காரடையான் நோன்பு

 

நோன்புச் சரடு கட்டிக்கொள்ளும் போது
சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தோரம் க்ருஹ்ணாமி ஸுபகே ஸஹாரித் ரம் தராம்யஹம்
பர்த்து: ஆயுஷ்ய ஸித்யார்த்தம் ஸுப்ரீதா பவ  ஸர்வதா

பிரார்த்தனை ஸ்லோகம்

உருகாத வெண்ணையும் ஓர் அடையும் நான் வைத்தேன் 
ஒருக்காலும் என்னைவிட்டு என் கணவர் பிரியாதிருக்கவேண்டும்

கணவனின் ஆயுள் க்ஷேமத்திற்கு

தனோது க்ஷேமம் நஸ்தவ வதன ஸௌந்தர்யலஹரீ
பரீவாஹ: ஸ்ரோத: ஸரணீரிவ ஸீமந்தஸரணி:
வஹந்தி ஸிந்தூரம் ப்ரபல கபரீ பாரதிமிர
த்விஷாம் ப்ருந்தைர் பந்திக்ருதமிவ நவிநர்ககிரணம்


நோன்புச் சரடு கட்டிக்கொள்ள நல்ல நேரம் 14-03-2020 காலை 10.35 மணி முதல் 11.12 மணிக்குள்


ஸ்ரீ காமாட்சி அஷ்டோத்திரம்

ஓம் ஸ்ரீ கால கண்ட்யை நமஹ
ஓம் த்ரிபுராயை நமஹ
ஓம் பாலாயை நமஹ
ஓம் மாயாயை நமஹ
ஓம் த்ரிபுர ஸுந்தர்யை நமஹ
ஓம் ஸுந்தர்யை நமஹ
ஓம் ஸௌபாக்யவத்யை நமஹ
ஓம் க்லீங்கார்யை நமஹ
ஓம் ஸர்வமங்கலாயை நமஹ
ஓம் ஐங்கார்யை   நமஹ
ஓம் ஸ்கந்தஜனன்யை நமஹ
ஓம் பராயை நமஹ
ஓம் பஞ்சதாசக்ஷர்யை நமஹ
ஓம் த்ரைலோக்ய மோஹனாதீசாயை நமஹ
ஓம் ஸர்வாசாபூரவல்லபாயை நமஹ
ஓம் ஸர்வ ஸம்ஷோபணா தீசாயை  நமஹ
ஓம் ஸர்வ ஸௌபாக்ய வல்லபாயை நமஹ
ஓம் ஸர்வார்த்த ஸாதகாதீசாயை நமஹ
ஓம் ஸர்வரக்ஷகராதிபாயை நமஹ
ஓம் ஸர்வரோக ஹராதீசாயை  நமஹ
ஓம் ஸர்வ ஸித்திப்பிரதாதீசாயை நமஹ
ஓம் ஸ்ரீ ஸர்வானந்தமயாதீசாயை நமஹ
ஓம் யோகினீசக்ர நாயிகாயை நமஹ
ஓம் பக்தானுரக் தாயை நமஹ
ஓம் ரக்தாங்க்யை நமஹ
ஓம் சங்கரார்த்த சரீரிண்யை நமஹ
ஓம் புஷ்பபாணேஸூகோதண்ட பாசாங்குச தராயை நமஹ
ஓம் உஜ்வலாயை நமஹ
ஓம் ஸச்சிதானந்தலஹர்யை நமஹ
ஓம் ஸ்ரீ வித்யாயை   நமஹ
ஓம் பரமேச்வர்யை  நமஹ
ஓம் அநங்க குஸுமோத்யானாயை நமஹ
ஓம் சக்ரேச்வர்யை நமஹ
ஓம் புவனேச்வர்யை நமஹ
ஓம் குப்தாயை நமஹ
ஓம் குப்ததராயை நமஹ
ஓம் நித்யாயை நமஹ
ஓம் நித்ய க்லின்னாயை நமஹ
ஓம் மதத்ரவாயை நமஹ
ஓம் மோஹின்யை நமஹ
ஓம் பரமானந்தாயை நமஹ
ஓம் காமேச்யை நமஹ
ஓம் தருணீகலாயை நமஹ
ஓம் காலவத்யை நமஹ
ஓம் பகவத்யை  நமஹ
ஓம் பத்மராககிரீடாயை நமஹ
ஓம் ரக்தவஸ்த்ராயை நமஹ
ஓம் ரத்நபூஷாயை  நமஹ
ஓம் ரக்தகந்தானுலேபனாயை  நமஹ
ஓம் ஸௌகந்திக வஸத்வேண்யை நமஹ
ஓம் மந்த்ரிண்யை நமஹ
ஓம் தந்த்ரரூபிண்யை நமஹ
ஓம் தத்வமய்யை நமஹ
ஓம் ஸித்தாந்தபுரவாஸின்யை நமஹ
ஓம் ஸ்ரீமத்யை நமஹ
ஓம் சின்மய்யை நமஹ
ஓம் தேவ்யை நமஹ
ஓம் கௌலின்யை நமஹ
ஓம் பரதேவதாயை நமஹ
ஓம் கைவல்யரேகாயை நமஹ
ஓம்   வசின்யை  நமஹ 
ஓம்  ஸர்வேச்வர்யை  நமஹ 
ஓம்  ஸர்வ  மாத்ருகாயை  நமஹ  
ஓம்  விஷ்ணு  ஸ்வஸ்ரே  நமஹ 
ஓம்  வேதமயாயை  நமஹ 
ஓம்  ஸர்வஸம்பத்ப்ரதாயின்யை  நமஹ 
ஓம்  கிங்கரீபூதகீர்வாண்யை  நமஹ 
ஓம்  ஸுதாவாபீ  வினோதின்யை  நமஹ 
ஓம்  மணிபூர  ஸமாஸீனாயை  நமஹ 
ஓம்  அநாஹதாப்ஜ  வாஸின்யை  நமஹ 
ஓம்  விசு’த்தி  சக்ரநிலாயாயை  நமஹ 
ஓம்  ஆஜ்ஞாபத்ம  நிவாஸின்யை  நமஹ 
ஓம்  அஷ்டத்ரிம்ச’த்  கலாமூர்த்யை  நமஹ 
ஓம்  ஸுஷும்னா  த்வார  மத்யகாயை  நமஹ 
ஓம்  யோகீச்’வர  மனோத்யேயாயை  நமஹ 
ஓம்  பர  ப்ரஹ்ம  ஸ்வரூபிண்யை  நமஹ 
ஓம்  சதுர்புஜாயை  நமஹ 
ஓம்  சந்த்ரசூடாயை  நமஹ 
ஓம்  புராணாகம  ரூபிண்யை  நமஹ 
ஓம்  ஓங்கார்யை  நமஹ 
ஓம்  விமலாயை  நமஹ 
ஓம்  வித்யாயை  நமஹ 
ஓம்  பஞ்ச  ப்ரணவரூபிண்யை  நமஹ 
ஓம்  பூதேச்வர்யை  நமஹ 
ஓம்  பூதமய்யை  நமஹ 
ஓம்  பஞ்சாச’த்  பீடரூபிண்யை  நமஹ 
ஓம்  ஷோடச’ந்யாஸ  மஹாரூபிண்யை  நமஹ 
ஓம்  காமாக்ஷ்யை  நமஹ 
ஓம்  தச ‘மாத்ருகாயை  நமஹ 
ஓம்  ஆதாரச ‘ க்த்யை  நமஹ 
ஓம்  அருணாயை  நமஹ 
ஓம்  லக்ஷ்ம்யை  நமஹ 
ஓம்  த்ரிபுரபைரவ்யை  நமஹ 
ஓம்  ரஹ : பூஜா  ஸமாலோலாயை  நமஹ 
ஓம்  ரஹோயந்த்ர  ஸ்வரூபிண்யை  நமஹ 
ஓம்  த்ரிகோண  மத்யநிலயாயை  நமஹ 
ஓம்  பிந்துமண்டலவாஸின்யை  நமஹ 
ஓம்  வஸுகோண புராவாஸாயை  நமஹ 
ஓம்  தசா ‘ ரத்வய  வாஸின்யை  நமஹ 
ஓம்   சதுர்தசா ‘ ர  சக்ரஸ்த்தாயை  நமஹ 
ஓம்  வஸுபத்ம  நிவாஸின்யை  நமஹ 
ஓம்  ஸ்வராப்ஜபத்ரநிலயாயை  நமஹ 
ஓம்  வ்ருந்த  த்ரயவாஸின்யை  நமஹ 
ஓம்  சதுரச் ‘ ர  ஸ்வரூபாஸ்யாயை  நமஹ 
ஓம்  நவசக்ர  ஸ்வரூபிண்யை  நமஹ 
ஓம்  மஹா  நித்யாயை  நமஹ 
ஓம்  விஜயாயை  நமஹ 
ஓம்  ஸ்ரீ  ராஜராஜேச் ‘ வர்யை  நமஹ