்றி
ஓம் வெங்கட்ட லக்ஷ்மி போற்றி
ஓம் வைர லக்ஷ்மி போற்றி
ஓம் வைகுண்ட லக்ஷ்மி போற்றி
ஓம் நளின லக்ஷ்மி போற்றி
ஓம் நாராயண லக்ஷ்மி போற்றி
ஓம் நாக லக்ஷ்மி போற்றி
ஓம் நித்திய லக்ஷ்மி போற்றி
ஓம் நீங்காத லக்ஷ்மி போற்றி
ஓம் நேச லக்ஷ்மி போற்றி
ஓம் ரத்தின லக்ஷ்மி போற்றி
ஓம் ராம லக்ஷ்மி போற்றி
ஓம் ராஜ லக்ஷ்மி போற்றி
ஓம் ரெங்க லக்ஷ்மி போற்றி
ஓம் ருக்மணி லக்ஷ்மி போற்றி
ஓம் ஜானகி லக்ஷ்மி போற்றி
ஓம் ஜெய லக்ஷ்மி போற்றி
ஓம் ஜோதி லக்ஷ்மி போற்றி
ஓம் கஜ லக்ஷ்மி போற்றி
ஓம் ஜீவ லக்ஷ்மி போற்றி
ஓம் அருள் கொடுக்கும் லக்ஷ்மி போற்றி
ஓம் பொருள் கொடுக்கும் லக்ஷ்மி போற்றி
ஓம் இருள் தீர்க்கும் லக்ஷ்மி போற்றி
ஓம் மருள் தீர்க்கும் லக்ஷ்மி போற்றி
ஓம் பொறுமை கொடுக்கும் லக்ஷ்மி போற்றி
ஓம் வறுமை தீர்க்கும் லக்ஷ்மி போற்றி
ஓம் குறை தீர்க்கும் லக்ஷ்மி போற்றி
ஓம் அறம் வளர்க்கும் லக்ஷ்மி போற்றி
ஓம் மறம் காக்கும் லக்ஷ்மி போற்றி
ஓம் உடல் காக்கும் லக்ஷ்மி போற்றி
ஓம் காரிய சித்தி லக்ஷ்மி போற்றி போற்றி
ஸ்ரீ மகாலக்ஷ்மி துதி
திருமிகு பீடம் தன்னில்
திகழ்ந்திடு திருவே உந்தன்
திருக்கரம் அபயம் மற்றும்
திருவினை வரதம் நல்கும்
மருமலி மற்றைக் கைகள்
மாண்புடைச் சங்கு சக்ரம்
மறுவரு கதையும் கொள்ளும்
மகாலக்ஷ்மி போற்றி போற்றி .
அனைத்துல கெல்லாம் ஈன்றாள்
அதனை எல்லாம் அறிந்தாள்
அனைத்துள வரங்கள் யாவும்
அளித்திட வல்லாள் அன்னை
அடங்கிடாத் துட்டர் தம்மை
அலமறச் செய்யும் சக்தி
ஆன்றவை நல்கும் அன்னை
மகாலக்ஷ்மி போற்றி போற்றி
மகத்துவ மிக்க தாகி
மன்னிடும் சித்தி புத்தி
இகத்தினில் போக பாக்யம்
இனியன தருத லோடே
முகமலர்ந் தின்ப மாக
முக்தியும் ஈயும் அன்னை
மகாமந்ர ரூப சக்தி
மகாலக்ஷ்மி போற்றி போற்றி
தேவியின் பீடம் பத்மம்
திருப்பரம் பொருளின் ரூபம்
தேவியே உலகின் தாயாம்
தேன்பர மேஸ்வரியாம்
ஆவிநேர் அவளை நந்தம்
அகமெல்லாம் உறையும் நண்பை
மாமலர்த் தூபம் கொண்டே
மகாலக்ஷ்மி போற்றி செய்வாம்
தூய செம் பட்டின் ஆடை
தூயவள் தாயும் பூண்டாள்
ஆயபல் லாபர ணங்கள்
அலங்கார மாகப் பெற்றாள்
பூவதின் இருப்பும் தாயே
பூமியின் விருப்பும் தாயே

இந்திர  வழிபாடு
21  நாமாவளிகளை  கூறி  அர்ச்சிக்க  வேண்டும்
ஓம்  இந்திராய  நமஹ
ஓம்  மகேந்திராய  நமஹ 
ஓம்  தேவேந்திராய  நமஹ
ஓம்  விருத்ராதயே  நமஹ
ஓம்  பங்கசாசநாய  நமஹ
ஓம்  ஐராவத வாகனாய  நமஹ
ஓம்  கஜாசன  ரூபாய  நமஹ                                     
ஓம்  பிடௌஜஸே  நமஹ
ஓம்  வஜ்ரபாணயே  நமஹ
ஓம்  சகஸ்ராக்ஷாய  நமஹ
ஓம்  சுபதாய  நமஹ
ஓம்  சதமகாய  நமஹ 
ஓம்  டிரந்தராய  நமஹ
ஓம்  தேவேசாய  நமஹ
ஓம்  சசிபதயே  நமஹ
ஓம்  த்ரிலோகேசாய  நமஹ
ஓம்  தேவேசாய  நமஹ
ஓம்  போகப்ரியாய  நமஹ
ஓம்  ஜகத்ப்ரபவே  நமஹ
ஓம்  இந்திரலோக  வாசினே  நமஹ
ஓம்  இந்திராணி  சகித  இந்திர  மூர்த்தியே  நமஹ
 நானாவித  பரிமள  மந்த்ர  புஷ்பாணி  சமர்ப்பயாமி
இந்திர  காயத்ரீ
ஓம்  வஜ்ரஹஸ்தாய  வித்மஹே  ஸஹஸ்ராக்ஷாய  தீமஹி
தந்நோ  இந்திரப்ரசோதயாத்
                                                           தமிழ்ப்  பாடல்

திங்களும் குரு தினமும் வருகின்ற ஓர்தினத்தில் தங்கமும் பவளமும் தரித்த பகுடதாரியை எண்ணி
அக்கினியில் அவன் தாள் நினைத்தாலும் பூசிப்பினும்
இக்கலியில் இந்திர பதவியதும் எட்டுதல் எளிதாமே !” 


  

ஸ்ரீ ஸரஸ்வதி த்வாதச நாம ஸ்தோத்ரம்

                      
ஸரஸ்வதி   திவ்ய   த்ருஷ்ட்வா   வீணா   புஸ்தக   தாரிணீ |
ஹம்ஸவாஹ   ஸமாயுக்தா   வித்யாதானகரீ   மம ||
ப்ரதமம்   பார தீ   நாம   த்விதீயஞ்ச   ஸரஸ்வதி |
த்ருதீயம்   சாரதா   தேவி   சதுர்த்தம்   ஹம்ஸவாஹினீ ||
பஞ்சமம்  ஜகதீக்யா   தா   ஷஷ்ட்டம்   வாகீச்   வரீததா |
கௌமாரீ   ஸப்தமம்   ப்ரோக்தா   அஷ்டமம்   ப்ரம்ஹசாரீணீ ||
நவமம்   புத்திதாத்ரீ   சதசமம்   வரதாயினீ |
ஏகாதசம்   த்வாதசம்  புவனேச்வரீ ||
ப்ராஹ்மீ   த்வாதச  நாமானி   த்ரிஸந்த்யம்   :படேன்  நரஹ |
ஸர்வ   ஸித்திகரீ   தஸ்ய   ப்ரஸன்னா   பரமேச்வரீ ||
ஸாமே   வஸ்து   ஜிஹ்வாக்ரே   ப்ரஹ்ம   ரூபா   ஸரஸ்வதி ||
இதி   ஸ்ரீ   ஸரஸ்வதி   த்வாதச   நாம   ஸ்தோத்ரம்   ஸம்பூர்ணம். 
                                              
                                             ஸ்ரீ   சரஸ்வதி   ஸ்தோத்ரம்
           (சிறந்த  கல்விமானாகவும்,பண்டிதனாகவும்   விளங்க)
1. ப்ருஹ்ம   ஸ்வரூப   பரமா   ஜ்யோதிரூபா   ஸநாதநீ /
    ஸர்வ   வித்யாதி   தேவீயா   தஸ்யை   வாண்யை   நமோ   நமஹ //
2. விஸர்க   பிந்து   மாத்ராஸு   யத   திஷ்டான   மேவச /
    தததிஷ்டா   த்ரியா   தேவீ   தஸ்யை   நித்யை   நமோ நமஹ //
3. வ்யாக்யா   ஸ்வரூபா   ஸாதேவி   வ்யாக்யா   திஷ்டாத்ருரூபிணீ /
    யயாவிநா   ப்ரஸங்க்யாவாந்   ஸஸ்க்யாம்   கர்தும்   நசக்யதே //
4. கால   ஸங்க்யா  ஸ்வரூபாயா   தஸ்யை   தேவ்யை   நமோ  நமஹ /
    .ப்ரம   ஸித்தாந்த   ரூபாயா   தஸ்யை   தேவ்யை   நமோ நமஹ //
5. ஸம்ருதி   ஸக்தி   ஞானசக்தி   புத்திசக்தி   ஸ்வரூபிணி /
    ப்ரதிபா   கல்பநாசக்தி:  யாச   தஸ்யை   நமோ நமஹ //
6. க்ருபாம்   குரூ:  ஜகன்மாத :  மாமேவம்   ஹத   தேஜஸம் /
    ஞானம்   தேஹி   ஸம்ருதீம்   வித்யாம்,  சக்திம்   சிஷ்ய  ப்ரபோதினீம் //
   
7. யாக்ஞவல்க்   கியக்ருதம்  வாணி   ஸ்தோத்ரம்   ஏதத்துய  படேத் /
    ஸகவீந்த்ரோ  மஹாவாக்மீ   ப்ருஹஸ்பதி   ஸமோ   பவேத் /
    ஸபண்டிதச்ச   மேதாவீ   ஸுக்விந்த்   ரோப   வேத்ருவம் //               
கல்வியின்  வடிவே  கலைமகளே  கலைகள்
         யாவும்  உன்னருளே
சொல்லும்  சொல்லின்  நாயகியே  வெல்லும்
         அறிவினை  எமக்களிப்பாய்
வல்வினை  யாவும்  ஓட்டி  எங்கள்  புத்தியின்
          சக்தியைக்  கூட்டிடுவாய் 
அல்லும்  பகலும்  உன்னை  பணிவோம்  பதமலர்
           சரணம்  சரஸ்வதியே