ஸ்ரீ ஸந்தான கோபால கிருஷ்ண ஸ்தோத்திரம்
கோப பால! மஹாதந்ய கோவிந்தாச்யுத மாதவ |
தேஹி மே தநயம் க்ருஷ்ண! வாஸுதேவ! ஜகத்பதே
திஸது திஸது புத்ரம் தேவகீ நந்தநோ(அ)யம்
திஸது திஸது ஸ்ரீக்ரம் பாக்யவத் புத்ர லாபம் |
திஸது திஸது ஸ்ரீக்ரம் ஸ்ரீஸோ ராகவோ ராமசந்த்ர:
திஸது திஸது புத்ர வம்ஸவிஸ்தார ஹேதோ:
வம்ஸ விஸ்தாரகம் புத்ரம் தேஹி மே மதுஸூதந ! |
ஸுதம் தேஹி ஸுதம் தேஹி த்வாமஹம் ஸரணம்கத: