Abirami Anthathi அபிராமி அந்தாதி – 71. மனக்குறை நீங்கி மகிழ்ச்சிபொங்க

அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத
வல்லி, அருமறைகள்
பழகிச் சிவந்த பதாம்புயத்
தாள், பனி மாமதியின்
குழவித் திருமுடிக் கோமள
யாமளைக் கொம்பிருக்க,
இழவுற்று நின்றநெஞ்சே! இரங்கேல்!
உனக்கு என்குறையே?

Leave a Comment

Your email address will not be published.