ஆறாம் திருமுறை புக்க திருத்தாண்டகம் 4
வாரேறு வனமுலையாள் பாக மாக மழுவாள்கை யேந்தி மயானத் தாடிச்
சீரேறு தண்வயல்சூழ் ஓத வேலித் திருவாஞ்சி யத்தார் திருநள் ளாற்றார்
காரேறு கண்டத்தார் காமற் காய்ந்த கண்விளங்கு நெற்றியார் கடல்நஞ் சுண்டார்
போரேறு தாமேறிப் பூதஞ் சூழப் புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.
Recent Posts
- ஸ்ரீ முருகன் கந்தர் அந்தாதி 25
- ஸ்ரீ முருகன் கந்தர் அந்தாதி 24
- ஸ்ரீ முருகன் கந்தர் அந்தாதி 23
- ஸ்ரீ முருகன் கந்தர் அந்தாதி 22
- ஸ்ரீ முருகன் கந்தர் அந்தாதி 21
Archives
- June 2023
- April 2023
- February 2023
- January 2023
- August 2020
- July 2020
- June 2020
- May 2020
- April 2020
- March 2020
- January 2020
- October 2019
- September 2019
- August 2019
- July 2019
Categories
- Akshaya Thrithiyai
- Amavasai
- Chithra Gupta
- Durgai Amman
- Kama Dhenu
- Karadaiyan Nonbu
- Karuda Panchami
- Krishnar
- Lakshmi
- Mahangal
- Manthiram
- Murugan
- Naga Chathurthi
- Natarajar
- Navarathri
- Punniya Snanam
- Ratha Sabthami
- Saraswathi
- Shyamala Devi
- Sri Chakram
- Sri Hayagrivar
- Sri Lakshmi Narasimar
- Sri Narashimar
- Sri Ramar
- Sri Sudharsanar
- Thiruvilaku Poojai
- Varahi Devi
- Vasthu
- Vinayagar