விநாயகர் சதுர்த்தி அன்று சொல்லவேண்டிய ஸ்லோகங்கள், அர்ச்சனை நாமாவளிகள், போற்றிகள் மற்றும் அஷ்டோத்திரம்

கணேச காயத்திரி மந்திரம்

ஓம் தத் புருஷாய வித்மஹே வக்ர துண்டாய தீமஹி
நந்தோ தந்தி ப்ரசோதயாத்

பத்ர பூஜை (21 வகை இலைகளால் பூஜிப்பது) 

1. ஓம் உமாபுத்ராய நமஹ மாசீபத்ரம் ஸமர்ப்பயாமி (மாசிப்பச்சை)

2. ஓம் ஹேரம்பாய நமஹ ப்ருஹதீபத்ரம் ஸமர்ப்பயாமி (கண்டங்கத்திரி)

3. ஓம் லம்போதராய நமஹ பில்வபத்ரம் ஸமர்ப்பயாமி (பில்வதளம்)

4. ஓம் த்விரதாநநாய நமஹ தூர்வாபத்ரம் ஸமர்ப்பயாமி (அருகம்புல்)

5. ஓம் தூமகேதவே நமஹ துர்த்தூரபத்ரம் ஸமர்ப்பயாமி (ஊமத்தை)

6. ஓம் ப்ருஹதே நமஹ பதரீபத்ரம் ஸமர்ப்பயாமி (இலந்தை)

7. ஓம் அபவர்கதாய நமஹ அபாமார்கபத்ரம் ஸமர்ப்பயாமி (நாயுருவி)

8. ஓம் த்வைமாதுராய நமஹ துலஸீபத்ரம் ஸமர்ப்பயாமி (துளசி)

9. ஓம் சிரந்தநாய நமஹ சூதபத்ரம் ஸமர்ப்பயாமி (மாவிலை)

10. ஓம் கபிலாய நமஹ கரவீரபத்ரம் ஸமர்ப்பயாமி (அரளி)

11. ஓம் விஷ்ணுஸ்துதாய நமஹ விஷ்ணுக்ராந்த பத்ரம் ஸமர்ப்பயாமி (விஷ்ணுக்ராந்தி)

12. ஓம் அமலாய நமஹ ஆமலகீபத்ரம் ஸமர்ப்பயாமி (நெல்லி)

13. ஓம் மஹதே நமஹ மருவகபத்ரம் ஸமர்ப்பயாமி (மரிக்கொழுந்து)

14. ஓம் ஸிந்தூராய நமஹ ஸிந்தூர பத்ரம் ஸமர்ப்பயாமி (நொச்சி)

15. ஓம் கஜானனாய நமஹ ஜாதீபத்ரம் ஸமர்ப்பயாமி (ஜாதி)

16. ஓம் கண்டகலந்மதாய நமஹ கண்டலீபத்ரம் ஸமர்ப்பயாமி (வெள்ளெருக்கு)

17. ஓம் ங்கரீப்ரியாய நமஹ சமீபத்ரம் ஸமர்ப்பயாமி (வன்னி)

18. ஓம் ப்ருங்க ராஜத்கடாய நமஹ ப்ருங்கராஜ பத்ரம் ஸமர்ப்பயாமி (கரிசலாங்கண்ணி)

19. ஓம் அர்ஜுனதந்தாய நமஹ அர்ஜுனபத்ரம் ஸமர்ப்பயாமி (வெண்மருதை)

20. ஓம் அர்க்கப்ரபாய நமஹ அர்க்கபத்ரம் ஸமர்ப்பயாமி (எருக்கம்)

21. ஓம் ஏகதந்தாய நமஹ ஸமர்ப்பயாமி (மாதுளம்) 

புஷ்ப பூஜை (21 வகை புஷ்பங்களால் பூஜிக்கவும்) 

ஸுகந்தீனி புஷ்பாணி ஜாஜீ குந்த முகானி |

ஏகவிம்சதி ஸங்க்யானி க்ருஹாண கணநாயக||

ஸ்ரீசித்திவிநாயகாய நமஹ புஷ்பை: பூஜயாமி

 
1. ஓம் பஞ்சாஸ்ய கணபதயே நமஹ புந்நாகபுஷ்பம் ஸமர்ப்பயாமி (புன்னை)

2. ஓம் மஹாகணபதயே நமஹ மந்தாரபுஷ்பம் ஸமர்ப்பயாமி (மந்தாரை)

3. ஓம் தீரகணபதயே நமஹ தாடிமீபுஷ்பம் ஸமர்ப்பயாமி (மாதுளை)

4. ஓம் விஷ்வக்ஸேன கணபதயே நமஹ வகுலபுஷ்பம் ஸமர்ப்பயாமி (மகிழம்)

5. ஓம் ஆமோத கணபதயே நமஹ அம்ருணால புஷ்பம் ஸமர்ப்பயாமி (வெட்டிவேர்)

6. ஓம் ப்ரமத கணபதயே நமஹ பாடலீபுஷ்பம் ஸமர்ப்பயாமி (பாதிரி)

7. ஓம் ருத்ரகணபதயே நமஹ த்ரோணபுஷ்பம் ஸமர்ப்பயாமி (தும்பை)

8. ஓம் வித்யாகணபதயே நமஹ துர்த்தூரபுஷ்பம் ஸமர்ப்பயாமி (ஊமத்தை)

9. ஓம் விக்னகணபதயே நமஹ சம்பகபுஷ்பம் ஸமர்ப்பயாமி (செண்பகம்)

10. ஓம் துரித கணபதயே நமஹ ரஸாலபுஷ்பம் ஸமர்ப்பயாமி (மாம்பூ)

11. ஓம் காமிதார்த்தப்ரத கணபதயே நமஹ கேதகீபுஷ்பம் ஸமர்ப்பயாமி (தாழம்பூ)

12. ஓம் ஸம்மோஹகணபதயே நமஹ மாதவீபுஷ்பம் ஸமர்ப்பயாமி (முல்லை)

13. ஓம் விஷ்ணுகணபதயே நமஹ சயாமக புஷ்பம் ஸமர்ப்பயாமி (கொன்றை)

14. ஓம் ஈசகணபதயே நமஹ அர்க்க புஷ்பம் ஸமர்ப்பயாமி (எருக்கு)

15. ஓம் கஜாஸ்யகணபதயே நமஹ கல்ஹார புஷ்பம் ஸமர்ப்பயாமி (செங்கழுநீர்)

16. ஓம் ஸர்வஸித்திகணபதயே நமஹ ஸேவந்திகா புஷ்பம் ஸமர்ப்பயாமி (செவ்வந்தி)

17. ஓம் வீர கணபதயே நமஹ பில்வபுஷ்பம் ஸமர்ப்பயாமி (வில்வம்)

18. ஓம் கந்தர்ப்பகணபதயே நமஹ கரவீர புஷ்பம் ஸமர்ப்பயாமி (அரளி)

19. ஓம் உச்சிஷ்டகணபதயே நமஹ குந்தபுஷ்பம் ஸமர்ப்பயாமி (மல்லிகை)

20. ஓம் ப்ரஹ்மகணபதயே நமஹ பாரிஜாத புஷ்பம் ஸமர்ப்பயாமி (பவழமல்லி)

21. ஓம் ஜ்ஞானகணபதயே நமஹ ஜாதீ புஷ்பம் ஸமர்ப்பயாமி (ஜாதிமல்லி)

தூர்வாயுக்ம பூஜை (இரண்டு இரண்டாக அருகம் புல்லால் பூஜிக்கவும்)

 1. ஓம் கணாதிபாய நமஹ தூர்வாயுக்மம் ஸமர்ப்பயாமி

2. ஓம் பாசாங்குசதராய நமஹ தூர்வாயுக்மம் ஸமர்ப்பயாமி

3. ஓம் ஆகுவாஹநாய நமஹ தூர்வாயுக்மம் ஸமர்ப்பயாமி

4. ஓம் விநாயகாய நமஹ தூர்வாயுக்மம் ஸமர்ப்பயாமி

5. ஓம் ஈசபுத்ராய நமஹ தூர்வாயுக்மம் ஸமர்ப்பயாமி

6. ஓம் ஸர்வஸித்திப்ரதாய நமஹ தூர்வாயுக்மம் ஸமர்ப்பயாமி

7. ஓம் ஏகதந்தாய நமஹ தூர்வாயுக்மம் ஸமர்ப்பயாமி

8. ஓம் இபவக்த்ராய நமஹ தூர்வாயுக்மம் ஸமர்ப்பயாமி

9. ஓம் மூஷிகவாஹநாய நமஹ தூர்வாயுக்மம் ஸமர்ப்பயாமி

10. ஓம் குமாரகுரவே நமஹ தூர்வாயுக்மம் ஸமர்ப்பயாமி

11. ஓம் கபிலவர்ணாய நமஹ தூர்வாயுக்மம் ஸமர்ப்பயாமி

12. ஓம் ப்ரஹ்மசாரிணே நமஹ தூர்வாயுக்மம் ஸமர்ப்பயாமி

13. ஓம் மோதகஹஸ்தாய நமஹ தூர்வாயுக்மம் ஸமர்ப்பயாமி

14. ஓம் ஸுரச்ரேஷ்ட்டாய நமஹ தூர்வாயுக்மம் ஸமர்ப்பயாமி

15. ஓம் கஜநாஸிகாய நமஹ தூர்வாயுக்மம் ஸமர்ப்பயாமி

16. ஓம் கபித்தபலப்ரியாய நமஹ தூர்வாயுக்மம் ஸமர்ப்பயாமி

17. ஓம் கஜமுகாய நமஹ தூர்வாயுக்மம் ஸமர்ப்பயாமி

18. ஓம் ஸுப்ரஸந்நாய நமஹ தூர்வாயுக்மம் ஸமர்ப்பயாமி

19. ஓம் ஸுராக்ரஜாய நமஹ தூர்வாயுக்மம் ஸமர்ப்பயாமி

20. ஓம் உமாபுத்ராய நமஹ தூர்வாயுக்மம் ஸமர்ப்பயாமி

21. ஓம் ஸ்கந்தப்ரியாய நமஹ தூர்வாயுக்மம் ஸமர்ப்பயாமி   

 

ஸ்ரீ கணேஷா அஷ்டோத்திரம்

ஓம் கஜானனாய நமஹ

ஓம் கணாத்யக்ஷாய நமஹ

ஓம் விக்னாராஜாய நமஹ

ஓம் வினாயகாய நமஹ

ஓம் த்த்வெமாதுராய நமஹ

ஓம் த்விமுகாய நமஹ

ஓம் ப்ரமுகாய நமஹ

ஓம் ஸுமுகாய நமஹ

ஓம் க்றுதினே நமஹ

ஓம் ஸுப்ரதீபாய நமஹ

ஓம் ஸுக னிதயே நமஹ

ஓம் ஸுராத்யக்ஷாய நமஹ

ஓம் ஸுராரிக்னாய நமஹ

ஓம் மஹாகணபதயே நமஹ

ஓம் மான்யாய நமஹ

ஓம் மஹா காலாய நமஹ

ஓம் மஹா பலாய நமஹ

ஓம் ஹேரம்பாய நமஹ

ஓம் லம்ப ஜடராய நமஹ

ஓம் ஹ்ரஸ்வ க்ரீவாய நமஹ

ஓம் மஹோதராய நமஹ

ஓம் மதோத்கடாய நமஹ

ஓம் மஹாவீராய நமஹ

ஓம் மம்த்ரிணே நமஹ

ஓம் மம்கள ஸ்வராய நமஹ

ஓம் ப்ரமதாய நமஹ

ஓம் ப்ரதமாய நமஹ

ஓம் ப்ராஜ்ஞாய நமஹ

ஓம் விக்னகர்த்ரே நமஹ

ஓம் விக்னஹம்த்ரே நமஹ

ஓம் விஶ்வ னேத்ரே நமஹ

ஓம் விராட்பதயே நமஹ

ஓம் ஶ்ரீபதயே நமஹ

ஓம் வாக்பதயே நமஹ

ஓம் ஶ்றும்காரிணே நமஹ

ஓம் அஶ்ரித வத்ஸலாய நமஹ

ஓம் ஶிவப்ரியாய நமஹ

ஓம் ஶீக்ரகாரிணே நமஹ

ஓம் ஶாஶ்வதாய நமஹ

ஓம் பலாய நமஹ

ஓம் பலோத்திதாய நமஹ

ஓம் பவாத்மஜாய நமஹ

ஓம் புராண புருஷாய நமஹ

ஓம் பூஷ்ணே நமஹ

ஓம் புஷ்கரோத்ஷிப்த வாரிணே நமஹ

ஓம் அக்ரகண்யாய நமஹ

ஓம் அக்ரபூஜ்யாய நமஹ

ஓம் அக்ரகாமினே நமஹ

ஓம் மம்த்ரக்றுதே நமஹ

ஓம் சாமீகர ப்ரபாய நமஹ

ஓம் ஸர்வாய நமஹ

ஓம் ஸர்வோபாஸ்யாய நமஹ

ஓம் ஸர்வ கர்த்ரே நமஹ

ஓம் ஸர்வனேத்ரே நமஹ

ஓம் ஸர்வஸித்தி ப்ரதாய நமஹ

ஓம் ஸர்வ ஸித்தயே நமஹ

ஓம் பம்சஹஸ்தாய நமஹ

ஓம் பார்வதீனம்தனாய நமஹ

ஓம் ப்ரபவே நமஹ

ஓம் குமார குரவே நமஹ

ஓம் அக்ஷோப்யாய நமஹ

ஓம் கும்ஜராஸுர பம்ஜனாய நமஹ

ஓம் ப்ரமோதாய நமஹ

ஓம் மோதகப்ரியாய நமஹ

ஓம் காம்திமதே நமஹ

ஓம் த்றுதிமதே நமஹ

ஓம் காமினே நமஹ

ஓம் கபித்தவன ப்ரியாய நமஹ

ஓம் ப்ரஹ்மசாரிணே நமஹ

ஓம் ப்ரஹ்மரூபிணே நமஹ

ஓம் ப்ரஹ்மவித்யாதி தானபுவே நமஹ

ஓம் ஜிஷ்ணவே நமஹ

ஓம் விஷ்ணுப்ரியாய நமஹ

ஓம் பக்த ஜீவிதாய நமஹ

ஓம் ஜித மன்மதாய நமஹ

ஓம் ஐஶ்வர்ய காரணாய நமஹ

ஓம் ஜ்யாயஸே நமஹ

ஓம் யக்ஷகின்னெர ஸேவிதாய நமஹ

ஓம் கம்கா ஸுதாய நமஹ

ஓம் கணாதீஶாய நமஹ

ஓம் கம்பீர னினதாய நமஹ

ஓம் வடவே நமஹ

ஓம் அபீஷ்ட வரதாயினே நமஹ

ஓம் ஜ்யோதிஷே நமஹ

ஓம் பக்த னிதயே நமஹ

ஓம் பாவ கம்யாய நமஹ

ஓம் மம்கள ப்ரதாய நமஹ

ஓம் அவ்வக்தாய நமஹ

ஓம் அப்ராக்றுத பராக்ரமாய நமஹ

ஓம் ஸத்ய தர்மிணே நமஹ

ஓம் ஸகயே நமஹ

ஓம் ஸரஸாம்பு னிதயே நமஹ

ஓம் மஹேஶாய நமஹ

ஓம் திவ்யாம்காய நமஹ

ஓம் மணிகிம்கிணீ மேகாலாய நமஹ

ஓம் ஸமஸ்த தேவதா மூர்தயே நமஹ

ஓம் ஸஹிஷ்ணவே நமஹ

ஓம் ஸததோத்திதாய நமஹ

ஓம் விகாத காரிணே நமஹ

ஓம் விஶ்வக்த்றுஶே நமஹ

ஓம் விஶ்வரக்ஷாக்றுதே நமஹ

ஓம் கள்யாண குரவே நமஹ

ஓம் உன்மத்த வேஷாய நமஹ

ஓம் அபராஜிதே நமஹ

ஓம் ஸமஸ்த ஜகதாதாராய நமஹ

ஓம் ஸர்த்வெஶ்வர்ய ப்ரதாய நமஹ

ஓம் ஆக்ராம்த சித சித்ப்ரபவே நமஹ

ஓம் ஶ்ரீ விக்னேஶ்வராய நமஹ

 

ஸ்ரீ கணேஷா போற்றி

 ஓம் விநாயகனே போற்றி

ஓம் வினைகள் தீர்ப்பவனே போற்றி

ஓம் அரசமரத்தடி அமர்ந்தவனே போற்றி

ஓம் அகந்தை அழிப்பவனே போற்றி

ஓம் அமிர்த கணேசா போற்றி

ஓம் அறுகினில் மகிழ்பவனே போற்றி

ஓம் அச்சம் தவிர்ப்பவனே போற்றி

ஓம் ஆனை முகத்தோனே போற்றி

ஓம் ஆறுமுகன் சோதரணே போற்றி

ஓம் ஆதி மூலமே போற்றி ஓம் ஆனந்த உருவே போற்றி

ஓம் ஆபத் சகாயா போற்றி

ஓம் இமவான் சந்ததியே போற்றி

ஓம் இடரைக் களைவோனே போற்றி

ஓம் ஈசன் மகனே போற்றி

ஓம் ஈகை உருவே போற்றி

ஓம் உண்மை வடிவே போற்றி

ஓம் உலக நாயகனே போற்றி

ஓம் ஊறும் களிப்பே போற்றி

ஓம் ஊழ்வினை அறுப்பவனே போற்றி

ஓம் எளியவனே போற்றி

ஓம் எந்தையே போற்றி

ஓம் எங்குமிருப்பவனே போற்றி

ஓம் எருக்கு அணிந்தவனே போற்றி

ஓம் ஏழை பங்காளனே போற்றி

ஓம் ஏற்றம் அளிப்பவனே போற்றி

ஓம் ஐயனே போற்றி ஓம் ஐங்கரனே போற்றி

ஓம் ஒப்பிலாதவனே போற்றி

ஓம் ஒதுக்க முடியாதவனே போற்றி

ஓம் ஒளிமய உருவே போற்றி

ஓம் ஒளவைக் கருளியவனே போற்றி

ஓம் கருணாகரனே போற்றி

ஓம் கரணத்தில் மகிழ்பவனே போற்றி

ஓம் கணேசனே போற்றி

ஓம் கணநாயகனே போற்றி

ஓம் கண்ணிற்படுபவனே போற்றி

ஓம் கலியுக நாதனே போற்றி

ஓம் கற்பகத்தருவே போற்றி

ஓம் கந்தனுக்கு தவியவனே போற்றி

ஓம் கிருபாநிதியே போற்றி

ஓம் கீர்த்தி அளிப்பவனே போற்றி

ஓம் குட்டில் மகிழ்பவனே போற்றி

ஓம் குறைகள் தீர்ப்பவனே போற்றி

ஓம் குணநிதியே போற்றி

ஓம் குற்றம் பொறுப்போனே போற்றி

ஓம் கூவிட வருவோய் போற்றி

ஓம் கூத்தன் மகனே போற்றி

ஓம் கொள்ளை கொள்வோனே போற்றி

ஓம் கொழுக்கட்டைப் பிரியனே போற்றி

ஓம் கோனே போற்றி

ஓம் கோவிந்தன் மருமகனே போற்றி

ஓம் சடுதியில் வருபவனே போற்றி

ஓம் சங்கரன் புதல்வனே போற்றி

ஓம் சங்கடஹரனே போற்றி

ஓம் சதுர்த்தி நாயகனே போற்றி

ஓம் சிறிய கண்ணோனே போற்றி

ஓம் சித்தம் கவர்ந்தோனே போற்றி

ஓம் சுருதிப் பொருளே போற்றி

ஓம் சுந்தரவடிவே போற்றி

ஓம் ஞாலம் காப்பவனே போற்றி

ஓம் ஞான முதல்வனே போற்றி

ஓம் தந்தம் உடைந்தவனே போற்றி

ஓம் தந்தத்தாற் எழுதியவனே போற்றி

ஓம் தும்பிக்கை உடையாய் போற்றி

ஓம் துயர் துடைப்பவனே போற்றி

ஓம் தெருவெலாம் காப்பவனே போற்றி

ஓம் தேவாதி தேவனே போற்றி

ஓம் தொந்தி விநாயகனே போற்றி

ஓம் தொழுவோ நாயகனே போற்றி

ஓம் தோணியே போற்றி

ஓம் தோன்றலே போற்றி

ஓம் நம்பியே போற்றி

ஓம் நாதனே போற்றி

ஓம் நீறணிந்தவனே போற்றி

ஓம் நீர்க்கரையமர்ந்தவனே போற்றி

ஓம் பழத்தை வென்றவனே போற்றி

ஓம் பாரதம் எழுதியவனே போற்றி

ஓம் பரம்பொருளே போற்றி

ஓம் பரிபூரணனே போற்றி

ஓம் பிரணவமே போற்றி

ஓம் பிரம்மசாரியே போற்றி

ஓம் பிள்ளையாரே போற்றி

ஓம் பிள்ளையார்பட்டியானே போற்றி

ஓம் பிறவிப்பிணி தீர்ப்பவனே போற்றி

ஓம் பிள்ளைகளை ஈர்ப்பவனே போற்றி

ஓம் புதுமை வடிவே போற்றி

ஓம் புண்ணியனே போற்றி

ஓம் பெரியவனே போற்றி

ஓம் பெரிய உடலோனே போற்றி

ஓம் பேரருளாளனே போற்றி

ஓம் பேதம் அறுப்போனே போற்றி

ஓம் மஞ்சளில் இருப்பவனே போற்றி

ஓம் மகிமையளிப்பவனே போற்றி

ஓம் மகாகணபதியே போற்றி

ஓம் மகேசுவரனே போற்றி

ஓம் முக்குறுணி விநாயகனே போற்றி

ஓம் முதலில் வணங்கப்படுவோனே போற்றி

ஓம் முறக்காதோனே போற்றி

ஓம் முழுமுதற்கடவுளே போற்றி

ஓம் முக்கணன் மகனே போற்றி

ஓம் முக்காலம் அறிந்தானே போற்றி

ஓம் மூத்தோனே போற்றி

ஓம் மூஞ்சுறு வாகனனே போற்றி

ஓம் வல்லப கணபதியே போற்றி

ஓம் வரம்தரு நாயகனே போற்றி

ஓம் விக்னேஸ்வரனே போற்றி

ஓம் வியாஸன் சேவகனே போற்றி

ஓம் விடலைக்காய் ஏற்பவனே போற்றி

ஓம் வெற்றியளிப்பவனே போற்றி