கோ பூஜைக்குரிய கோமாதா அஷ்டோத்திரம், போற்றிகள் மற்றும் ஸ்துதி
கோமாதா ஸ்துதி
நமோ தேவ்யை மஹா தேவ்யை ஸுரப்பை ச நமோ நம
கவாம் பீஜஸ்வ ரூபாயை நமஸ்தே ஜகதம்பிகே
நமோ ராதாப் பிரியாயைச பத்மாம் சாயை நமோ நம
நமஹ கிருஷ்ணப் பிரியாயை ச கவாம் மாத்ரே நமோ நம
கல்ப விருக்ஷஸ்வ ரூபாயை ஸர்வேஷாம் ஸந்ததம் பரம்
ஸ்ரீதாயை தன தாயை ச வ்ருத்தி தாயை நமோ நம
சுபதாயை ப்ரஸன்னாயை கோப தாயை நமோ நம
யசோதாயை கீர்த்தி தாயை தர்மக்ஞாயை நமோ நம
இதம் ஸ்தோத்தரம் மஹத் புண்யம் பக்தி
யுக்தச்ச ய : படேத்
ஸகோ மான் தனவான்ச் சைவ கீர்த்திமான்
புத்ர வான் பவேத்
கோமாதா அஷ்டோத்தர ஸதனாமாவளி
1. ஓம் கோமாத்ரே நமஹ
2. ஓம் ஸ்ரீக்றுஷ்ணவல்லபாயை நமஹ
3. ஓம் க்றுஷ்ணாயை நமஹ
4. ஓம் ஸ்ரீக்றுஷ்ணபாரிஜாதாயை நமஹ
5. ஓம் க்றுஷ்ணப்ரியாயை நமஹ
6. ஓம் க்றுஷ்ணரூபாயை நமஹ
7. ஓம் க்றுஷ்ணப்ரேமவிவர்தின்யை நமஹ
8. ஓம் கமனீயாயை நமஹ
9. ஓம் கல்யாண்யை நமஹ
10. ஓம் கல்யவன்திதாயை நமஹ
11. ஓம் கல்பவ்றுக்ஷஸ்வரூபாயை நமஹ
12. ஓம் திவ்யகல்பஸமன்க்றுதாயை நமஹ
13. ஒம் கீலார்ணவஸம்பூதாயை நமஹ
14. ஓம் கீரதாயை நமஹ
15. ஓம் க்ஷீரரூபிண்யை நமஹ
16. ஓம் னன்தாதிகோபவிருதாயை நமஹ
17. ஓம் னன்தின்யை நமஹ
18. ஓம் னன்தனப்ரதாயை நமஹ
19. ஓம் ப்ரஹ்மான்தேவவிருதாயை நமஹ
20. ஓம் ப்ரஹ்மானன்தவிதாயின்யை நமஹ
21. ஓம் ஸர்வதர்மஸ்வரூபிண்யை நமஹ
22. ஓம் ஸர்வபூதவனாவினுதாயை நமஹ
23. ஓம் ஸர்வதாரை நமஹ
24. ஓம் ஸர்வமோததாயை நமஹ
25. ஓம் ஸிஷ்டேஷ்டாத்யை நமஹ
26. ஓம் ஸிஷ்டவரதாயை நமஹ
27. ஓம் ஸ்றுஷ்டிஸ்திதிலயாத்மிகாயை நமஹ
28. ஓம் ஸுரப்யை நமஹ
29. ஓம் ஸௌரபியை நமஹ
30. ஓம் ஸுராஸுரனமஸ்க்றுதாயை நமஹ
31. ஓம் ஸித்திப்ரதாயை நமஹ
32. ஓம் ஸித்தவித்யாயை நமஹ
33. ஓம் அபீஷ்டவரஸித்திவர்ஷிண்யை நமஹ
34. ஓம் ஜகத்திதாயை நமஹ
35. ஓம் ப்ரஹ்மபுத்த்யை நமஹ
36. ஓம் காயித்ரியை நமஹ
37. ஓம் யகாயின்யை நமஹ
38. ஓம் கன்தர்வாதிஸமாராத்யை நமஹ
39. ஓம் யஜ்ஞான்காய நமஹ
40. ஓம் யஜ்ஞபலப்பரதாயை நமஹ
41. ஓம் யஜ்ஞேஷ்ட்யை நமஹ
42. ஓம் யஜ்ஞரூபிண்யை நமஹ
43. ஓம் ஹவ்யத்ரவ்யப்ரதாயை நமஹ
44. ஓம் ஸ்ரீதாயை நமஹ
45. ஓம் ஸ்தவ்யபவ்யக்ரமோஜ்ஜ்வலாய நமஹ
46. ஓம் புத்திதாயை நமஹ
47. ஓம் புத்தயை நமஹ
48. ஓம் தனதான்யவிவர்தின்யை நமஹ
49. ஓம் யஸோதாத்யை நமஹ
50. ஓம் ஸுயஸ:பூர்ணாயை நமஹ
51. ஓம் யஸோதானன்தனவர்தின்யை நமஹ
52. ஓம் தர்மஜ்ஞாயை நமஹ
53. ஓம் தர்மவிபவாயை நமஹ
54. ஓம் தர்மரூபதரோருஹாயை நமஹ
55. ஓம் இஷ்டபாதோதவப்ரத்யாயை நமஹ
56. ஓம் வைஷ்ணவ்யை நமஹ
57. ஓம் விஷ்ணுரூபிண்யை நமஹ
58. ஓம் விஸிஷ்டபூஜிதாயை நமஹ
59. ஓம் வஸிஷ்டபூஜிதாயை நமஹ
60. ஓம் விஸிஷ்டபூஜ்யாயை நமஹ
61. ஓம் ஸிஷ்டாயை நமஹ
62. ஓம் ஸிஷ்டேஷ்டாயை நமஹ
63. ஓம் ஸிஷ்டகாமதுகே நமஹ
64. ஓம் திலீபஸேவிதாயை நமஹ
65. ஓம் திவ்யாயை நமஹ
66. ஓம் குரபாவிதவிஷ்டவாயை நமஹ
67. ஓம் ரத்னாகரஸமுத்பூதாயை நமஹ
68. ஓம் ரத்னதாயை நமஹ
69. ஓம் ஸுக்ரபூஜிதாயை நமஹ
70. ஓம் பீயூஷவர்ஷிண்யை நமஹ
71. ஓம் புண்யாயை நமஹ
72. ஓம் புண்யாபுண்யபலப்ரதாயை நமஹ
73. ஓம் அபயப்ரதாயை நமஹ
74. ஓம் பராமோதாயை நமஹ
75. ஓம் க்றுததாயை நமஹ
76. ஓம் க்றுதஸம்பவாயை நமஹ
77. ஓம் கார்தவீர்யார்ஜுனம்றுத தவே நமஹ
78. ஓம் ஹேதுகஸன்ததாயை நமஹ
79. ஓம் ஜமதக்னிக்றுதாஜஸ்ரஸேவாயை நமஹ
80. ஓம் ஸன்துஷ்டமானஸாயை நமஹ
81. ஓம் ரேணுகாஸேவிதாயை நமஹ
82. ஓம் பாதரேடுபாவிதபூதபாயை நமஹ
83. ஓம் ஸௌத்ஸாயை நமஹ
84. ஓம் மத்ஸகாராதிபாவிதாயை நமஹ
85. ஓம் பக்தவத்ஸலாயை நமஹ
86. ஓம் வ்றுஷதாயை நமஹ
87. ஓம் க்றுஷிதாயை நமஹ
88. ஓம் ஹேமஸ்றுன்காக்ரதஸோபனாயை நமஹ
89. ஓம் த்ரைலோக்யவன்திதாயை நமஹ
90. ஓம் பவ்யாயை நமஹ
91. ஓம் பாவிதாயை நமஹ
92. ஓம் பவனாஸின்யை நமஹ
93. ஓம் புக்திமுக்திப்ரதாயை நமஹ
94. ஓம் கான்தாயை நமஹ
95. ஓம் கான்தாஜனஸுபம்கர்த்யை நமஹ
96. ஓம் ஸுரூபாயை நமஹ
97. ஓம் பஹுரூபாயை நமஹ
98. ஓம் அச்சாயை நமஹ
99. ஓம் கர்பூராயை நமஹ
100. ஓம் கபிலாயை நமஹ
101. ஓம் அமலாயை நமஹ
102. ஓம் ஸாதுஸீதாய நமஹ
103. ஓம் ஸாதுரூபாய நமஹ
104. ஓம் ஸாதுப்றுன்தனே விதாய நமஹ
105. ஓம் ஸர்வவேதமயை நமஹ
106. ஓம் ஸர்வதேவஸ்வரூபாய நமஹ
107. ஓம் ப்ரபாவத்யை நமஹ
108. ஓம் ருத்ரமாத்ரே நமஹ
109. ஓம் ஆதித்யாருஹோதித்யை நமஹ
110. ஓம் மஹாமாயாயை நமஹ
111. ஒம் மஹாதேவாதிவன்திதாயை நமஹ
112. ஓம் ஸ்ரீகோமாத்ரே நமஹ
கோமாதா 16 போற்றிகள்
1. ஓம் ஸ்ரீ சுரபையே போற்றி போற்றி!
2. ஓம் சக்தி கோமாதா போற்றி போற்றி!
3. ஓம் காமதேனு தாயே போற்றி போற்றி!
4. ஓம் காயத்ரி ரூபமே போற்றி போற்றி!
5. ஓம் மூவுலகம் நீயே போற்றி போற்றி!
6. ஓம் தெய்வங்களின் இருப்பிடமே போற்றி போற்றி!
7. ஓம் தேவர்களின் தெய்வமே போற்றி போற்றி!
8. ஓம் ஞானசக்தி ரூபமே போற்றி போற்றி!
9. ஓம் உயிர்வளர்க்கும் மாதாவே போற்றி போற்றி!
10. ஓம் உலகனைத்திற்கும் அன்னையே போற்றி போற்றி!
11. ஓம் அஷ்டலக்ஷ்மியின் உருவமே போற்றி போற்றி!
12. ஓம் நவகன்னியரின் சக்தியே போற்றி போற்றி!
13. ஓம் ஜகன்மாதாவே போற்றி போற்றி!
14. ஓம் முப்பது முக்கோடி தேவர்களே போற்றி போற்றி!
15. ஓம் தீர்க்க சுமங்கலி வடிவே போற்றி போற்றி!
16. ஓம் கோமாதா வடிவான நாராயணியே போற்றி போற்றி!
கோமாதா 108 போற்றிகள்
1. ஓம் காமதேனுவே போற்றி
2. ஓம் திருமகள் வடிவேபோற்றி
3. ஓம் தேவருலகப் பசுவேபோற்றி
4. ஓம் பால் சுரப்பவளே போற்றி
5. ஓம் பயம் போக்குபவளே போற்றி
6. ஓம் அமிர்தவாணியே போற்றி
7. ஓம் உயிர்காப்பவளே போற்றி
8. ஓம் உத்தமியே போற்றி
9. ஓம் காளையன் மனைவியே போற்றி
10. ஓம் மாய உருவினளே போற்றி
11. ஓம் மகா சக்தி வடிவினளே போற்றி
12. ஓம் அழகின் பிறப்பிடமே போற்றி
13. ஓம் தெய்வங்களை உடற் கொண்டோய் போற்றி
14. ஓம் முக்கண்ணியே போற்றி
15. ஓம் பாலூட்டும் தாய் உருவே போற்றி
16. ஓம் பாவங்கள் போக்குவாய் போற்றி
17. ஓம் சாபங்கள் விரட்டுவாய் போற்றி
18. ஓம் ஐம்பொருள் ஈவாய் போற்றி
19. ஓம் அறத்தின் வடிவமே போற்றி
20. ஓம் ஆக்கும் சக்தியே போற்றி
21. ஓம் அபயம் அளிப்பவளே போற்றி
22. ஓம் இறைவர் வாகனமே போற்றி
23. ஓம் ஏற்றம் தருவாய் போற்றி
24. ஓம் கார்த்தனை பணிய வைத்தாய் போற்றி
25. ஓம் ஜமதக்ணியின் தொகுவமே போற்றி
26. ஓம் யோக முகத்தாய் போற்றி
27. ஓம் கன்று ஈயும் கருணையே போற்றி
28. ஓம் அன்பானவளே போற்றி
29. ஓம் அடக்கத்தின் இலக்கணமே போற்றி
30. ஓம் இடர்களைக் களைவாய் போற்றி
31. ஓம் இனிமை தருவாய் போற்றி
32. ஓம் அம்மா பாசபிரதிபலிப்பை போற்றி
33. ஓம் அல்லல் தீர்ப்பாய் போற்றி
34. ஓம் வாழ்வாய் உயர்த்துவாய் போற்றி
1. 35. ஓம் வளம் பெருக்குபவளே போற்றி
35. ஓம் ஈன்றதாய் ஒப்பாய் போற்றி
36. ஓம் இரக்க குணத்தவனே போற்றி
37. ஓம் சோலையில் உலவுவாய் போற்றி
38. ஓம் சுவர்க்க வழிகாட்டுவாய் போற்றி
39. ஓம் சுதந்திர நாயகியே போற்றி
40. ஓம் ஆபரணம் தரித்தாய் போற்றி
41. ஓம் புல்விரும்பும் புலனமாது போற்றி
42. ஓம் தருமத்தின் உருவமே போற்றி
43. ஓம் எதிர்சக்தி விரட்டுவாய் போற்றி
44. ஓம் இல்லம் காக்கும் நல்லவளே போற்றி
45. ஓம் வரம் தரும் வள்ளளே போற்றி
46. ஓம் கோவென்று பெயர் கொண்டாய் போற்றி
47. ஓம் கும்பிட்டோர்க்கு குலவிளக்கே போற்றி
48. ஓம் எளியோரைக் காத்தருள்வாய் போற்றி
49. ஓம் அகந்தையை அழிப்பாய் போற்றி
50. ஓம் அல்லலுக்கு விடை தருவாய் போற்றி
51. ஓம் உயிர் கொடுக்கும் உத்தமியே போற்றி
52. ஓம் உதிரத்தைப் பாலாய் தருபவளே போற்றி
53. ஓம் தியாகத்தின் வடிவினளே போற்றி
54. ஓம் அன்புக்கு இலக்கணமே போற்றி
55. ஓம் வேதங்கக் காலாய் கொண்டாய் போற்றி
56. ஓம் கொம்புடைய குணவதி போற்றி
57. ஓம் மடியுடை மாதரசியே போற்றி
58. ஓம் ஆற்றல் உடைய அன்னையே போற்றி
59. ஓம் அஷ்ட லட்சுமியை அடக்கிக் கொண்டாய் போற்றி
60. ஓம் வீரசக்தி வடிவினாய் போற்றி
61. ஓம் விந்தியத்திருந்து வந்தாய் போற்றி
62. லோகப் பசுவடிவே போற்றி
63. ஓம் பார்வதி வடிவினளே போற்றி
64. ஓம் அழகான அம்மாவே போற்றி
65. பதினான்கு உலகும் செல்வாய் போற்றி
66. பரமனுக்கு பால் சொரிந்தாய் போற்றி
67. பால் முகத் தேவியே போற்றி
68. மூவர் போற்றும் முத்தே போற்றி
69. முனிவர் வாக்கில் வியப்பை போற்றி
70. முன்னேற்றத்தை முன் சொல்வாய் போற்றி
71. தீண்டவை களைவாய் போற்றி
72. சுத்தப் பொருள் தருபவளே போற்றி
73. ஆதார சக்தியே போற்றி
74. ஆனந்தப் பசு முகமே போற்றி
75. உண்மையான உயிர் சக்தியே போற்றி
76. நேரில் உதிக்கும் தெய்வ உருவே போற்றி
77. தோஷங்கள் போக்கும் துரந்தரீ போற்றி
78. ஓம் கார வடிவினாய் போற்றி
79. கலைகளின் இருப்பிடமே போற்றி
80. காட்சிக்கு இனியவளே போற்றி
81. தயை உடைய தாயன்பை போற்றி
82. நான்மறை போற்றும் நல்மகளே போற்றி
83. துதிக்கப்படுபவளே போற்றி
84. நித்தமும் நினைக்கப் படுவாய் போற்றி
85. தினமும் பூசனை ஏற்பாய் போற்றி
86. பூரண உருவமே போற்றி
87. சிவன் தலங்கள் ஆக்கினாய் போற்றி
88. மந்திரப் பொருள் உடையவளே போற்றி
89. முக்காலமும் உணர்ந்தவளே போற்றி
90. முக்திக்கு வழி காட்டுவாய் போற்றி
91. வேற்றுமை களைந்திடுவாய் போற்றி
92. எல்லா நோய்களும் விரட்டுவாய் போற்றி
93. செல்வங்கள் அருளிடும் மாதே போற்றி
94. மங்களங்களின் பிறப்பிடமே போற்றி
95. புண்ணியத்தின் ஊற்றே போற்றி
96. புகழான புவன மாதே போற்றி
97. புத்தொளி தரும் தாயே போற்றி
98. நான் முகன் அவதாரமே போற்றி
99. சிவபக்திப் பிரியவளே போற்றி
100. வினைகளை வேரறுப்பாய் போற்றி
101. கொம்புடைய தாயே போற்றி
102. ஆலயக் கோமுகமே போற்றி
103. அறங்காத்தோர்க்கு அரமே போற்றி
104. விடந்தீர் விந்தையனே போற்றி
105. வலம் வந்தார்க்கு வரம் அருள்வாய் போற்றி
106. கிரகலட்சுமி வடிவினாளே போற்றி
107. ஒம் கோமாதா தாயேபோற்றி போற்றி