காமதேனு காயத்ரி மந்திரம், காமதேனு அர்ச்சனை நாமாவளிகள் மற்றும் காமதேனு மந்திரங்கள்

 

காமதேனு காயத்ரி

க்ஷுரதாயை  வித்மஹே  தயாரூபாயை  தீமஹி!
தன்னோ  தேனு  ப்ரசோதயாத்!


காமதேனு அர்ச்சனை நாமாவளிகள்

ஓம்  காமதேநவே  நமஹ
ஓம்  பயஸ்விநியை  நமஹ
ஓம்  ஹவ்யகவ்ய  பல  ப்ரதாயை  நமஹ
ஓம்  வ்ருஷபத்ந்யை  நமஹ
ஓம்  ஸௌரபேய்யை  நமஹ
ஓம்  மஹாலக்ஷ்ம்யை  நமஹ
ஓம்  ரோஹிண்யை  நமஹ
ஓம்  ஸ்ருங்கிண்யை  நமஹ
ஓம்  க்ஷீரதாரிண்யை  நமஹ
ஓம்  காம்போஜஜநகாயை  நமஹ
ஓம்  பப்ல ஜநகாயை  நமஹ
ஓம்  யவநஜநகாயை  நமஹ
ஓம்  மாஹேய்யை  நமஹ
ஓம்  நைசிக்யை  நமஹ
ஓம்  ஸபள்யை  நமஹ
ஓம்  சர்வகாம  துகே  தேவி  சர்வ  தீர்த்தா  பிஷேசிநீ
பாவஸ்ரீ  நந்தினீ  ஸ்ரேஷ்டா  தேவீ  துப்யம்  நமோஸ்துதே .

காமதேனு போற்றிகள்


ஓம் அன்பின் வடிவமே போற்றி
ஓம் ஆனந்தம் தரும்  தயே போற்றி
ஓம் திருமகள் வடிவே போற்றி
ஓம் மடியுடை மாதே போற்றி
ஓம் ஆதார சக்தியளே போற்றி
ஓம் ஐம்பொருள் தருபவளே போற்றி
ஓம் அறத்தின் வடிவமே போற்றி
ஓம் கன்று தரும் கருணையே போற்றி 
ஓம் புல் விரும்பும் புனிதமே போற்றி
ஓம் தர்மத்தின் வடிவமே போற்றி
ஓம் உயிர் கொடுக்கும் உத்தமி போற்றி
ஓம் உணவுக்கு ஆதாரமே போற்றி
ஓம் நான்மறைக் காலனாய் போற்றி                
ஓம் கொம்பழகியே கோவே போற்றி
ஓம் பால் கொடுத்து உயிரானாய் போற்றி
ஓம் நந்தினித் தாயே நலமே போற்றி! போற்றி!
காமதேனு மந்திரங்கள்

         ஓம் காமதேனுவே நமஹ (108 முறை)
         ஓம் கலீம் காமதேனுவே நமஹ (108 முறை)
         ஓம் கலீம் ஸ்ரீம் காமதேனுவே நமஹ (108 முறை)
         ஓம் கலீம் காமதுகே
அமோக வரதே விச்சே
ஸ்புர  ஸ்புர ஸ்ரீம் பராஸ்ரீம் ஸ்ரீ காமதேனுவே நமோ நமஹ (108 முறை)


. 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *