ஸ்ரீ ராம நவமி

   

ஸ்ரீ  ராமாஷ்டோத்தரச  நாமாவலி

ஓம்  ஸ்ரீராமாய  நமஹ
ஓம்  ராமபத்ராய  நமஹ
ஓம்  ராமசந்த்ராய  நமஹ
ஓம்  சாச்வதாய  நமஹ
ஓம்  ராஜீவலோசநாய  நமஹ
ஓம்  ஸ்ரீமதே  நமஹ 
ஓம்  ராஜேந்த்ராய  நமஹ   
ஓம்  ரகுபுங்கவாய  நமஹ
ஓம்  ஜானகீவல்லபாய  நமஹ
ஓம்  ஜைத்ராய  நமஹ 
ஓம்  ஜிதாமித்ராய  நமஹ
ஓம்  ஜநார்தநாய  நமஹ
ஓம்  விச்வாமித்ரப்ரியாய  நமஹ
ஓம்  தாந்தாய  நமஹ
ஓம்  ரணத்ராணதத்பராய  நமஹ
ஓம்  வாலிப்ரமதநாய  நமஹ
ஓம்  வாக்மிநே  நமஹ
ஓம்  ஸத்யவாசே  நமஹ
ஓம்  ஸத்யவிக்ரமாய  நமஹ
ஓம்  ஸத்யவ்ரதாய  நமஹ
ஓம்  வ்ரததராய  நமஹ
ஓம்  ஸதாஹநுமதாச்ரயாய  நமஹ
ஓம்  கௌஸலேயாய  நமஹ
ஓம்  கரத்வம்ஸிநே  நமஹ
ஓம்  விராதவதபண்டிதாய  நமஹ
ஓம்  விபீஷணபரித்ராத்ரே  நமஹ
ஓம்  ஹரகோதண்ட  கண்டநாய  நமஹ
ஓம்  ஸப்ததாலப்ரபேத்ரே  நமஹ
ஓம்  தசக்ரீவசிரோஹராய  நமஹ
ஓம்  ஜாமதக்ந்ய  மஹாதர்ப்பதலநாய  நமஹ
ஓம்  தாடகாந்தகாய  நமஹ
ஓம்  வேதாந்தஸாராய  நமஹ 
ஓம்  வேதாத்மநே  நமஹ
ஓம்  பவரோகஸ்ய  பேஷஜாய  நமஹ
ஓம்  தூஷணத்ரிசிரோ  ஹந்த்ரே  நமஹ
ஓம்  த்ரிமூர்த்தயே  நமஹ
ஓம்  த்ரிகுணாத்மகாய  நமஹ
ஓம்  த்ரிவிக்ரமாய  நமஹ
ஓம்  த்ரிலோகாத்மநே  நமஹ
ஓம்  புண்யசாரித்ர  கீர்த்தநாய  நமஹ
ஓம்  த்ரிலோகரக்ஷகாய  நமஹ
ஓம்  தந்விநே  நமஹ
ஓம்  தண்டகாரண்யகர்த்தநாய  நமஹ
ஓம்  அஹல்யாசாபசமனாய  நமஹ
ஓம்  பித்ருபக்தாய  நமஹ
ஓம்  வரப்ரதாய  நமஹ
ஓம்  ஜிதேந்த்ரியாய  நமஹ
ஓம்  ஜிதக்ரோதாய  நமஹ
ஓம்  ஜிதாமித்ராய  நமஹ
ஓம்  ஜகத்குரவே  நமஹ
ஓம்  ருக்ஷவாநரஸங்காதிநே  நமஹ
ஓம்  சித்ரகூடஸமாச்ரயாய நமஹ
ஓம்  ஐயந்தத்ராணவரதாய  நமஹ
ஓம்  ஸுமித்ராபுத்ரஸேவிதாய  நமஹ
ஓம்  ஸர்வதேவாதிதேவாய  நமஹ 
ஓம்  ம்ருதவாநரஜீவநாய  நமஹ
ஓம்  மாயாமாரீசஹந்த்ரே  நமஹ
ஓம்  மஹாதேவாய  நமஹ
ஓம்  மஹாபுஜாய  நமஹ
ஓம்  ஸர்வதேவஸ்துதாய  நமஹ
ஓம்  ஸௌம்யாய  நமஹ
ஓம்  ப்ரஹ்மண்யாய  நமஹ
ஓம்  முநிஸம்ஸ்துதாய  நமஹ
ஓம்  மஹாயோகிநே  நமஹ
ஓம்  மஹோதாராய  நமஹ 
ஓம்  ஸுக்ரீவேப்ஸித  ராஜ்யதாய  நமஹ
ஓம்  ஸர்வபுண்யாதிகபலாய  நமஹ
ஓம்  ஸ்ம்ருதஸர்வாகநாசநாய  நமஹ
ஓம்  ஆதிபுருஷாய  நமஹ
ஓம்  பரமபுருஷாய  நமஹ   
ஓம்  மஹாபுருஷாய  நமஹ
ஓம்  புண்யோதயாய  நமஹ
ஓம்  தயாஸாராய  நமஹ
ஓம்  புராணபுருஷோத்தமாய  நமஹ
ஓம்  ஸ்மிதவக்த்ராய  நமஹ
ஓம்  மிதபாஷிணே  நமஹ
ஓம்  பூர்வபாஷிணே  நமஹ
ஓம்  ராகவாய  நமஹ
ஓம்  அநந்தகுணகம்பீராய  நமஹ
ஓம்  தீரோதாத்த  குணோத்தமாய  நமஹ
ஓம்  மாயாமாநுஷசரித்ராய  நமஹ
ஓம்  மஹாதேவாதிபூஜிதாய   நமஹ 
ஓம்  ஸேதுக்ருதே  நமஹ
ஓம்  ஜிதவாராசயே  நமஹ
ஓம்  ஸர்வதீர்த்தமயாய  நமஹ
ஓம்  ஹரயே  நமஹ
ஓம்  ச்யாமாங்காய  நமஹ
ஓம்  ஸுந்தராய  நமஹ
ஓம்  பீதவாஸஸே  நமஹ
ஓம்  தநுர்தராய  நமஹ
ஓம்  ஸர்வயஜ்ஞாதிபாய  நமஹ
ஓம்  யஜ்வநே  நமஹ
ஓம்  ஜராமரணவர்ஜிதாயநமஹ
ஓம்  விபீஷணப்ரதிஷ்டாத்ரே  நமஹ
ஓம்  ஸர்வாபகுண  வர்ஜிதாய  நமஹ
ஓம்  பரமாத்மநே  நமஹ
ஓம்  பரப்ரஹ்மணே  நமஹ
ஓம்  ஸச்சிதாநந்த  விக்ரஹாய  நமஹ
ஓம்  பரஞ்ஜ்யோதிஷே  நமஹ
ஓம்  பரந்தாம்நே  நமஹ
ஓம்  பராகாசா  நமஹ
ஓம்  பராத்பராய  நமஹ
ஓம்  பரேசா  நமஹ
ஓம்  பாரகாய  நமஹ
ஓம்  பாராய  நமஹ
ஓம்  ஸர்வதேவாத்மகாய  நமஹ
ஓம்  பரஸ்மை  நமஹ 
ராமாயணம் முழுவதுமாக பாராயணம் செய்ய முடியாதவர்கள் சொல்லவேண்டிய ஸ்லோகம்

9 வரிகளை கொண்ட ராமாயணம் ஸ்லோகம்

ஸ்ரீ ராமம் ரகுகுல திலகம்
சிவதனு சாக்ரிஹத சீதா ஹஸ்தகரம்
அங்குல்யா பரண சோபிதம்
சூடாமணி தர்சனகரம்
ஆஞ்சநேய மாஸ்ரயம்
வைதேஹி மனோகரம்
வானர சைன்ய சேவிதம்
சர்வமங்கள கார்யானுகூலம்
சததம் ஸ்ரீ ராமச்சந்திர பாலயமாம்
ஸ்ரீ ராம் ஜெய்ராம் ஜெய்ஸ்ரீராம்   
ஏக ஸ்லோக ராமாயணம்

ஆதெள ராம தபோ வனாதிகமனம்
ஹத்வா ம்ருகம் காஞ்சனம்
வைதேஹி ஹரணம் ஜடாயு மரணம் சுக்ரீவ சம்பாஷனம்
வாலீநிர்தலனம் சமுத்ர தரணம் லங்காபுரீ தாஹனம்
பஸ்சாத் ராவண கும்பகர்ண ஹனனம் ஏதத்தி ராமாயணம்   

  
ஸ்ரீ ராம மங்களம்
ஸகல சௌபாக்கியங்களையும் அளிக்கும் மந்திரம்.
மங்களம் கோஸலேந்த்ராய மஹநீய குணாப்தயே
சக்ரவர்த்தி தநூஜாய ஸார்வபௌமாய மங்களம்                       
வேதவேதாந்தவேத்யாய மேகஸ்யாமல மூர்த்தயே
பும்ஸாம் மோஹநரூபாய புண்யஸ்லோகாய மங்களம்
விஸ்வாமித்ராந்தரங்காய மிதிலா நகரீபதே:
பாக்யாநாம் பரிபாகாய பவ்யரூபாய மங்களம்                          
பித்ருபக்தாய ஸததம் ப்ராத்ருபி: ஸஹ ஸீதயா
நந்திதாகில லோகாய ராமபத்ராய மங்களம்               
த்யக்த ஸாகேதவாஸாய சித்ரகூட விஹாரிணே
ஸேவ்யாய ஸர்வயமிநாம் தீரோதாராய மங்களம்                      
ஸௌமித்ரிணா ஜாநக்யா சாபபாணாஸி தாரிணே
ஸம்ஸேவ்யாய ஸதா பக்த்யா ஸ்வாமிநே மம மங்களம்
தண்டகாரண்ய வாஸாய கண்டிதாமர ஶத்ரவே
க்ருத்ரராஜாய பக்தாய முக்திதாயாஸ்()ஸ்து மங்களம் 
ஸாதரம் ஸபரீதத்த பலமூலாபிலாஷிணே
ஸௌலப்ய பரிபூர்ணாய ஸத்வோத்ரிக்தாய மங்களம்             
ஹநூமத் ஸமவேதாய ஹரீஶாபீஷ்டதாயிநே
வாலிப்ரமதநாயா ()ஸ்து மஹாதீராய மங்களம்                      
ஸ்ரீமதே ரகுவீராய ஸேதூலங்கித ஸிந்தவே
ஜிதராக்ஷஸ ராஜாய ரணதீராய மங்களம்
ஆஸாத்ய நகரீம் திவ்யா மபிஷிக்தாய ஸீதயா
ராஜாதிராஜ ராஜாய ராமபத்ராய மங்களம்                                              
மங்களாஶாஸந பரைர் மதாசார்ய புரோகமை:
ஸர்வைஸ்ச பூர்வைராசார்யை: ஸத்க்ருதாயாஸ்து மங்களம்