murugan moola manthiram

ஸ்ரீ முருகப்பெருமானுக்குரிய மந்திரங்கள் ஸ்லோகங்கள் மற்றும் அஷ்டோத்திரம்

                                                     முருகன் காயத்ரி மந்திரம் 

ஓம் தத் புருசாய வித்மஹே மகேஷ்வர புத்ராய தீமஹி
தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத் 

சரவண  மந்திராக்ஷ  ஷட்க  ஸ்தோத்ரம் 

பவாய  பர்காய  பவாத்மஜாய
பஸ்மாய  மாநாத்புத  விக்ரஹாய
பக்தேஷ்ட  காமப்ரதகல்பகாய
பகார  ரூபாய  நமோ  குஹாய 

(ஆடிக்கிருத்திகை  அன்று  இத்துதியை  மனமார  பாராயணம்  செய்தால்  நினைத்த  பிரார்த்தனைகள்  எல்லாம்  நிறைவேறும்)

சரவணபவ  மந்திரம்
(வீண்பயம்
, சத்ருபயம் நீங்கும்)

ஓம்  ஸ்ரீம்  ஹ்ரீம்  ஐம்  க்லீம்  ஸௌம்
சரவணபவ  தேவாய  ஸ்வாஹா.    

ஸ்ரீ  சுப்ரமண்ய  நாமாவளி

ஓம்  ஸ்கந்தாய  நம

ஓம்  குஹாய  நம

ஓம்  ஷண்முகாய  நம

ஓம்  சக்திதராய  நம

ஓம்  தேவஸேனாபதயே  நம

ஓம்  பக்தவத்ஸலாய  நம

ஓம்  உமாஸூதாய  நம

ஓம்  குமாராய  நம

ஓம்  ஸேனான்யே  நம

ஓம்  அக்னிஜன்மனே  நம

ஓம்  விசாகாய  நம  

ஓம்  சுபகராய  நம

ஓம்  சந்த்ரவர்ணாய  நம

ஓம்  மாயாதராய  நம

ஓம்  மஹாமாயினே  நம

ஓம்  தேஜோநிதயே  நம

ஓம்  பரமேஷ்டினே  நம

ஓம்  வேதகர்பாய  நம

ஓம்  ரோகநாசனாய  நம

ஓம்  ஆனந்தாய  நம

ஓம்  அம்ருதாய  நம

ஓம்  ப்ராணாய  நம

ஓம்  ப்ரஜாபதயே  நம

ஓம்  வேதவேத்யாய  நம

ஓம்  ஸுமனோஹராய  நம

ஓம்  வல்லீநாயகாய  நம

ஓம்  ஆஹுதாய  நம

ஓம்  ஸுப்ரமண்யாய  நம

ஓம்  கங்காஸுதாய  நம

ஓம்  மஹதே  நம

ஓம்  ஸர்வஸ்வாமினே  நம

ஓம்  வீரக்னாய  நம

வல்லீ  தேவஸேனா  ஸமேத  ஸுப்ரமண்ய  ஸ்வாமினே  நமஹ

நானாவித  பரிமள  பத்ர  புஷ்பாணி  ஸமர்ப்பயாமி !!

கந்தன்  துதி

கைவாய்  கதிர்வேல்  முருகன்  கழல்பெற்று
உய்வாய்  மனனே ! ஒழிவாய்  ஒழிவாய்
மெய்வாய்  விழி  நாசியொடும்  செவிவாய்
ஜவாய்  செல்லும்  அவா  வினையே !
முருகன்  குமரன்  குகனென்று  மொழிந்
துருகும்  செயல்தந்  துணர்வென்  றருள்வாய்
பொருபுங்  கவரும்  குணபஞ்  சரனே !
யாமோதிய  கல்வியும்எம்  அறிவும் 
தாமே  பெற  வேலவர்தந்ததனால்
பூமேல்  மயல்போய்  அறமெய்ப்பு  உணர்வீர்
நாமேல்  நடவீர்  நடவீர்  இனியே 

ஆபத்துகள்  விலக

ஆஸ்சர்யரூப  ஆனந்த  ஆபன்னார்த்தி  வினாசனஹ
இபவக்த்ராநு  ஐஸ்துவிஷ்ட  இபாஜஸுர  ஹராத்மஜஹ 

ஸ்ரீ சுப்ரமண்ய அஷ்டோத்ர சதநாமாவளி

 ஓம் ஸ்கந்தாய நமஹ

ஓம் குஹாய நமஹ

ஓம் ஷண்முகாய நமஹ

ஓம் பால நேத்ரஸுதாய நமஹ

ஓம் ப்ரபவே நமஹ

ஓம் பிங்களாய நமஹ

ஓம் க்ருத்திகா ஸூனவே நமஹ

ஓம் சிகிவாஹனாய நமஹ

ஓம் த்விஷட் புஜாய நமஹ

ஓம் த்விஷண் நேத்ராய நமஹ ( 10 )

ஓம் சக்திதராய நமஹ

ஓம் பிஸிதாஸ ப்ரபஞ்சனாய நமஹ

ஓம் தாரகாஸுர ஸம்ஹாரிணே நமஹ

ஓம் ரஷோபல விமர்த்தனாய நமஹ

ஓம் மத்தாய நமஹ

ஓம் ப்ரமத்தாய நமஹ

ஓம் உன்மத்தாய நமஹ

ஓம் ஸுரஸைன்ய ஸுரக்ஷகாய நமஹ

ஓம் தேவசேனாபதயே நமஹ

ஓம் ப்ராக்ஞாய நமஹ ( 20 )

ஓம் க்ருபாளவே நமஹ

ஓம் பக்த வத்ஸலாய நமஹ

ஓம் உமா ஸுதாய நமஹ

ஓம் சக்தி தராய நமஹ

ஓம் குமாராய நமஹ

ஓம் க்ரௌஞ்சதாரணாய நமஹ

ஓம் ஸேனான்யே நமஹ

ஓம் அக்னிஜன்மனே நமஹ

ஓம் விசாகாய நமஹ

ஓம் சங்கராத்மஜாய நமஹ ( 30 )

ஓம் சிவஸ்வாமினே நமஹ

ஓம் கணஸ்வாமினே நமஹ

ஓம் ஸர்வஸ்வாமினே நமஹ

ஓம் ஸநாதனாய நமஹ

ஓம் அனந்த சக்தயே நமஹ

ஓம் அக்ஷோப்யாய நமஹ

ஓம் பார்வதிப்ரிய நந்தனாய நமஹ

ஓம் கங்கா ஸுதாய நமஹ

ஓம் சரோத் பூதாய நமஹ

ஓம் ஆஹுதாய நமஹ ( 40 )

ஓம் பாவகாத்மஜாய நமஹ

ஓம் ஜ்ரும்பாய நமஹ

ஓம் ப்ரஜ்ரும்பாய நமஹ

ஓம் உஜ்ரும்பாய நமஹ

ஓம் கமலாஸன ஸம்ஸ்துதாய நமஹ

ஓம் ஏகவர்ணாய நமஹ

ஓம் த்விவர்ணாய நமஹ

ஓம் திரிவர்ணாய நமஹ

ஓம் ஸுமனோகராய நமஹ

ஓம் சதுர்வர்ணாய நமஹ ( 50 )

ஓம் பஞ்சவர்ணாய நமஹ

ஓம் ப்ரஜாபதயே நமஹ

ஓம் அஹர்பதயே நமஹ

ஓம் அக்னிகர்ப்பாய நமஹ

ஓம் சமீகர்ப்பாய நமஹ

ஓம் விச்வரேதஸே நமஹ

ஓம் ஸுராரிக்னே நமஹ

ஓம் ஹரித்வர்ணாய நமஹ

ஓம் சுபகராய நமஹ

ஓம் வடவே நமஹ ( 60 )

ஓம் வடுவேஷப்ருதே நமஹ

ஓம் பூஷ்ணே நமஹ

ஓம் கபஸ்தயே நமஹ

ஓம் கஹனாய நமஹ

ஓம் சந்த்ரவர்ணாய நமஹ

ஓம் களாதராய நமஹ

ஓம் மாயாதராய நமஹ

ஓம் மஹாமாயினே நமஹ

ஓம் கைவல்யாய நமஹ

ஓம் சங்கராத்மஜாய நமஹ ( 70 )

ஓம் விச்வயோனயே நமஹ

ஓம் அமேயாத்மனே நமஹ

ஓம் தேஜோநிதயே நமஹ

ஓம் அனாமயாய நமஹ

ஓம் பரமேஷ்டினே நமஹ

ஓம் பரப்ரஹ்மணே நமஹ

ஓம் வேதகர்ப்பாய நமஹ

ஓம் விராட்ஸுதாய நமஹ

ஓம் புளிந்தகன்யாபர்த்ரே நமஹ

ஓம் மஹாஸாரஸ்வத வ்ரதாய நமஹ ( 80 )

ஓம் ஆச்ரிதாகிலதாத்ரே நமஹ

ஓம் ரோகக்னாய நமஹ

ஓம் ரோக நாசனாய நமஹ

ஓம் அனந்தமூர்த்தயே நமஹ

ஓம் ஆனந்தாய நமஹ

ஓம் சிகண்டிக்ருத கேதனாய நமஹ

ஓம் டம்பாய நமஹ

ஓம் பரமடம்பாய நமஹ

ஓம் மஹாடம்பாய நமஹ

ஓம் வ்ருஷாகபயே நமஹ ( 90 )

ஓம் காரணோபாத்ததேஹாய நமஹ

ஓம் காரணாதீத விக்ரஹாய நமஹ

ஓம் அனீச்வராய நமஹ

ஓம் அம்ருதாய நமஹ

ஓம் ப்ராணாய நமஹ

ஓம் ப்ராணாயாமபராயணாய நமஹ

ஓம் விருத்தஹந்த்ரே நமஹ

ஓம் வீரக்னாய நமஹ

ஓம் ரக்தச்யாமகளாய நமஹ

ஓம் குஹாய நமஹ ( 100 )

ஓம் குண்யாய நமஹ

ஓம் ப்ரீதாய நமஹ

ஓம் ப்ராஹ்மண்யாய நமஹ

ஓம் ப்ராஹ்மணப்ரியாய நமஹ

ஓம் வம்ச விருத்திகராய நமஹ

ஓம் வேத வேத்யாய நமஹ

ஓம் அக்ஷய பலப்ரதாய நமஹ

ஓம் பாலஸுப்ரமண்யாய நமஹ ( 108 )
நாநாவித பரிமள பத்ரபுஷ்பாணி ஸமர்ப்பயாமி

  

சூலம் பிடித்து எம பாசம்  சுழற்றித்  தொடர்ந்து  வரும்
காலன்  தனக்கொருகாலும்  அஞ்சேன்  கடல்மீதெழுந்த 
ஆலம்  குடித்த  பெருமான்  குமரன்  ஆறுமுகவன் 
வேலும்  திருக்கையும்  உண்டே  நமக்கொரு  மெய்த்  துணையே

                        ஆடி மாதத்திற்குரிய முருகன் சுலோகம்

தேடிய  நானுமுன்  பாதார  விந்தந்  தினந்தொழுவேன்
வாடியிருந்து  மயங்குவனே  வடிவேல்  முருகா,
கூடிய  கொன்றைக்குற  மாதை  யுன்னையுங்  கும்பிடநான்,
ஆடிபி  றந்துவருவேன்  செந்தூரினில்  வாழ்கந்தனே.


 

முருகன் ஸ்லோகங்கள்

சுப்பிரமணியர்  விருத்தம்
எத்தனை  கவியதும்  பாடியும்  தேடியும்
    இரங்காத  வாறு  மேது
ஏழைக்  கிரங்குவது  சரவணப்பெருமா
    ளிருக்கிறு  ரென்று  உரையும்
சித்தர்முதல்  வாக்கியம்  கூறியது  பொய்யோ
    சிவசுப்ர  மண்ய  நாதா
தென்பொதிகை  மாமுனிக்குபதேசம்  அன்றுநீ
    செப்பியதும்  யானறிகு  வேன்
முத்தனே  முதல்வனே  முடியனே  அடியேனை
    முன்னின்று  கார்க்க  வாவா
முச்சுடர்க்  குரியதிரு  நாதனே  வேதனே
    முப்புராதி  அன்பர்  குருவே
சப்தரிஷி  மாதவா  தாதவா  கீதவா
    தமிழ்பாடும்  வாக்கு  முதறே
தரணிதனில்  மயில்மீதில்  விளையாடி  வருகின்ற
    சண்முகக்  குமர  குருவே .
ஆரா  ரிருக்கினும்  என்கவலை  மாற்றுவது
    ஆறுமுகக்  கடவு  ளென்று
அவனிமுதல்  அன்பத்தி  அறுகாத  தேசமும் 
    அறியாத  வாறு  முண்டோ
ஈராறு  கையனே  இருமூன்றுமுடியனே
    இனியகனி  வாயழ  கனே
எட்டெட்  டறுபத்தி  நாலனே  தோளனே
    ஏககண  போக  மான .
காராரு  மேனிகரி  முகவனுக்  கிளையனே
    கழுகாசல  ஆறு  முகனே
கற்றறி  உற்றனே  சித்தப்பிர  சித்தனே
    கந்தப்ப  னாதி  வேதி
தாராரு  மையனே  னுய்யனே  ஐய்யனே
    சரிசரி  வரவே  ணுமே
தரணிதனில்  மயில்மீதில்  விளையாடி  வருகின்ற
     சண்முகக்  குமர  குருவே
ஸ்ரீ   குக   பஞ்சரத்னம்
         ( இந்த    ஸ்ரீ   குக   பஞ்சரத்னத்தை   சொல்வதால்   முருகனருள்  பூரணமாக கிடைக்கும்)

ஓம்கார
   நகரஸ்த்தம்   தம்   நிகமாந்த   வனேஸ்வரம் |
நித்ய   மேகம்   சிவம்   சாந்தம்   வந்தே   குஹம்   உமாசுதம் ||
வாசாம   கோசரம்   ஸ்கந்தம்   சிதுத்யான   விஹாரிணம் |
குருமூர்த்திம்   மஹேசானம்   வந்தே   குஹம்   உமாசுதம் ||
ஸச்சிதானந்த   ரூபேசம்   ஸம்ஸாரத்வாந்த   தீபகம் |
சுப்ரஹ்மண்யம்   அனாத்யந்தம்   வந்தே    குஹம்   உமாசுதம் ||
ஸ்வாமிநாதம்   தயாசிந்தும்   பவாப்தேஹ   தாரகம்   ப்ரபும் |
நிஷ்களங்கம்   குணாதீதம்   வந்தே   குஹம்   உமாசுதம் ||
நிராகாரம்   நிராதாரம்   நிர்விகாரம்   நிராமயம் |
நிர்த்வந்தவம்      நிராலம்பம்   வந்தே   குஹம்   உமாசுதம் ||
எதிர்த்து   நிற்கும்   எதனையும்   தகர்த்து , விரோதிகளை   வீழ்த்தும்   வல்லமை   மிக்க  வேலன்   கை   வேல்
வீரவேல்  தாரைவேல்  விண்ணேர்   சிறை   மீட்ட
தீரவேல்  செவ்வேள்   திருக்கைவேல்வாரி
குளித்தவேல்  கொற்றவேல்   சூர்மார்பும்   குன்றும்
துளைத்தவேல்   உண்டே துணை