நாக சதுர்த்தி/பஞ்சமி அன்று சொல்லவேண்டிய சுலோகம் மற்றும் அஷ்டோத்திரம்

    ஸ்ரீ நாகராஜ சுலோகம்


நாக ராஜ மஹாபாக ஸர்வபீஷ்ட பலப்ரத
நமஸ்கரோமி தேவேச த்ராஹிமாம் கருணாநிதே
உமா கோமள ஹஸ்தாப்ய ஸம்பாவித லலாடகம்
ஹிரண்ய குண்டலம் வந்தே குமாரம் புஷ்கரஸூரஜம்

ஸ்ரீ நாகராஜ அஷ்டோத்திரம்

ஓம் அநந்தாய நம: ।
ஓம் வாஸுதே³வாக்²யாய நம: ।
ஓம் தக்ஷகாய நம: ।
ஓம் விஶ்வதோமுகா²ய நம: ।
ஓம் கார்கோடகாய நம: ।
ஓம் மஹாபத்³மாய நம: ।
ஓம் பத்³மாய நம: ।
ஓம் ஶங்கா²ய நம: ।
ஓம் ஶிவப்ரியாய நம: ।
ஓம் த்⁴ருʼதராஷ்ட்ராய நம: । 10 ।
ஓம் ஶங்க²பாலாய நம: ।
ஓம் கு³லிகாய நம: ।
ஓம் இஷ்டதா³யிநே நம: ।
ஓம் நாக³ராஜாய நம: ।
ஓம் புராணபுரூஷாய நம: ।
ஓம் அநகா⁴ய நம: ।
ஓம் விஶ்வரூபாய நம: ।
ஓம் மஹீதா⁴ரிணே நம: ।
ஓம் காமதா³யிநே நம: ।
ஓம் ஸுரார்சிதாய நம: । 20 ।
ஓம் குந்த³ப்ரபா⁴ய நம: ।
ஓம் ப³ஹுஶிரஸே நம: ।
ஓம் த³க்ஷாய நம: ।
ஓம் தா³மோத³ராய நம: ।
ஓம் அக்ஷராய நம: ।
ஓம் க³ணாதி⁴பாய நம: ।
ஓம் மஹாஸேநாய நம: ।
ஓம் புண்யமூர்தயே நம: ।
ஓம் க³ணப்ரியாய நம: ।
ஓம் வரப்ரதா³ய நம: । 30 ।
ஓம் வாயுப⁴க்ஷாய நம: ।
ஓம் விஶ்வதா⁴ரிணே நம: ।
ஓம் விஹங்க³மாய நம: ।
ஓம் புத்ரப்ரதா³ய நம: ।
ஓம் புண்யரூபாய நம: ।
ஓம் பந்நகே³ஶாய நம: ।
ஓம் பி³லேஶயாய நம: ।
ஓம் பரமேஷ்டி²நே நம: ।
ஓம் பஶுபதயே நம: ।
ஓம் பவநாஶிநே நம: । 40 ।
ஓம் ப³லப்ரதா³ய நம: ।
ஓம் தை³த்யஹந்த்ரே நம: ।
ஓம் த³யாரூபாய நம: ।
ஓம் த⁴நப்ரதா³ய நம: ।
ஓம் மதிதா³யிநே நம: ।
ஓம் மஹாமாயிநே நம: ।
ஓம் மது⁴வைரிணே நம: ।
ஓம் மஹோரகா³ய நம: ।
ஓம் பு⁴ஜகே³ஶாய நம: ।
ஓம் பூ⁴மரூபாய நம: । 50 ।
ஓம் பீ⁴மகாயாய நம: ।
ஓம் ப⁴யாபஹ்ருʼதே நம: ।
ஓம் ஶுக்லரூபாய நம: ।
ஓம் ஶுத்³த⁴தே³ஹாய நம: ।
ஓம் ஶோகஹாரிணே நம: ।
ஓம் ஶுப⁴ப்ரதா³ய நம: ।
ஓம் ஸந்தாநதா³யிநே நம: ।
ஓம் ஸர்பேஶாய நம: ।
ஓம் ஸர்வதா³யிநே நம: ।
ஓம் ஸரீஸ்ருʼபாய நம: । 60 ।
ஓம் லக்ஷ்மீகராய நம: ।
ஓம் லாப⁴தா³யிநே நம: ।
ஓம் லலிதாய நம: ।
ஓம் லக்ஷ்மணாக்ருʼதயே நம: ।
ஓம் த³யாராஶயே நம: ।
ஓம் தா³ஶரத²யே நம: ।
ஓம் த³மாஶ்ரயாய நம: ।
ஓம் ரம்யரூபாய நம: ।
ஓம் ராமப⁴க்தாய நம: ।
ஓம் ரணதீ⁴ராய நம: । 70 ।
ஓம் ரதிப்ரதா³ய நம: ।
ஓம் ஸௌமித்ரயே நம: ।
ஓம் ஸோமஸங்காஶாய நம: ।
ஓம் ஸர்பராஜாய நம: ।
ஓம் ஸதாம்ப்ரியாய நம: ।
ஓம் கர்பு³ராய நம: ।
ஓம் காம்யப²லதா³ய நம: ।
ஓம் கிரீடிநே நம: ।
ஓம் கிந்நரார்சிதாய நம: ।
ஓம் பாதாலவாஸிநே நம: । 80 ।
ஓம் பரமாய நம: ।
ஓம் ப²ணாமண்ட³லமண்டி³தாய நம: ।
ஓம் பா³ஹுலேயாய நம: ।
ஓம் ப⁴க்தநித⁴யே நம: ।
ஓம் பூ⁴மிதா⁴ரிணே நம: ।
ஓம் ப⁴வப்ரியாய நம: ।
ஓம் நாராயணாய நம: ।
ஓம் நாநாரூபாய நம: ।
ஓம் நதப்ரியாய நம: ।
ஓம் காகோத³ராய நம: । 90 ।
ஓம் காம்யரூபாய நம: ।
ஓம் கல்யாணாய நம: ।
ஓம் காமிதார்த²தா³ய நம: ।
ஓம் ஹதாஸுராய நம: ।
ஓம் ஹல்யஹீநாய நம: ।
ஓம் ஹர்ஷதா³ய நம: ।
ஓம் ஹரபூ⁴ஷணாய நம: ।
ஓம் ஜக³தா³த³யே நம: ।
ஓம் ஜராஹீநாய நம: ।
ஓம் ஜாதிஶூந்யாய நம: । 100 ।
ஓம் ஜக³ந்மயாய நம: ।
ஓம் வந்த்⁴யாத்வதோ³ஷஶமநாய நம: ।
ஓம் வரபுத்ரப²லப்ரதா³ய நம: ।
ஓம் ப³லப⁴த்³ரரூபாய நம: ।
ஓம் ஶ்ரீக்ருʼஷ்ணபூர்வஜாய நம: ।
ஓம் விஷ்ணுதல்பாய நம: ।
ஓம் ப³ல்வலத்⁴நாய நம: ।
ஓம் பூ⁴த⁴ராய நம: । 108 ।

இதி ஶ்ரீ நாக³ராஜாஷ்டோத்தரஶதநாமாவளி: ஸம்பூர்ணா
ஸ்ரீ நாகராஜா காயத்ரி

ஓம் நாகராஜாய வித்மஹே பத்ம ஹஸ்தாய தீமஹி
தன்னோ
வாஸுகி ப்ரசோதயாத்