சித்ரகுப்தருக்குரிய ஸ்லோகம் மற்றும் அர்ச்சனை நாமாவளிகள்

அர்ச்சனை
 1. ஓம்  யமாய நமஹ
 2. ஓம்  தர்மராஜாய நமஹ
 3. ஓம்  ம்ருத்யவே நமஹ
 4. ஓம்  அந்தகாய நமஹ
 5. ஓம்  வைவஸ்வதாய நமஹ
 6. ஓம்  காலாய நமஹ
 7. ஓம்  ஸர்வபூதக்ஷயாய நமஹ
 8. ஓம்  ஒளதும்பராய நமஹ
 9. ஓம்  தத்னாய நமஹ
 10. ஓம்  நீலாய நமஹ
 11. ஓம்  பரமேஷ்டினே நமஹ
 12. ஓம்  வ்ருகோதராய நமஹ
 13. ஓம்  சித்ராய நமஹ
 14. ஓம்  சித்ரகுப்தாய நமஹ
சுலோகம்
       சித்ர குப்தம் மஹா ப்ராக்ஞம்
       லேகணீ பத்ரதாரிணம்
       சித்ர ரத்னாம் பரதரம்
       மத்யஸ்தம் ஸர்வ தேஹிநாம்