அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி – 70. இசை, ஓவியம் இவற்றில் சிறக்க | Abirami Anthathi

அபிராமி அந்தாதி – 68 வீடு, நிலம் போன்ற செல்வங்கள் பெருக

பாரும், புனலும், கனலும், வெங்
காலும், படர்விசும்பும்;
ஊரும் முருகு சுவைஒளி
ஊறுஒலி ஒன்றுபடச்
சேரும் தலைவி, சிவகாம
சுந்தரி சீறடிக்கே
சாரும் தவம் உடையார்
படையாத தனம்இல்லையே.

 

அபிராமி அந்தாதி – 66. கவிஞராக

வல்லபம் ஒன்றறியேன்; சிறியேன்
நின் மலரடிச்செம்
பல்லவம் அல்லது பற்றுஒன்று
இலேன்; பசும் பொன்பொருப்பு
வில்லவர் தம்முடன் வீற்றிருப்பாய்,
வினையேன் தொடுத்த
சொல்அவ மாயினும், நின்திரு
நாமங்கள் தோத்திரமே.