Amavasai

amavasai,mahalaya amavasai,thai amavasai,aadi amavasai

ப்ருஹத் தர்ம புராணத்திலுள்ள பித்ரு ஸ்துதி


ப்ரஹ்மோவாச :

ஓம்  நம :  பித்ரே  ஜன்ம  தாத்ரே
ஸர்வ  தேவ  மயாய  ச
ஸு  கதாய  ப்ரஸன்னாய
ஸு  ப்ரீதாய  மஹாத்மனே

ஸர்வ  யஜ்ஞ  ஸ்வரூபாய
ஸ்வர்காய  பரமேஷ்டினே
ஸர்வ  தீர்தாவலோகாய
கருணா  ஸாகராய  ச

நம : ஸதா  ஸு  தோஷாய
ஸிவ  ரூபாய  தே  நமஹ
ஸதா  பராத  க்ஷமிணே
ஸு  காய  ஸு  கதாய  ச

துர்லபம்  மானுஷமிதம்
யேன  லப்த  மயா  வபு :
ஸம்பாவனீயம்  தர்மார்தே
தஸ்மை  பித்ரே  நமோ  நமஹ

தீர்த  ஸ்னான  தபோ  ஹோம
ஜபாதி  யஸ்ய  தர்ஸனம்
மஹாகுரோஸ்  ச  குரவே
தஸ்மை  பித்ரே  நமோ  நமஹ

யஸ்ய  ப்ரணாம  ஸ்தவனாத்
கோடிஸ : பித்ரு  தர்பணம்
அஸ்வமேத  ஸதைஸ்   துல்யம் 
தஸ்மை  பித்ரே   நமோ  நமஹ

பலஸ்ருதி:

இதம்  ஸ்தோத்ரம்  பித்ரு : புண்யம்
ய : படேத்  ப்ரயதோ  நரஹ
ப்ரத்யஹம்  ப்ராதருத்தாய
பித்ரு  ஸ்ராத்த  தினேபி  ச

ஸ்வஜன்ம  திவஸே  ஸாக்ஷாத்
பிதுரக்ரே  ஸ்திதோபி  வா
ந  தஸ்ய  துர்லபம்  கிஞ்சித்
ஸர்வஜ்ஞதாதி  வாஞ்சிதம்

நானா  பகர்ம  க்ருத்வாபி
ய :  ஸ்தௌதி  பிதரம்  ஸு  த :
ஸ  த்ருவம்  ப்ரவிதாயை  வ
ப்ராயஸ்சித்தம்  ஸு  கீபவேத்

பித்ரு : ப்ரீதிகரோ  நித்யம்
ஸர்வ  கர்மாண்யதார்ஹதி
இதி  ப்ருஹத்  தர்ம  புராணே
பித்ரு  ஸ்தோத்ரம்  ஸம்பூர்ணம் 

மஹாளய பக்ஷம் (14.09.19 சனி முதல் 28.09.19 சனி முடிய)

                 மஹாளய  பக்ஷம் 
(14.09.19  சனி  முதல்  28.09.19  சனி  முடிய)

      
ஒரு  நாள்  மட்டும்  தர்ப்பணம்  செய்ய  மிக  சிறந்த  நாட்கள்
மஹாபரணீ   ( 18.09.19 ) புதன்கிழமை

மத்யாஷ்டமி  மற்றும்  மஹாவ்யதீபாதம்  ( 22.09.19) ஞாற்றுக்கிழமை

அவிதவா  நவமீ  ( 23.09.19) திங்கட்கிழமை

ஸன்யஸ்த  மஹாளயம் ( 25.09.19 ) புதன்கிழமை

கஜச்சாயா  ( 26.09.19 ) வியாழக்கிழமை

துர்மரணம்  அடைந்தவர்களுக்கு  ( 27.09.19) வெள்ளிக்கிழமை

மஹாளய  அமாவாசை ( 28.09.19) சனிக்கிழமை