ஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ அஷ்டோத்தர நாமாவளி
- ஓம் நாரஸிம்ஹாய நமஹ
- ஓம் மஹாஸிம்ஹாய நமஹ
- ஓம் திவ்யஸிம்ஹாய நமஹ
- ஓம் மஹாபலாய நமஹ
- ஓம் உக்ரஸிம்ஹாய நமஹ
- ஓம் மஹாதேவாய நமஹ
- ஓம் உபேந்த்ராய நமஹ
- ஓம் அக்நிலோசநாய நமஹ
- ஓம் ரௌத்ராய நமஹ
- ஓம் சௌ ‘ ரயே நமஹ
- ஓம் மஹாவீராய நமஹ
- ஓம் ஸுவிக்ரமபராக்ரமாய நமஹ
- ஓம் ஹரிகோலாஹலாய நமஹ
- ஓம் சக்ரிணே நமஹ
- ஓம் விஜயாய நமஹ
- ஓம் ஜயாய நமஹ
- ஓம் அவ்யயாய நமஹ
- ஓம் தைத்யாந்தகாய நமஹ
- ஓம் பரப்ரஹ்மணே நமஹ
- ஓம் அகோராய நமஹ
- ஓம் கோரவிக்ரமாய நமஹ
- ஓம் ஜ்வாலாமுகாய நமஹ
- ஓம் ஜ்வாலாமாலிநே நமஹ
- ஓம் மகாஜ்வாலாய நமஹ
- ஓம் மஹாப்ரபவே நமஹ
- ஓம் நிடிலாக்ஷாய நமஹ
- ஓம் ஸஹஸ்ராக்ஷாய நமஹ
- ஓம் துர்நிரீக்ஷ்யாய நமஹ
- ஓம் ப்ரதாபநாய நமஹ
- ஓம் மஹா தம்ஷ்ட்ராயுதாய நமஹ
- ஓம் ப்ராஜ்ஞாய நமஹ
- ஓம் ஹிரண்யக நிஷுதநாய நமஹ
- ஓம் சண்டகோபிநே நமஹ
- ஓம் ஸுராரிக்நாய நமஹ
- ஓம் ஸதார்த்திக்நாய நமஹ
- ஓம் ஸதாசி ‘ வாய நமஹ
- ஓம் குணபத்ராய நமஹ
- ஓம் மஹாபத்ராய நமஹ
- ஓம் பலபத்ராய நமஹ
- ஓம் ஸுபத்ரகாய நமஹ
- ஓம் கராலாய நமஹ
- ஓம் விகராலாய நமஹ
- ஓம் விகர்த்ரே நமஹ
- ஓம் ஸர்வகர்த்ருகாய நமஹ
- ஓம் பைரவாடம்பராய நமஹ
- ஓம் திவ்யாய நமஹ
- ஓம் அகம்யாய நமஹ
- ஓம் ஸர்வச ‘ த்ருஜிதே நமஹ
- ஓம் அமோகாஸ்த்ராய நமஹ
- ஓம் ச ‘ ஸ்த்ரதராய நமஹ
- ஓம் ஹவ்யகூடாய நமஹ
- ஓம் ஸுரேச் ‘ வராய நமஹ .
- ஓம் ஸஹஸ்ரபாஹவே நமஹ
- ஓம் வஜ்ரநகாய நமஹ
- ஓம் ஸர்வஸித்தயே நமஹ
- ஓம் ஜநார்தநாய நமஹ
- ஓம் அநந்தாய நமஹ
- ஓம் பகவதே நமஹ
- ஓம் ஸ்த்தூலாய நமஹ
- ஓம் அகம்யாய நமஹ
- ஓம் பராவராய நமஹ
- ஓம் ஸர்வமந்த்ரைகரூபாய நமஹ
- ஓம் ஸர்வயந்த்ர விதாரணாய நமஹ
- ஓம் அவ்யயாய நமஹ
- ஓம் பரமாநந்தாய நமஹ
- ஓம் காலஜிதே நமஹ
- ஓம் ககவாஹநாய நமஹ
- ஓம் பக்தாதிவத்ஸலாய நமஹ
- ஓம் அவ்யக்தாய நமஹ
- ஓம் ஸுவ்யக்தாய நமஹ
- ஓம் ஸுலபாய நமஹ
- ஓம் சு ‘ சயே நமஹ
- ஓம் லோகைகநாயகாய நமஹ
- ஓம் ஸர்வாய நமஹ
- ஓம் ச ‘ ரணாகத – வத்ஸலாய நமஹ
- ஓம் தீராய நமஹ
- ஓம் தராய நமஹ
- ஓம் ஸர்வஜ்ஞாய நமஹ
- ஓம் பீமாய நமஹ
- ஓம் பீமபராக்ரமாய நமஹ
- ஓம் தேவப்ரியாய நமஹ
- ஓம் நுதாய நமஹ
- ஓம் பூஜ்யாய நமஹ
- ஓம் பவஹ்ருதே நமஹ
- ஓம் பரமேச் ‘ வராய நமஹ
- ஓம் ஸ்ரீவத்ஸவக்ஷஸே நமஹ
- ஓம் ஸ்ரீவாஸாய நமஹ
- ஓம் விபவே நமஹ
- ஓம் ஸங்கர்ஷணாய நமஹ
- ஓம் ப்ரபவே நமஹ
- ஓம் த்ரிவிக்ரமாய நமஹ
- ஓம் த்ரிலோகாத்மநே நமஹ
- ஓம் காலாய நமஹ
- ஓம் ஸர்வேச் ‘ வரேச் ‘ வராய நமஹ
- ஓம் விச் ‘ வம்பராய நமஹ
- ஓம் ஸ்த்திரபார்யாய நமஹ
- ஓம் அச்யுதாய நமஹ
- ஓம் புருஷோத்தமாய நமஹ
- ஓம் அதோக்ஷஜாய நமஹ
- ஓம் அக்ஷயாய நமஹ
- ஓம் ஸேவ்யாய நமஹ
- ஓம் வநமாலிநே நமஹ
- ஓம் ப்ரகம்பநாய நமஹ
- ஓம் குரவே நமஹ
- ஓம் லோககுரவே நமஹ
- ஓம் ஸ்ரஷ்ட்ரே நமஹ
- ஓம் பரஸ்மை ஜ்யோதிஷே நமஹ
- ஓம் பராயணாய நமஹ