கிருஷ்ண காயத்ரி
ஓம் தேவகிநந்தனாய வித்மஹே, வாசுதேவாய தீமஹி,
தந்நோ க்ருஷ்ண ப்ரசோதயாத்.
ராதா காயத்ரி
ஓம் வ்ருஷபானுஜெய வித்மஹே,கிருஷ்ணப்ரியாயே தீமஹி,
தந்நோ ராதா ப்ரசோதயாத்.
ஸ்ரீமத் பாகவதத்தில் உள்ள கிருஷ்ண ஜனன ஸ்லோகம்
தமத்புதம் பாலகமம்பு ஜேக்ஷணம்
சதுர்புஜம் ஸங்ககதார்யுதாயுதம் |
ஸ்ரீவத்ஸலக்ஷ்மம் கலஸோபிகௌஸ்துபம்
பீதாம்பரம் ஸாந்த்ரபயோதஸௌபகம் ||
மஹார்ஹ–வைதூர்ய–கிரீடகுண்டல–
த்விஷா பரிஷ்வக்த–ஸஹஸ்ரகுந்தளம் |
உத்தாம–காஞ்ச்யங்கத–கங்கணாதிபிர் –
விரோசமாநம் வஸுதேவ ஐக்ஷத ||
ஸ்ரீ கிருஷ்ண சரம ஸ்லோகம்
ஸர்வ தர்மான் பரித் யஜ்ய
மாமேகம் சரணம் வ்ரஜ
அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ
மோக்ஷயிஷ்யாமி மாசுச :
ஸ்ரீகிருஷ்ண மந்திரங்கள்
க்லீம் தாமோதராய நமஹ – கிருஷ்ண அஷ்டாக்ஷர மந்திரம்
ஓம் நம : ஸர்வ வித்யாராஜாய க்லீம் க்ருஷ்ணாய கோபால சூடாமணயே ஸ்வாஹா
நம : க்ருஷ்ணாய தேவகீ புத்ராய
வாஸுதேவாய நிர்க்கலச்சேதனாய
ஸர்வ லோகாதிபதயே ஸர்வ ஜகன்
மோஹனாய விஷ்ணவே காமிதார்த்ததாய ஸ்வாஹா
கிருஷ்ணர் அஷ்டோத்திரம்
ஓம் கிருஷ்ணாய நமஹ
ஓம் கமலநாதாய நமஹ
ஓம் வாசுதேவாய நாமஹ
ஓம் சனாதனாய நமஹ
ஓம் வசுதேவாத்மஜாய நமஹ
ஓம் புண்யாய நமஹ
ஓம் லீலாமானுஷ விக்ரஹாய நமஹ
ஓம் ஸ்ரீவத்ச கௌஸ்துபதாராய நமஹ
ஓம் யசோதாவத்சலாய நமஹ
ஓம் ஹரியே நமஹ
ஓம் சதுர்புஜாத்த சக்ராசிகதா நமஹ
ஓம் சம்காம்புஜா யுதாயுஜாய நமஹ
ஓம் தேவகீநந்தனாய நமஹ
ஓம் ஸ்ரீசாய நமஹ
ஓம் நந்தகோப பிரியாத்மஜாய நமஹ
ஓம் யமுனாவேகா சம்ஹாரினே நமஹ
ஓம் பலபத்திர பிரியனுஜாய நமஹ
ஓம் பூதனாஜீவித ஹராய நமஹ
ஓம் சகடசூர பம்ஜனாய நமஹ
ஓம் நந்தவிரஜா ஜனானம்தினே நமஹ
ஓம் சச்சிதானந்த விக்ரஹாய நமஹ
ஓம் நவநீத விலிப்தாம்காய நமஹ
ஓம் நவநீத நடனாய நமஹ
ஓம் முசுகுந்த பிரசாதகாய நமஹ
ஓம் சோஷடஸஸ்திரீ சஹஸ்ரேஸாய நமஹ
ஓம் திரிபம்கினே நமஹ
ஓம் மதுராக்குறுதயா நமஹ
ஓம் சுகவாக அம்ருதாப்தீம்தவே நமஹ
ஓம் கோவிந்தாய நமஹ
ஓம் யோகினாம் பதேய நமஹ
ஓம் வத்சவாடி சராய நமஹ
ஓம் அனந்தாய நமஹ
ஓம் தேனுகாசூர பம்ஜனாய நமஹ
ஓம் த்ருணீக்ருத திருணா வர்தாய நமஹ
ஓம் யமளார்ஜுன பம்ஜனாயா நமஹ
ஓம் உத்தலோத்தால பேத்திரே நமஹ
ஓம் தமால சியாமலாக்கிறுதியோ நமஹ
ஓம் கோபகோபீஸ்வராய நமஹ
ஓம் யோகினே நமஹ
ஓம் கோடிசூர்ய சமப்ரபாய நமஹ
ஓம் இலாபதயே னம நமஹ
ஓம் பரம்ஜோதியோதிஷே நமஹ
ஓம் யாதவேம்த்ராய நமஹ
ஓம் யதூத்வஹாய நமஹ
ஓம் வனமாலினே நமஹ
ஓம் பீதவாஸனே நமஹ
ஓம் பாரிஜாதபஹாரகாய நமஹ
ஓம் கோவர்தனாச லோத்தர்த்ரே நமஹ
ஓம் கோபாலாய நமஹ
ஓம் சர்வபாலகாய நமஹ
ஓம் அஜாய நமஹ
ஓம் நிரஞ்சனாய நமஹ
ஓம் காமஜனகாய நமஹ
ஓம் கம்ஜலோசனாய நமஹ
ஓம் மதுக்னே நமஹ
ஓம் மதுராநாதாய நமஹ
ஓம் துவாரகாநாயகாய நமஹ
ஓம் பலினே நமஹ
ஓம் பிருந்தாவனாம்த சம்சாரிணே நமஹ
ஓம் துளசிதாம பூஷனாய நமஹ
ஓம் சமந்தக மணேர்ஹர்த்தரே நமஹ
ஓம் நாராயாணாத்மகாய நமோ
ஓம் குஜ்ஜ கிருஷ்ணாம்பரதாயா நமஹ
ஓம் மாயினே நமஹ
ஓம் பரமபுருஷாய நமஹ
ஓம் முஷ்டிகாசூர சாணுர நமஹ
ஓம் மல்யுத்த விசாரதாய நமஹ
ஓம் சம்சாரவைரிணே நமஹ
ஓம் கம்சாராயே நமஹ
ஓம் முராரரே நமஹ
ஓம் நாராகாம்தகாய நமஹ
ஓம் அனாதி பிரம்மசாரிணே நமஹ
ஓம் கிருஷ்ணாவ்யஸன கர்சகாய நமஹ
ஓம் சிசுபாலஸித்சேத்ரே நமஹ
ஓம் துர்யோதனகுலாம்தகாய நமஹ
ஓம் விதுராக்ரூர வரதாய நமஹ
ஓம் விஸ்வரூபப்பிரதர்சகாயே நமஹ
ஓம் சத்யவாசே நமஹ
ஓம் சத்ய சம்கல்பாய நமஹ
ஓம் சத்யபாமாரதாய நமஹ
ஓம் ஜெயினே நமஹ
ஓம் சுபத்ரா பூர்வஜாய நமஹ
ஓம் விஷ்ணவே நமஹ
ஓம் பீஷ்மமுக்தி ப்ரதாயகாய நமஹ
ஓம் ஜெகத்குரவே நமஹ
ஓம் ஜகன்னாதாய நமஹ
ஓம் வேணுநாத விசாரதாய நமஹ
ஓம் விருஷபாசூர வித்வசினே நமஹ
ஓம் பாணாசூர கராம்தக்றுதே நமஹ
ஓம் யுதிஷ்திர பிரதிஷ்டாத்ரே நமஹ
ஓம் பஹிபர்ஹவாதசம்சகாய நமஹ
ஓம் பார்த்தசாரதியே நமஹ
ஓம் அவ்யக்தாய நமஹ
ஓம் கீதாம்றுத மஹொததியே நமஹ
ஓம் காளீய பணிமாணிக்ய ரம்ஜித ஸ்ரீ பதாம்புஜாய நமஹ
ஓம் தமோதராய நமஹ
ஓம் யக்ஞபோக்த்ரே நமஹ
ஓம் தானவேந்திரா விநாசகாய நமஹ
ஓம் நாராயணாய நமஹ
ஓம் பரப்பிரம்மனே நமஹ
ஓம் பன்னகாஸன வாகனாய நமஹ
ஓம் ஜலக்ரீடா ஸமாஸக்த நமஹ
ஓம் கோபீவஸ்த்ராபஹாராகாய நமஹ
ஓம் புண்ணியஸ்லோகாய நமஹ
ஓம் தீர்தக்றுதே நமஹ
ஓம் சர்வதீர்தாத்மகாய நமஹ
ஓம் சர்வக்ரஹ ருபிணே நமஹ
ஓம் பராத்பராய நமஹ
கிருஷ்ணன் போற்றி
அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி,
சென்று அங்கு தென் இலங்கை செற்றாய் திறல் போற்றி,
பொன்னச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குனிலாய் எறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி
குழந்தை பாக்கியம் அருளும் ஸந்தான கோபால மந்திரம்
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம்
தேவகீ ஸுத கோவிந்த வாசுதேவ
ஜகத்பதி தேஹி மே தனயம் க்ருஷ்ண
த்வாமஹம் ஸரணம் கத
அன்ன கோபால மந்திரம்
(உடல் உபாதை, வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் உணவு உன்ன இயலாதவர்கள் சொல்லவேண்டிய மந்திரம்)
அன்னரூப ரஸரூப நமோ நமஹ
அன்னாதிபதயே மமான்னம் ப்ரவச்ச ஸ்வாஹா
வித்யா ராஜகோபால மந்திரம்
(மாணவர்கள் வித்யைகளில் தேர்ச்சியடைய)
ஓம் நம : ஸர்வ வித்யாராஜாய க்லீம் க்ருஷ்ணாய கோபால சூடாமணயே ஸ்வாஹா
கிருஷ்ணர் மந்திரம்
ஓம் கிருஷ்ணாய கோவிந்தாய தேவகி நந்தனாய
நந்தகோப குமாராய கோவிந்தாய நமோ நமஹ
க்ருஷ்ணாய வாசுதேவாய தேவகீ நந்தனாயச
நந்தகோபகுமாராய கோவிந்தாய நமோ நமஹ
நம: பங்கஜநாபாய நம: பங்கஜமாலினே
நம: பங்கஜநேத்ராய நமஸ்தே பங்கஜாங்க்ரயே.
குந்திதேவி சொன்ன கிருஷ்ணன் துதி
பொருள் : வஸுதேவர் – தேவகியின் அருமைப் புதல்வனே கிருஷ்ணா, நந்தகோபரின் வளர்ப்பு மகனே கோவிந்தா, பசுக்களைப் பரிபாலித்தவனே கோபாலா, தங்களை நமஸ்கரிக்கிறேன்.நாபியில் கமலமான தாமரையை தரித்திருப்பவரே, தாமரை போன்ற கண்களை உடையவரே, பத்மரே கையைத் தன் கால்களில் கொண்ட மஹாவிஷ்ணுவின் அவதாரமே கிருஷ்ணா, தங்களை மீண்டும் மீண்டும் பலமுறை வணங்குகிறேன்.
(கிருஷ்ண ஜெயந்தியன்று இந்தத் துதியை கூறி கிருஷ்ணனை வழிபட, கிருஷ்ணனின் திருவருளால் அனைத்து நலன்களும் கிட்டும்.)
மேகஸ்யாமம் பீதகௌஸேய வாஸம்
ஸ்ரீவதஸாங்கம் கௌஸ்துபோத்பாஸிதாங்கம் !
புண்யோபேதம் புண்டரிகாயதாக்ஷம்
விஷ்ணும் வந்தே ஸர்வலோகைகநாதம் !!
பொருள் : மேகம் போல நீலவண்ணம் கொண்டவனே! பீதாம்பரதாரியே! ஸ்ரீவத்சம் கொண்டவனே! கவுஸதுபமணி அணிந்தவனே! புண்ணியர்களால் சுழப்படுபவனே! தாமரை மலர்போன்ற கண்களை உடையவனே! எல்லா உலகங்களுக்கும் தலைவனே! மகாவிஷ்ணுவே! உன்னை வணங்குகிறேன்.
கிருஷ்ணர் சுலோகம்
விரசிதாபயம் க்ருஷ்ண வ்ருஷ்ணிதுர்ய தே
சரணமீயுஷாம் க்ருஷ்ண ஸம்ஸ்ருதேர்பயாத் !
கரஸரோருஹம் க்ருஷ்ண காந்த காமதம்
ஸிரஸி தேஹி ந : க்ருஷ்ண ஸ்ரீகரக்ரஹம் !!
பொருள் : யதுவம்சத்தில் உதித்த கிருஷ்ணா !லட்சுமி காந்தா ! சரணமடைந்தவர்களைக் காப்பவனே ! விருப்பங்களை நிறைவேற்றி அருள்பவனே ! திருமகளின் கரங்களைப் பிடித்த தாமரை போன்ற கைகளால் எங்களை ஆசீர்வதித்து அருள்வாயாக .
கண்ணன் துதி
வருவாய் வருவாய் வருவாய் – கண்ணா
வருவாய் வருவாய் வருவாய்
உருவாய் அறிவில் ஒளிர்வாய் – கண்ணா
உயிரின் அமுதாய் பொழிவாய் – கண்ணா
கருவாய் என்னுள் வளர்வாய் – கண்ணா
கமலத் திருவோடிணைவாய் – கண்ணா
( வருவாய் )
இணைவாய் எனதா வியிலே – கண்ணா
இதயத் தினிலே அமர்வாய்
வருவாய் வருவாய் வருவாய் – கண்ணா
வருவாய் வருவாய் வருவாய் !
காற்றிலே குளிர்ந்ததென்னே
கண்ணபெருமானே – நீ
கனலிலே சுடுவதென்னே
கண்ணபெருமானே !
சேற்றிலே குழம்பலென்னே
கண்ணபெருமானே – நீ
திக்கிலே தெளிந்ததென்னே
கண்ணபெருமானே !
ஏற்றிநின்னைத் தொழுவதென்னே
கண்ணபெருமானே – நீ
எளியர்தம்மைக் காப்பதென்னே
கண்ணபெருமானே !