அர்ச்சனை
- ஓம் யமாய நமஹ
- ஓம் தர்மராஜாய நமஹ
- ஓம் ம்ருத்யவே நமஹ
- ஓம் அந்தகாய நமஹ
- ஓம் வைவஸ்வதாய நமஹ
- ஓம் காலாய நமஹ
- ஓம் ஸர்வபூதக்ஷயாய நமஹ
- ஓம் ஒளதும்பராய நமஹ
- ஓம் தத்னாய நமஹ
- ஓம் நீலாய நமஹ
- ஓம் பரமேஷ்டினே நமஹ
- ஓம் வ்ருகோதராய நமஹ
- ஓம் சித்ராய நமஹ
- ஓம் சித்ரகுப்தாய நமஹ
சுலோகம்
சித்ர குப்தம் மஹா ப்ராக்ஞம்
லேகணீ பத்ரதாரிணம்
சித்ர ரத்னாம் பரதரம்
மத்யஸ்தம் ஸர்வ தேஹிநாம்